ஞாயிறு, 9 நவம்பர், 2014

சவுதியில் பெண்கள் அழகான கண்களை வெளியில் காட்ட தடை! சவூதி ஆண்களின் பயம்?


சவூதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்டத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி இனி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிந்து வரவேண்டும். இந்த சட்டதிற்கு பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சவூதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில், ‘கவர்ச்சியான கண்களைக் கொண்டப் பெண்களிடம் அதனை மறைக்குமாறு எங்கள் குழு உறுப்பினர்கள் கூறுவார்கள். அவ்வாறு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு‘ என்று தெரிவித்துள்ளார்.tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: