வியாழன், 6 ஜூலை, 2017

ஆங்கிலேயர்கள் தந்த உரிமைகளும் மரியாதையும் இன்று பறிக்கப்பட்டு விட்டன

வெள்ளைக்காரன் தமிழகத்தை ஆண்ட பொது..... தமிழ்நாட்டில் ....
காடுகள் செழிப்பாக வளர்ந்தன..
ஆறுகள் பாய்ந்தோடியது
கனிமங்கள் பாதுகாப்பாக இருந்தன..
விவசாயம்...கிராமிய கைத் தொழில்கள் செழித்திருந்தன
பள்ளிகள் திறந்து கல்வி அளித்தான்
நல்ல மருத்துவம் கொடுத்தான்...
சாதி மத சண்டைகள் இல்லை..
தமிழ் வளர்ந்தது..
புலவர்கள் அரிய இலக்கிய படைப்புகளை வழங்கினார்கள்
தமிழின பண்பாடு கலாச்சாரம் நமது தனித்துவ அடையாளங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டன..
மக்கள் வறுமை இருப்பினும் செம்மையாக நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்....
ஆனால்...
.சுதந்தரம் என்ற பெயரில் ...நாட்டை வளப்படுத்துவதாக சொல்லிக்கொண்டுவந்த தேசபக்தர்கள் ஆட்சில்
காடுகள் கண்ணவில்லை
ஆறுகள் வறண்டு பாலைவனமாகிவிட்டது...
விவசாயம் பிற கைத்தொழில்கள் அடியோடு செத்துவிட்டன..
தமிழ்நாட்டின் அத்துணை இயற்கை வளங்களும் கொள்ளைபோய்விட்டன
தமிழை காணோம்...


ஹிந்தியும் சமஸ்கிருதமும் நாட்டாமை செயகின்றன.
பள்ளிகள் வணிகமயமாகிவிட்டது ஏழைகளுக்கு படிப்பு கிடைக்கவில்லை.
மருத்துவம் ஏழைக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது...
தமிழர்கள் ..உரிமைகள் ஏதுமற்ற நாலாந்தரமான குடிமக்களாக கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றார்கள்.
தமிழர்கள் கண்ணீரில் தத்தளிக்கிறார்கள்..
தமிழர்கள் நாதியற்றவர்களாக கிடக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோது நமக்கு கிடைத்த உரிமைகளும் மரியாதைகளும் ...
இன்று நம்மை இந்தியர்கள் ஆளும் பொது அவை பறிக்கப்பட்டுவிட்டன...
ஆகவே தான் " வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்குமுன் பார்பனர்களிடமிருந்து நாம் சுதந்தரம் பெறவேண்டும் "...என்று தந்தை பெரியார் சொன்னார்.
அது எவ்வளவு பெரிய உண்மை என்பது நாம் அனுபவத்தில் காண்கிறோம்.
மத்தியிலும் மாநிலத்திலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நம்மை ஆளும் உயர் அதிகாரிகள் பார்ப்பனர்கள் தானே...
அவர்களுக்கு தமிழினத்தை ஒழிப்பது ஒன்றே லட்சியம்

கருத்துகள் இல்லை: