Pirai Kannan:
போக்கிரி படத்துல ஒரு வசனம் வரும் …„
" இங்க இருக்குற போலீஸ் காரன் எல்லாம் இன்னைக்கு உனக்கு சலாம் போடலாம்!
ஒருநாள் நேர்மையான திமிரான ஒரு போலீஸை பார்ப்ப, அப்போ உன்னை அறியாமல் ஒன்னுக்கு போயிடுவே " ன்னு
இப்போதைக்கு அதே நிலையில தான் ஒட்டு மொத்த பாஜக தலைமையும் கடந்த சில மணி நேரமா ஒன்னுக்கு போய் கிட்டு இருக்கானுக!
போன வாரம்,ஒரு வீடியோ பார்த்திருப்பீங்க ...
உ.பி -யில் ஒரு பெண் காவல்துறை அதிகாரி (DSP) தன்னை சுத்தி நின்னு கேள்வி கேக்குற கூட்டத்துக்கு 'தைரியமா பதில் சொல்லுவாங்க "!
நான் முதன்முறையா ஒரு காவல்துறை அதிகாரி திமிரா பேசுறதை சந்தோசமா பார்த்தது அப்போ தான்!
அந்த Conversation இதான்,
பொரி உருண்டைகள் :- நீங்க, ஒரு கட்சி காரனை எப்டி நிப்பாட்டலாம்?
DSP :- அவர் helmet போடலை யாரா இருந்தாலும் Rules ஒன்னுதான்!
பொரி உருண்டை :- நீங்க 200₹ லஞ்சம் கேட்டீங்களாமே? நாங்க கேஸ் குடுப்போம்!
DSP :- நான் கேட்டதை நீ பார்த்தியா? அபராதம் எவ்வளவோ அதை கட்டிட்டு ரசீது வாங்கீட்டு போ!
பொரி :- நீங்க பண்றது சரியில்லை, நாங்க பாஜக காரங்க! அவர் பஞ்சாயத்து President டோட புருஷன்!
DSP : - நீ யாரா இருந்தா எனக்கென்ன. ? சட்டம் எல்லோருக்கும் ஒன்னு தான்! இன்னைக்கு இல்லை எத்தனை தடவை நீங்க எப்போ விதிமுறை மீறினாலும் அபரதாமும் தண்டனையும் தான்!
போலீஸ் அராஜகம் ஒழிக! போலீஸ் அராஜகம் ஒழிக ( கூச்சல் போடுகிறார்கள்)
DSP :- இந்தா பாரு…… இங்க நின்னு கத்தாத! உன் கட்சி தானே CM யோகி, அவர் கிட்ட போய் லெட்டர் எழுதி வாங்கிட்டு வா ……, கட்சி காரங்க யாரையும் புடிக்க கூடாதுன்னு!
நாங்க நிப்பாட்டிடுறோம்!
வேலை வெட்டி இல்லாமலா வெயில் மழையில நின்னு Duty பாக்குறோம்!
போ……! போய், முடிஞ்சா எழுதி வாங்கிட்டு வா!
கூட்டம் கலைந்து செல்கிறது! _- நீங்க CM யையே எதிர்த்து பேசுறீங்களா என்றபடி!
இதை வீடியோ எடுத்தவர் Social Media வில் விட இந்தியா முழுதும் Viral ஆனது! இது 22 ஜூன் அன்று நடந்தது! பலர் பார்த்து பாஜகவை கழுவி ஊற்றினர்! யோகி நாறடிக்கப் பட்டார் ! UP தன்னோட கோட்டைன்னு சொல்லி சுத்துன சங்கிக தூக்கு மாட்டிக்காதது தான் குறை!
இது தொடர்ந்து தீயாய் பரவ, இனியும் தாங்க முடியாது என தன் கோபத்தை தீர்த்து கொள்ள.,
இன்று அவரை நோபாள் எல்லைக்கு அருகே Transfer செய்து உத்தரவிட்டது UP அரசு , செய்தி கேள்வி பட்டதும் எல்லோருக்கும் கொந்தளிப்பு! நான் உட்பட!
Twitter, FB என பாஜக வை ஊரே கழுவி ஊற்றத் துவங்கியது! அமித்சா, மோடி என Tag செய்து ! பெண்கள் எல்லாம் கெட்ட வார்த்தையில் திட்டாதது தான் பாக்கி!
இதைப் பற்றியெல்லாம் கவலை படாத DSP தன் முகநூல் பக்கத்தில்,
“Got transfer to bhraich, it’s nepal border, don’t worry my friends I am happy ..I accept it as a reward for my good work. .u all are invited to bahraich”.
- என ஆங்கிலத்திலும்,
ஹிந்தியில், ( நம் ஸ்டைலில் மாற்றியிருக்கிறேன்)
" சூரியனை எங்க வச்சாலும் ஒளி குடுக்கும்!
எவன் வீட்லயும் அடைச்சி வச்சிட முடியாது! "
அவர் எழுதி விட்டு போய் விட்டார்!
- இது வரைக்கும் சரி!
அவர் பக்கத்தில் மொய்த்த மக்கள், அவரை பாராட்டியும் - பாஜக வை கழுவி ஊற்றவும் ஆரம்பித்தனர்!
அவர் fb யில் எழுதிய செய்தி வேகமாக இணையதள செய்தி தளங்களில் பரவ, பலரும் அவரின் பக்கத்தை தேடினோம்! அதிகம் பேர் தேடத் துவங்கவும், அதுவே Tranding ஆனது!
இதைக் கண்டு அலறி அடித்து ஓடிய பாஜக அரசு, அவரது ID யையே முடக்கி விட்டுள்ளது!
எத்தனை செய்தி தளங்கள் அவரது Fb லிங்கை போட்டிருந்தார்களோ அத்தனையும் Error காட்டு கிறது!
இப்போ புரியாதா , பாஜக எவ்ளோ பெரிய கேடு கேட்ட பண்ணாடைகள் என்று!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக