மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தப்படுவது குறித்தும்,
மதச்சார்பின்மை அடிப்படையிலான புத்தகங்கள் பாடத் திட்டத்திலிருந்து
நீக்கப்படுவது குறித்தும் அறிஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று வரலாற்று
அறிஞர் ரொமிலா தாப்பர் வற்புறுத்தினார்.
டெல்லியில் நிகில் சக்கரவர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில், ‘கேள்வி
எழுப்புவதா? கேள்வி எழுப்பாமல் இருப்பதா? - இதுதான் இப்போதைய கேள்வி’ என்ற
தலைப்பில் அவர் உரையாற்றினார்.
முன்பை விட இப்போது ஏராளமான அறிஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத
அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனை சுதந்திரத்தின் மீது தாக்குதல்
தொடுக்கப்படும்போது கூட அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். ஏனெனில் அவர்கள்
சர்ச்சையற்ற முறையில் இயங்க விரும்புகின்றனர் அல்லது தங்களது அறிவாற்றலை
அமுக்கிக் கொள்ள சம்மதிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
செவ்வாய், 11 நவம்பர், 2014
தெற்கு அமைச்சர்களின் தொகை மன்மோகன் அரசில் - 27, மோடி ஆட்சியில் - 8 !
புதுடில்லி:முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்,
தென்மாநிலங்களைச் சேர்ந்த, 27 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். ஆனால்,
தற்போதைய மோடி அரசில், தமிழகம் உட்பட, ஐந்து தென் மாவட்டங்களிலும்
சேர்த்து, எட்டுப் பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். அதிலும், கேரளாவைச்
சேர்ந்த யாரும், மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், 2வது ஆட்சிக் காலத்தில் (2009-2014), பிரிக்கப்படாத ஆந்திரா, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த, 27 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். இவர்களில், 12 பேர் கேபினட் அமைச்சர்கள். மேலும், 27 பேரில், 11 பேர் ஆந்திராவையும், எட்டு பேர் கேரள மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், 2வது ஆட்சிக் காலத்தில் (2009-2014), பிரிக்கப்படாத ஆந்திரா, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த, 27 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். இவர்களில், 12 பேர் கேபினட் அமைச்சர்கள். மேலும், 27 பேரில், 11 பேர் ஆந்திராவையும், எட்டு பேர் கேரள மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
கேரளாவில் இல்லை:
சுரங்க ஊழல் வழக்கில் சி.பி.ஐ பல்டி: பிர்லாவுக்கு எதிராக போதிய ஆதாரம் உள்ளது!
புதுடில்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு
ஊழலில், குமாரமங்கலம் பிர்லாவுக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக, முன்னர்
தெரிவித்த சி.பி.ஐ., தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளது. பிர்லா, நிலக்கரி
துறை முன்னாள் செயலர் பரேக் உட்பட, பலருக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாக
தெரிவித்து உள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பரத் பராஷர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, அரசு சிறப்பு வழக்கறிஞர் சீமா கூறியதாவது:
தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.பேரம் படியல்லையோ ?
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பரத் பராஷர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, அரசு சிறப்பு வழக்கறிஞர் சீமா கூறியதாவது:
தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.பேரம் படியல்லையோ ?
சகாயம் குழுவில் சேர அதிகாரிகள் மறுப்பு ? தயக்கம்? பயம் ? மறுத்து ஒதுங்கும் அதிகாரிகள்!
மதுரை: மதுரை மாவட்டத்தில், கிரானைட் முறைகேடு ஆய்வு குறித்து, ஆய்வு
செய்யும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் குழுவில் இடம் பெற, அலுவலர்கள் தயக்கம்
காட்டுகின்றனர். குழுவில் சேர அழைத்தாலும், 'நமக்கேன் பொல்லாப்பு' என,
பலரும் ஒதுங்குகின்றனர்.
கிரானைட் கற்கள்:
மதுரை மாவட்டத்தில், 39 லட்சத்து 30 ஆயிரத்து 431 கனமீட்டர் கிரானைட்
கற்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 'அரசுக்கு, 17
ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு' என அப்போதைய கலெக்டர் சகாயம், அரசுக்கு
அறிக்கை அனுப்பினார். அதன் பி,ன் கலெக்டராக இருந்த அன்சுல்மிஸ்ரா, கிரானைட்
முறைகேடு தொடர்பாக, 20 வழக்குகளை பதிவு செய்தார். சகாயதையே பதவியில் இருந்து தூக்கி எறிந்த மம்மி தலைமையிலான அரசை கண்டு
பயப்பட நியாயம் இருக்குல்லா? துணைக்கு போறவங்களையும் தூக்கிட்டா என்ன
பண்றது?
திங்கள், 10 நவம்பர், 2014
நைஜீரியாவில் 47 பள்ளி மாணவர்கள் பலி ! இஸ்லாமிய தற்கொலை படை தாக்குதல்?
At least 46 students have been killed by a suicide bomber at a school
assembly in the north-eastern Nigerian town of Potiskum, police have
said. The militant group Boko Haram is believed to have carried out the attack, police said.வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள பள்ளியில் இன்று காலை வகுப்பு தொடங்குவதற்க்கு
முன் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அனைவரும் காலை வழிபாடு நடத்தவதற்க்கு
ஒன்று கூடி நின்றனர். அந்நேரத்தில் மாணவர்கள் மத்தியில் தற்கொலை படை
தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் பள்ளி மாணவர்கள் 47 பேர்
பலியாகினர்.79 பேர் படுகாயம் அடைந்தனர்.
தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்த மாணவர்களை
அருகில் உள்ள மருத்துவனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கபட்டு அவர்களுக்கு தீவிர
சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.dailythanthi.com
வைகுண்டராஜனை பிடிக்க சி பி ஐ வலைவீச்சு! வீடு ஆபீஸ்களில் வக்கீல்கள் குவிப்பு !

நெல்லை: தாது மணல் அதிபர் வைகுண்டராஜனை சிபிஐ தேடுவதன் எதிரொலியாக
அவரது வீடு, அலுவலகங்களில் வக்கீல்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள்
விசாரணை, ஆய்வை எதிர்கொள்ள அவர்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் துறைமுக பொறுப்புக்குழு
தலைவராக 30.4.2007 முதல் 29.4.2012 வரை இருந்த சுப்பையா வருமானத்திற்கு
அதிகமாக ரூ.8 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 501 மதிப்புள்ள சொத்துக்களை
வாங்கி குவித்ததாக சிபிஐ கடந்த 2012ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இவ்வாறு சொத்து குவிப்பதற்கு தாது மணல் அதிபர் வைகுண்டராஜனும் அவரது
சகோதரர் ஜெகதீசனும் உதவியதாக அவர்களை கைது செய்யும் முயற்சியில் சிபிஐ
இறங்கியது.டிராஃபிக் ராமசாமி :ஒரிஜினல் கதாநாயகன்!.தவறு செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்!
தந்தி தொலைக்காட்சியில் ராஜபாட்டை என்ற ஒரு நிகழ்ச்சியை நான் கடந்த பத்து
வாரங்களாகச் செய்துவருகிறேன். தமிழ்நாட்டின் ஒருசில பிரபலமானவர்களை,
சுவாரசியமானவர்களை, சாதனையாளர்களைப் பேசவைக்கும் நிகழ்ச்சி. என் வேலை
அவர்களைத் தூண்டி, அவர்களைப் பற்றி அவர்களையே சொல்லவைப்பது. இந்நிகழ்ச்சி
பற்றி விலாவரியாக எழுதவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சென்ற
வாரம் நான் சந்தித்த ஒரு நபர் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று என்
வைராக்கியத்தைச் சற்றே தளர்த்தியிருக்கிறேன்.
டிராஃபிக் ராமசாமிக்கு 82 வயதாகிறது. இவருடைய பெயரை அவ்வப்போது
பத்திரிகையில் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கிறுக்குத்தனமான ஆசாமி என்று
கருதியிருக்கிறேன். இவர் ஏன் பல வழக்குகளைப் போடுகிறார் என்பது எனக்குப்
புரிந்திருக்கவில்லை. இவரைப் பின்னிருந்து இயக்குபவர்கள் யார், இவருடைய
நோக்கம் என்ன என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் அவருடன்
நேரடியாகச் செலவிட்ட இரு நாள்கள் என் மனத்தை வெகுவாக மாற்றிவிட்டது.
கனிமொழிக்கு வாரன்ட் என்பது தவறான தகவல் ,விசாரணை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு !
2ஜி வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராகாதவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.கனிமொழி
எம்.பி. சார்பில் அவரது வழக்கறிஞர் ஆஜரானதை ஏற்று, கனிமொழிக்கு
பிறப்பிக்கப்படவிருந்த பிடிவாரண்ட்டை ரத்து செய்து சிபிஐ சிறப்பு கோர்ட்
உத்தரவிட்டுள்ளது.nakkheeran,in
கனிமொழி, ஆ.ராசா| கோப்புப் படம்.
2 ஜி வழக்கின் இறுதி வாதத்தை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவணங்களைப் படித்து பார்க்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டதையடுத்து இறுதி வாதம் தொடங்கும் நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2 ஜி வழக்கின் இறுதி வாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று
தொடங்குவதாக இருந்தது. இன்று நீதிமன்றம் கூடியதும், அரசு தரப்பு வழக்கறிஞர்
ஆனந்த் குரோவர், ஆவணங்களை படித்துப் பார்க்க கூடுதல் கால அவகாசம்
வழங்குமாறு கோரினார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கில்
இறுதி வாதத்தை டிச.19-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
சென்னை ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்! தமிழிசை, இல.கணேசன் RSS பேரணி 25000 பேர் கைது!
சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி: தமிழிசை, இல.கணேசன் உட்பட 25000 பேர் கைது
பெரியாரையும் அம்பேத்கரையும் வைத்து பிழைப்பு நடத்தும் யாரும் மூச்சு விடவில்லை. டிரோஜன் குதிரையை நம்பாதீர்கள் என்று வீரமணி அறிக்கைவிடுகிறார்.எனினும் 94 வயதிலும் தன் மூத்திரச்சட்டியை தூக்கிக் கொண்டு தமிழ் மக்களுக்கு சூடு சொரணையை ஏற்படுத்தக் காலமெல்லாம் அடிகளையும் உதைகளையும் வாங்கி திரிந்த பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாருக்கு அந்தக்கவலை எப்போதும் இருந்ததில்லை பார்ப்பன எதிர்ப்பில்.
ஜி.கே. வாசன் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்': நிலக்கோட்டை ஏ.எஸ். பொன்னம்மாள் சிறப்பு பேட்டி
புதிய கட்சி தொடங்குவதன் மூலம் ஜி.கே.வாசன் மிகப்பெரிய தவறு செய்து
விட்டார்.’ என மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற
உறுப்பினருமான ஏ.எஸ். பொன்னம்மாள் தெரிவித்தார்.
நிலக்கோட்டை ஏ.எஸ். பொன்னம்மாள் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளால் ‘அக்கா’
என அன்போடு அழைக்கப்படுபவர் ஆவார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை,
பழநி சட்ட மன்றத் தொகுதிகளில் இருந்து 1957-ம் ஆண்டு முதல் ஏழு முறை
எம்எல்ஏவாகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர்.
காங்கிரஸ் மாநில மகளிரணி தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். கருணாநிதி,
அன்பழகனுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக்கு அதிகமுறை
தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அதிமுக கூட்டணியை எதிர்த்து, மூப்பனார் தமாகாவை தொடங் கியபோது, அவருடன்
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, தமாகாவின் முக்கியத் தலை வர்களில்
ஒருவராக வலம் வந்தவர். மூப்பனார் இறந்தபின்னர், அவரது மகன் வாசனுடன்
தமாகாவில் இணைந்து செயல்பட்டார்.
90 வயதை தாண்டி விட்ட தால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
ஏழைப்பங்காளன் Bill Gate இன் மாளிகை வெறும் ஜஸ்ட் ரூ.758 கோடி மட்டும்தான்?
உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருப்பவரும்
அமெரிக்காவில் முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர்
பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.4.74 லட்சம் கோடி. இவருக்கு ஏற்கெனவே
உள்ள சொத்துக்கள் மூலம் தினசரி கிடைக்கும் வட்டி ரூ.25 கோடி. இவர் தினமும்
ரூ.6 கோடி செலவழித்தாலும், தனது சொத்தை முழுமையாக செலவழிக்க 218
ஆண்டுகள் ஆகும் என்பது ஏற்கனவே வெளியான தகவல். இவ்வளவு பெரிய பணக்காரின்
வீடு நிச்சயமாக நவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பர மாளிகையாகத்தான் இருக்கும்.
வாஷிங்டன் எஸ்டேட் பகுதியில் உள்ள இவரது வீட்டின் பெயர் ‘சனாடு 2.0’. 66
ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள பில்கேட்ஸ் வீட்டை கட்டி முடிக்க 7
ஆண்டுகள் ஆனதாம். இந்த இடத்தை கடந்த 1988ம் ஆண்டு ரூ.12 கோடிக்கு வாங்கி
ரூ.386 கோடி செலவழித்து இந்த வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டின்
தற்போதைய மதிப்பு ரூ.758 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வீட்டு வரியாக
மட்டும் ஆண்டுக்கு ரூ.6 கோடி கட்டுகிறார். அந்த ஆடம்பர மாளிகையின்
வியக்கத்தகு வசதிகள் பற்றி இதோ சில தகவல்கள்:
* இந்த வீடு கட்ட 500 வயது டக்லஸ் பிர் மரங்கள் பயன்படுத்தப்பட்டன.
* இந்த வீடு கட்ட 500 வயது டக்லஸ் பிர் மரங்கள் பயன்படுத்தப்பட்டன.
சசி தரூர் மனைவி மரணத்தில் புதிய ஆதாரங்கள்? தங்கியிருந்த அறையில் மீண்டும் சோதனை?
சசிதரூர் மனைவி சுனந்தாபுஸ்கர் மர்ம சாவு வழக்கு தொடர்பாக அவர் தங்கிய
அறையில் போலீஸ் மீண்டும் சோதனை செய்துள்ளது. போலீஸ் புதிய ஆதாரங்கள்
சேகரிகரித்துள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தாபுஸ்கர் கடந்த ஜனவரி
மாதம் 17–ந் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஓட்டல் அறை எண்
345–ல் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். முதல் கட்ட
விசாரணையில் அவரது மரணத்துக்கு விஷம் அருந்தியது தான் காரணம் என
தெரியவந்தது. ஆனாலும் அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும்
முழுமையாக வெளியாகாத நிலை நீடித்து வருகிறது.
எந்த கல்லையும் பொறிக்கி எறிந்து பார்க்கும் பார்பனீயம்! தினமணி,குருமூர்த்தியின் வாசன் பாசம்?
பாவம் வாசன்! - சுபவீ சிறப்புக் கட்டுரை:
சில கட்டுரைகளில் நஞ்சு கலந்திருக்கும். சில கட்டுரைகளோ நஞ்சினாலேயே எழுதப்
பட்டிருக்கும். எஸ். குருமூர்த்தியின் தினமணிக் கட்டுரை (08.11.14)
இரண்டாம் வகையைச் சேர்ந்தது. அதுவும் சாதாரண நஞ்சு இல்லை, சாதிய வெறி கலந்த
நஞ்சு!
மேலோட்டமாகப் படிக்கும்போது, அது ஜி.கே. வாசனுக்கு இலவச அறிவுரைகளை அள்ளித்
தருவதற்காக எழுதப்பட்ட ஒன்றாகத் தெரியும். ஆனால் அதன் உள்நோக்கம் வேறு.
திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்துவதற்கும், காயப்படுத்துவதற்கும் யார்
ஒருவரையும் பயன்படுத்திக் கொள்ள முயல்வது அவாளின் இயல்பு.
இப்போது வாசன் அதற்குப் பயன்படுவாரா என்ற ஆசையில் அந்தக் கட்டுரை
எழுதப்பட்டுள்ளது. இது போன்ற வன்மம் நிறைந்த கொடூரமான கட்டுரைகளை
வெளியிடுவதற்கு அவர்களிடம் தினமணி போன்ற 'நடுநிலை' நாளேடுகள் உள்ளன!
வாசன் போன்றவர்கள் எப்படியாவது திராவிடக் கலாசாரத்தை ஒழிக்க வேண்டுமாம்.
ஏன் என்றால்,அது 'ஹிந்து ஆன்மிக விரோத, தேசிய விரோத' இயக்கமாம்.
எது ஹிந்து விரோதம்? ஹிந்துக்கள் என்று ஒரு பெரும் மக்கள் கூட்டத்திற்குப்
பெயர் சூட்டி பின் அவர்களில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ள மக்களைக்
கோவிலுக்குள் வரக் கூடாது என்று சொல்வதுதான் ஹிந்து விரோதம். நாய்களைப்
பன்றிகளைக் கூடத் தீண்டலாம், ஆனால் அந்த மக்களைத் தீண்டக் கூடாது என்று
சொன்னதுதான் ஹிந்து விரோதம். ஹிந்துக் கோயில்களின் கருவறைக்குள் வெறும்
மூன்று சதவீதம் பேர் மட்டும்தான் உள்ளே போகலாம் என்று சட்டம் வகுத்ததுதான்
ஹிந்து விரோதம். சொந்தச் சகோதரர்களை நான்கு வருணங்களாகவும், நான்காயிரம்
சாதிகளாகவும் பிரித்து வைத்து,அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வைக்
கற்பித்ததுதான் ஹிந்து விரோதம்.
இத்தனை ஹிந்து விரோதச் செயல்களையும் செய்தது யார்? திராவிட இயக்கமா?
சினிமா வாய்ப்புக்காக நான் வேறு மாதிரி அட்ஜஸ்ட் செய்வேன் என்று எதிர்பார்கிறார்கள்! நடிகை சுர்வீன் சாவ்லா!
ஹேட் ஸ்டோரி 2’ இந்தி படத்தில் கவர்ச்சி அணுகுண்டாய் வெடித்தவர்... ஸாரி, நடித்தவர் சுர்வீன் சாவ்லா.
தனது அதிரடிக் கவர்ச்சியால் ரசிகர்களைச் சுருட்டிய சுர்வீன், வெறும்
‘கிளாமர் கில்லி’ என்று மட்டும் தான் பெயர் பெற விரும்பவில்லை,
கவர்ச்சியோடு இணைந்த அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே தனக்கு ஆசை
என்கிறார்.சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்திருக்கும் சுர்வீனின் ஒரு சுறுசுறு பேட்டி...
‘ஹேட் ஸ்டோரி 2’ படத்தில் கிளுகிளு கிளாமர் காட்டியபிறகு உங்களுக்கு அதே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றனவா?
ஒரே மாதிரியான பாத்திரங்கள் என்று நினைப்பதெல்லாம் நாம்தான். நான் கவர்ச்சி காட்டுவதாக மற்றவர்கள் சொல்வதை கேட்டுக் கேட்டு அலுத்துப் போனதால் இப்போதெல்லாம் நான் அதைக் கண்டுகொள்வதே இல்லை. எனக்கு என்ன கதாபாத்திரம், அதற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று மட்டும்தான் பார்க்கிறேன். நான் கவர்ச்சியாக, கிளுகிளுப்பாக நடிப்பதில் என்ன பெரிய தப்பு இருக்கிறது? ஏன் இதை மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்!
‘ஹேட் ஸ்டோரி 2’ படத்தில் கிளுகிளு கிளாமர் காட்டியபிறகு உங்களுக்கு அதே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றனவா?
ஒரே மாதிரியான பாத்திரங்கள் என்று நினைப்பதெல்லாம் நாம்தான். நான் கவர்ச்சி காட்டுவதாக மற்றவர்கள் சொல்வதை கேட்டுக் கேட்டு அலுத்துப் போனதால் இப்போதெல்லாம் நான் அதைக் கண்டுகொள்வதே இல்லை. எனக்கு என்ன கதாபாத்திரம், அதற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று மட்டும்தான் பார்க்கிறேன். நான் கவர்ச்சியாக, கிளுகிளுப்பாக நடிப்பதில் என்ன பெரிய தப்பு இருக்கிறது? ஏன் இதை மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்!
சுப்பிரமணியம் சாமி: நான் என்ன சொன்னாலும் மோடி செவி மடுக்கிறார்!
நான் என்ன சொன்னாலும் ராஜா(மோடி) செவிமடுக்கிறார் சுப்பிரமணியசாமி ஒடிசா
தலைநகர் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக விழாவில் பா.ஜ.க.
மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி பங்கேற்றார்.அப்போது
அவரிடம் செய்தியாளர்கள், ’’மோடி அரசால் உங்களது திறமைகள் குறைத்து
மதிப்பிடப்படுவதாக நீங்கள் கருதுகிறீர்களா?’’ என்ற கேட்டதற்கு, ‘’என்னைப்
பார்த்தால் கவலை யுடன் இருப்பதுபோல் உங்களுக்கு தெரிகின்றதா? நான் நாடு
முழுவதும் சுற்றிக் கொண்டிரு க்கிறேன். நேற்று கொல்கத்தாவில் இருந்தேன்.
இன்று பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கிறேன்.பதவிக்கு
ஏங்கிக் கொண்டிருப்பது வெள்ளையர்களின் மனநிலைக்கு ஒப்பானதாகும். இந்திய
பிராமணர்களும், கல்வியாளர்களும் எந்தப் பதவியிலும் இருந்ததில்லை.ஆனால்,
அவர்கள் சொல்வதை ராஜாக்கள் செவிமடுத்து வந்துள்ளனர்.அடடே சந்தடி சாக்கில் போட்டான்யா ஒரு போடு இந்திய பிராமணர்கள் எந்த பதவியிலும் இருந்ததில்லையாமே? கொஞ்சம் அசந்தால் பார்ப்பான் எவ்வளவு தூரம் பொய் சொல்வான் என்பதற்கு அக்மார்க் உதாரணம் இவன் பேச்சுதாய்ன்
ஞாயிறு, 9 நவம்பர், 2014
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: நாளை முதல் இறுதிவாதம் துவக்கம்!
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீட்டு தொடர்பான வழக்கில்
டில்லி கோர்ட்டில் நாளை இறுதி வாதம் துவங்க உள்ளது. இவ்வழக்கில் முக்கிய
குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, திமுக
எம்.பி.,கனிமொழி ஆகியோருடன் 15 பேர் மீதான வழக்குகள் குறித்த வாதம் நாளை
முதல் நடக்க உள்ளது.
2ஜி உரிமம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.முன்னர் எதிர்கட்சிகளும் மீடியாக்களும் ராஜா 176000 கோடி சுருட்டியுள்ளார் என்று கூறி திகாரில் அடைத்தார்கள் .இப்போ 30,984 கோடிஎன்று சொல்கிறார்கள்? முதல் தொகையை கூறியவர்களை தற்போது தேடி பொய் சொன்னதற்காக ஜெயிலில் அல்லவே போடவேண்டும் இவ்வழக்கை சிறப்பு நீதிபதி சைனி விசாரித்து வருகிறார்.
2ஜி உரிமம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.முன்னர் எதிர்கட்சிகளும் மீடியாக்களும் ராஜா 176000 கோடி சுருட்டியுள்ளார் என்று கூறி திகாரில் அடைத்தார்கள் .இப்போ 30,984 கோடிஎன்று சொல்கிறார்கள்? முதல் தொகையை கூறியவர்களை தற்போது தேடி பொய் சொன்னதற்காக ஜெயிலில் அல்லவே போடவேண்டும் இவ்வழக்கை சிறப்பு நீதிபதி சைனி விசாரித்து வருகிறார்.
பூலன்தேவி ! மறக்கமுடியாத பெண்ணுரிமை வாதி! ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கை நட்சத்திரம்!
புதுடில்லி : , பூலான்
தேவி கொலை வழக்கில், ஷெர் சிங் ராணா, குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளான்.
அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, மற்ற 10 பேர், விடுதலை
செய்யப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில், பிரபல கொள்ளைக்காரியாக
இருந்தவர் பூலான் தேவி. பின், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியில்
சேர்ந்து, அரசியல்வாதியாக மாறி, தேர்தலில் போட்டியிட்டு, லோக்சபா
எம்.பி.,யானார். கடந்த, 2001 ஜூலை, 25ல், இவர், டில்லியில், லோக்சபா
நடவடிக்கைகளில் பங்கேற்று விட்டு, மதிய உணவுக்காக, வீடு திரும்பியபோது,
முகமூடி அணிந்த, மூன்று மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த
கொலை வழக்கை டில்லி போலீசார் விசாரித்த போது, 1981ல், உ.பி.,யில், பீமாய்
என்ற இடத்தில், தாகூர் இனத்தைச் சேர்ந்த ஏராளமான நபர்களை, பூலான் தேவி
கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாகவே, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
என்பதும், விசாரணையில் தெரிய வந்தது.
உத்தர பிரதேச மாநிலத்தில், பிரபல கொள்ளைக்காரியாக
இருந்தவர் பூலான் தேவி. பின், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியில்
சேர்ந்து, அரசியல்வாதியாக மாறி, தேர்தலில் போட்டியிட்டு, லோக்சபா
எம்.பி.,யானார். கடந்த, 2001 ஜூலை, 25ல், இவர், டில்லியில், லோக்சபா
நடவடிக்கைகளில் பங்கேற்று விட்டு, மதிய உணவுக்காக, வீடு திரும்பியபோது,
முகமூடி அணிந்த, மூன்று மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த
கொலை வழக்கை டில்லி போலீசார் விசாரித்த போது, 1981ல், உ.பி.,யில், பீமாய்
என்ற இடத்தில், தாகூர் இனத்தைச் சேர்ந்த ஏராளமான நபர்களை, பூலான் தேவி
கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாகவே, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
என்பதும், விசாரணையில் தெரிய வந்தது.கலைஞரை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சந்தித்தார்! மூத்த சுயமரியாதைகாரர் என்ற வகையில் ...
Few days after taking over as the president of Tamil
Nadu Congress Committee (TNCC), EVKS Elangovan on Sunday met DMK chief
M. Karunanidhi at his Gopalapuram residence.
Talking
to the reporters, Mr. Elangovan said that the meeting was primarily to
seek the DMK patriarch’s wishes since he was beyond politics in Tamil
Nadu.
To a query on whether there were any talks on
possible alliance, he said it would be discussed by senior leaders Sonia
Gandhi and Mr. Karunanidhi.
கலைஞரை சந்தித்தது திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில் காங்கிரஸ்
கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்
கோவன் இன்று தி.மு.க. தலைவர் கலைஞரை அவரது சென்னை கோபாலபுரம் இல்லத்தில்
சந்தித்தார்.இந்த
சந்திப்புக்கான காரணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘ தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி கலைஞர். அவர்
குடும்பத்தின் பெரியவர் போல. தி.மு.க. தலைவர் கலைஞர் அரசியல் எல்லைகளை
கடந்த தமிழகத் தலைவர் என்பதால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக
பொறுப்பேற்றதையடுத்து, அவரை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன்’ என்றார்.இந்த
சந்திப்பு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா? என்ற
கேள்விக்கு, ’கூட்டணி தொடர்பாக நான் முடிவெடுக்க முடியாது. இருகட்சி
தலைவர்களான சோனியா காந்தியும், கருணாநிதியும் முடிவெடுப்பார்கள்’ என்று
அவர் தெரிவித்தார்.nakkheeran.in சவுதியில் பெண்கள் அழகான கண்களை வெளியில் காட்ட தடை! சவூதி ஆண்களின் பயம்?
சவூதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி இனி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா
அணிந்து வரவேண்டும். இந்த சட்டதிற்கு பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சவூதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு
குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில்,
‘கவர்ச்சியான கண்களைக் கொண்டப் பெண்களிடம் அதனை மறைக்குமாறு எங்கள் குழு
உறுப்பினர்கள் கூறுவார்கள்.
அவ்வாறு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு‘ என்று தெரிவித்துள்ளார்.tamil.webdunia.com
Mexico 43 மாணவர்களைக் கொன்று தீவைத்து எரித்து ஆற்றில் வீசிய கொடூர கும்பல்
மெக்சிகோவில் பாரபட்சமான முறையில்
பணி அமர்த்தல் பிரச்சினையைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற 40 க்கும்
மேற்பட்ட மாணவர்களைக் கொலை செய்து தீயில் எரித்து ஆற்றில் வீசிய கும்பலை
காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மெக்சிகோவில் கியூரெரோ மாகாணத்தில், அயாட்ஜினப்பா என்ற இடத்தில் ஆசிரியர்
பயிற்சி கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அதன் மாணவர்கள் சிலர், பாரபட்சமான
பணி அமர்த்தல் பிரச்சினையை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்து,
அதற்கு நன்கொடை திரட்டுவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி இகுவாலா
நகருக்குச் சென்றனர்.
அப்போது அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் மோதல்
ஏற்பட்டது. அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர்
பலியானார்கள். 43 மாணவர்கள் காணாமல் போனார்கள்.
நடிகை பிரியாவை மணந்தார் டைரக்டர் அட்லி
ஆர்யா–நயன்தாரா நடித்த ராஜாராணி படத்தை டைரக்டு செய்து பிரபலமானார் அட்லி.
இவருக்கும் நடிகை பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரியா கனாகாணும்
காலங்கள். டி.வி. தொடரில் நடித்தார். சூர்யாவுடன் ‘சிங்கம்’, ‘சிங்கம்–2’,
கார்த்தியின் ‘நான் மகான் அல்ல’ படங்களில் நடித்து உள்ளார்.
அட்லி–பிரியா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தனர்.
அட்லி–பிரியா திருமணம் இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் நட்சத்திர
ஓட்டலில் நடந்தது. டைரக்டர் சங்கர் தாலியை ஆசீர்வதித்து கொடுக்க அட்லி
மணப்பெண் பிரியா கழுத்தில் கட்டினார்.
திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், நந்தா, நாசர், டைரக்டர்கள் பாலா, சசிகுமார்,
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்தினம், இசை அமைப்பாளர் ஹாரிஸ்
ஜெயராஜ் உள்பட பல maalaimalar.com
சாருநிவேதா :ரஜினி தமிழக பாஜகவுக்கு தலைமை ஏற்க வேணுமாம்! மக்களை காப்பாத்த இது ஒன்னுதாய்ன் வழியாம்? ஒரு சொம்பின் ஆசைகள்?
ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம்:
பின்வரும்
கடிதம் புதிய தலைமுறை இதழில் வெளிவந்தது. இந்தக் கடிதத்தை எழுதிய போது
ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருக்கவில்லை. இன்றைய நிலையில்
சூழல் மாறியிருக்கிறது. ரஜினி பாஜகவில் சேரப் போவதில்லை என்றும் புதிய
கட்சி ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களே அதிகம் இருக்கின்றன என்றும் தெரிய
வருகிறது. அப்படி ஆரம்பித்தால் அது தமிழ்நாட்டுக்கு நல்லது. ராமச்சந்திர
குஹா சொல்வது போல் இந்தியாவுக்கு நல்ல முதலமைச்சர்களே தேவை.
அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு,
வணக்கம். நான் சாரு நிவேதிதா. இந்தக் கடிதத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களிடமிருந்து நான் உங்களுக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். புகழின் உச்சியில் இருப்பவர்களுக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கம்மி. ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் மூலம்தான் அறிய முடியும். நானோ அந்த இரண்டு பிரிவிலும் வர மாட்டேன். இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பலம் வாய்ந்த ஊடகங்களை விட சரியான முறையில் அடியேன் சொல்லி வந்திருக்கிறேன்.அடங்கொப்பரான ? சொம்புக்கு லொள்ளு எகிறுது.காவிரி வீரன் பெரியாறு சூரன் ரஜினிதாய்ன் நமக்கு எல்லாமேன்னு பார்பன சாருநிவேதா துடிப்பது வரலாற்று தவறுகளின் தொடர்ச்சியே! பாப்பாத்தி இருந்த இடத்தில அரைப்பானானாலும் பரவாயில்லை அவரை சுத்திதான் சேஷாத்ரி குடும்பம் உள்ளதே .அதுபோதும் சாருவுக்கு.
அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு,
வணக்கம். நான் சாரு நிவேதிதா. இந்தக் கடிதத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களிடமிருந்து நான் உங்களுக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். புகழின் உச்சியில் இருப்பவர்களுக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கம்மி. ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் மூலம்தான் அறிய முடியும். நானோ அந்த இரண்டு பிரிவிலும் வர மாட்டேன். இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பலம் வாய்ந்த ஊடகங்களை விட சரியான முறையில் அடியேன் சொல்லி வந்திருக்கிறேன்.அடங்கொப்பரான ? சொம்புக்கு லொள்ளு எகிறுது.காவிரி வீரன் பெரியாறு சூரன் ரஜினிதாய்ன் நமக்கு எல்லாமேன்னு பார்பன சாருநிவேதா துடிப்பது வரலாற்று தவறுகளின் தொடர்ச்சியே! பாப்பாத்தி இருந்த இடத்தில அரைப்பானானாலும் பரவாயில்லை அவரை சுத்திதான் சேஷாத்ரி குடும்பம் உள்ளதே .அதுபோதும் சாருவுக்கு.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் பலி - அல் பக்தாதியும் பலியா? அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் நடத்திய அதிரடி குண்டு வீச்சுத் தாக்குதல்
ஈராக்கின் வட மேற்குப் பகுதியில் அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள்
நடத்திய அதிரடி குண்டு வீச்சுத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கியத்
தலைவர்கள் பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வட மேற்கில் உள்ள குவாயிம் என்ற நகரில் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள்
கூடி ஒரு கூட்டம் நடத்தியபோது அந்த இடத்தைக் குறி வைத்து அமெரிக்க போர்
விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் சிக்கி பல முக்கிய தீவிரவாதிகள்
கொல்லப்பட்டதாக தெரிகிறது.
அன்பர் என்ற மாகாணத்தில் இந்த குவாயிம் நகர் உள்ளது. சிரிய நகரான
புகாமலுக்கு அருகே உள்ளது. இது பாலைவனப் பகுதியாகும்.
இந்தத் தாக்குதலில் பல முக்கியத் தலைவர்கள் பலியாகி விட்டதாக நம்புகிறோம்.
யாரெல்லாம் கொல்லப்பட்டனர் என்ற தகவலுக்காக காத்திருப்பதாக ஈராக்
அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்தத் தாக்குதலில், இஸ்லாமியக்
குடியரசின் இரண்டு பிராந்திய கவர்னர்கள் கொல்லப்பட்டிருப்பதாக
கூறப்படுகிறது.
மேலும், இந்த கூட்டம் நடந்தபோது அங்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரும்,அவர்கள்
நிறுவிய இஸ்லாமியக் குடியரசின் அதிபருமான அபு பக்கீர் அல் பக்தாதியும்
இருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது.
சகாயம் IAS கடந்து வந்த பாதை! இவர் தந்தை பெரியாரின் தயாரிப்பு?
சகாயம் எடுத்து வைக்கப்போகும் ஒவ்வொரு அடியும், தவறு செய்தவர்களுக்கு
எதிராக இருக்கும்
அடிப்படையில் நேர்மை இல்லாத எவரும் எந்த அதிரடி நடவடிக்கைகள் மூலமாகவும் தங்களை நீண்டகாலம் நிலை நிறுத்திக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. அதே நேரத்தில் தந்தை பெரியாரின் வார்த்தைகளை நினைவுப்படுத்த விரும்புகிறேன். அவர் சொல்லுவார், ‘ஒரு லட்சம் ரூபாயை என்னிடம் கொடுத்து விடுங்கள். ஒரு மகா அயோக்கியனை யோக்கியனாக இந்த சமூகத்தில் விளம்பரப்படுத்திக் காட்டுகிறேன் - பிரபலப்படுத்திக் காட்டுகிறேன் என்று’ பணமிருந்தால் எவரும் இந்த சமூகத்தில் பிரபலப்படுத்திக் கொள்ள முடியும். என்னிடத்தில் இருப்பது சத்தியமும், நீதியும் இந்த சமூகத்திற்குமான உண்மையான பரிவும்’’ என்றும் சொல்கிறார் சகாயம்.
ஒரு மாலை நேரம்.. காற்றும் மழையும் அடித்து ஓய்ந்திருந்தது. மழை விடுவதற்கும், பள்ளிக்கூடம் முடிவதற்கும் சரியாக இருந்தது. ‘ஹே...’வென கத்தியபடி அந்த ஆரம்பப் பள்ளியில் இருந்து சிறுவர்கள் சிட்டாகப் பறந்தனர்.
அடிப்படையில் நேர்மை இல்லாத எவரும் எந்த அதிரடி நடவடிக்கைகள் மூலமாகவும் தங்களை நீண்டகாலம் நிலை நிறுத்திக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. அதே நேரத்தில் தந்தை பெரியாரின் வார்த்தைகளை நினைவுப்படுத்த விரும்புகிறேன். அவர் சொல்லுவார், ‘ஒரு லட்சம் ரூபாயை என்னிடம் கொடுத்து விடுங்கள். ஒரு மகா அயோக்கியனை யோக்கியனாக இந்த சமூகத்தில் விளம்பரப்படுத்திக் காட்டுகிறேன் - பிரபலப்படுத்திக் காட்டுகிறேன் என்று’ பணமிருந்தால் எவரும் இந்த சமூகத்தில் பிரபலப்படுத்திக் கொள்ள முடியும். என்னிடத்தில் இருப்பது சத்தியமும், நீதியும் இந்த சமூகத்திற்குமான உண்மையான பரிவும்’’ என்றும் சொல்கிறார் சகாயம்.
ஒரு மாலை நேரம்.. காற்றும் மழையும் அடித்து ஓய்ந்திருந்தது. மழை விடுவதற்கும், பள்ளிக்கூடம் முடிவதற்கும் சரியாக இருந்தது. ‘ஹே...’வென கத்தியபடி அந்த ஆரம்பப் பள்ளியில் இருந்து சிறுவர்கள் சிட்டாகப் பறந்தனர்.
குடிகார பெற்றோர் வேண்டாம் என்று குழந்தைகள் சொல்ல? மெல்லத் தமிழன் இனி.22. தொடர்புக்கு: 044 26441941.
“அப்பா செத்துட்டாரு தெரியுமா?
இப்பல்லாம் அடியே விழுறது இல்லை” ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார் அந்தப் பெண். முகம் நிறையக் கனிவு.
அவ்வப்போது எஃப்.எம். ரேடியோக்களில் மதுவுக்கு எதிரான பிரச்சாரம்
செய்கிறார். அவரது கனிவான பேச்சு, கேட்போரைக் கலங்கச் செய்கிறது. அவரது
பழைய ரேடியோ பேச்சின் பதிவு ஒன்றைப் போட்டுக்காட்டினார்.
“என் பேரு சத்யா. என் ஊர் தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி. என் அம்மா பேரு
அருள்தாயி. அப்பா பேரு பிச்சை. ஒன்பதாவது படிக்கிறேன். பத்து வருஷத்துக்கு
முன்னாடி முதல் முறையா எங்க ஊருக்கு ஒரு சாராயக் கடை வந்துச்சாம்.
அதுவரைக்கும் குடிப்பழக்கம் இல்லாத எங்கப்பா தினமும் போய்க் குடிக்க
ஆரம்பிச்சார். எனக்கு ஓரளவு விவரம் தெரிஞ்ச வயசு அது. அவர் குடிக்கிறது
மட்டுமில்லாம, வயல்ல வேலை செஞ்சவங்க, கூட்டாளிகளையும் கூட்டிட்டுப் போய்க்
குடிக்க வாங்கிக்கொடுத்தார். இப்படியே வயல், வீடு எல்லாத்தையும்
வித்துட்டாரு. ஒருநாள் வீட்டுல ரத்த வாந்தி எடுத்தாரு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














