செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017
கலைஞர் கருணாநிதியுடன் தா.பாண்டியன், முத்தரசன் சந்திப்பு!
பேரவையில் குட்கா ... : ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக் குழு நோட்டீஸ்
சென்னை சட்டப்பேரவையில் குட்கா, பான் மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட
பொருட்களை கொண்டு வந்ததாக கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையில்
ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் மேட்டு
உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். சட்டப்பேரவைக்கு திமுகவினர் பான் மசாலா, குட்கா போதை வஸ்துக்களை எடுத்து வந்து தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இன்று உரிமைக்குழு கூடியது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உரிமைக் குழு தலைவர். இவர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் 7 உறுப்பினர்களும், திமுக தரப்பில் 5 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017
மோடி மீது செருப்பு வீசிய பெண் ... உடகங்கள் மறைத்த உண்மை
Mano Guy :Begining of bad time to this manl. Let whole India follow this brave lady to destroy the devil of our nation.
Devi Somasundaram: அந்த
பெண் ஏன் செருப்பு வீசினார் என்று தெரியவில்லை. அவ்வளவு வலியை
அனுபவித்ததால் தான் நாட்டின் பிரதமர் மீது செருப்பு வீசும் அளவு கோவம்
வந்துள்ளது..ஹிந்தியில் தான் பேசுகிறார்...இதை எந்த ஊடக அறமும் வெளியிட
வில்லை.. அவை கடந்து..நேற்று முத்தலாகில் பெண்களை காக்க வந்த பெருமகன்
என்று போற்றி புகழ்ந்த நல் உள்ளங்களுக்கு ஒரு கேள்வி...அந்த பெண்ணை போலிஸ்
இழுத்து செல்கிறது..அதை வேடிக்கை பார்த்து கொண்டு கல்லு மாதிரி
அமர்ந்திருப்பது தான் ஒரு நல்ல பிரதமருக்கு அழகா ?? ..
ஏன் அதில் என்ன தவறு ..பிரதமரை செருப்பால் அடித்தால்போலிஸ் பிடிக்கத்தான் செய்யும் என்று சட்டம் பேசினால் .பிரதமர் பதவி என்பது தனக்கு ஓட்டு போடாத தன்னை விரும்பாத எதிரிகளுக்கும் தலைவனாய் இருக்க வேண்டிய பொறுப்பு மிகுந்த பதவி என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

என்ன செய்வது. .வசவாளர்கள் வாழ்க என்று சொல்ல எல்லோரும் கலைஞர் இல்லையே .
இணைய மோடி கும்பல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்று ஒரு புறமும்..செருப்பு அவர் மீது விழவில்ல என்று இன்னொரு புறமும் ,அது போன வருடம் என்றும் எப்பொழுதும் போல் தன் வேலையை தொடர வாழ்த்துகள் .
இணைய மோடி கும்பல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்று ஒரு புறமும்..செருப்பு அவர் மீது விழவில்ல என்று இன்னொரு புறமும் ,அது போன வருடம் என்றும் எப்பொழுதும் போல் தன் வேலையை தொடர வாழ்த்துகள் .
எவிடேன்ஸ் கதிரின் 'சாதி தேசத்தின் சாம்பல் பறவை '
Shalin Maria Lawrence
புத்தகமும் இந்த புத்தகம் ஏற்படுத்திவரும் வரும் தாக்கமும் நான் அனைவரும்
அறிந்தது ."இப்போ எல்லாம் யார் சார் ஜாதி பாக்குறா " என்று பிதற்றிய
கூட்டத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது தோழர் எவிடேன்ஸ் கதிரின்
)'சாதி தேசத்தின் சாம்பல் பறவை ' புத்தகம் . இந்த புத்தகத்தையும்
கொண்டாடும் அதே கணம் தீண்டாமை ஒழிப்பின் சாதிவன்முறை ஒழிப்பின்
அடுத்தகட்டத்திற்கான மாபெரும் சவால் நம்முன் விரிந்து கிடக்கிறது . இந்த
சவாலை ஒரு ஒடுக்கப்பட்ட இனமாய் நாம் சந்திக்க நம்மை இந்த நவீன
போர்க்களத்தில் ஆயத்தப்படுத்திகிக்கொள்ள இந்த நிகழ்வு வாய்ப்பளிக்கும்
என்று திடமாய் நம்புகிறேன் .
அனைவரும் வருக....ஒன்றாய் இணைவோம் .....
"பதம் பார்க்கப்பட்டுவிட்டது களம் சோதிக்கப்பட்டுவிட்டது ...ஆயத்த நிலையில் ...அவர்களும் நாமும் "
அனைவரும் வருக....ஒன்றாய் இணைவோம் .....
"பதம் பார்க்கப்பட்டுவிட்டது களம் சோதிக்கப்பட்டுவிட்டது ...ஆயத்த நிலையில் ...அவர்களும் நாமும் "
உபி ..புளூ வேல் விளையாட்டால் 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
உத்தரப்பிரேதசம் மாநிலம் ஹாமீர்பூர்
மாவட்டத்தில் புளூ வேல் விளையாட்டால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படுவது ‘புளூ வேல்’ எனப்படும் நீல
திமிங்கல விளையாட்டு. செல்போனில் பதிவிறக்கம் செய்து ஆன்லைனில்
விளையாடப்படும் இந்த விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கு
உலைவைக்கிறது. அவ்வகையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு
மாணவனும் இந்த விளையாட்டுக்கு பலியாகி உள்ளான்.எடப்பாடி கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள்
1. சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது. 2. நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. மீடியாக்களைக் கட்சியே நடத்த வேண்டும். 3. செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும்.
4. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க முடிவெடுத்துத் தீர்மானம்.
ராயப்பேட்டை
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக
நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அணிகள் இணைப்பு, டிடிவி
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்
அதிமுக எம்.பி, எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 28)
கூடியுள்ளது.
அணிகள் இணைந்ததும் சசிகலா நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் தினகரன் கட்சியிலும், ஆட்சியிலும் தனது அதிரடியைத் தொடர்ந்தார். கடந்த 22ஆம் தேதி முதல்வருக்கான ஆதரவைத் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 21 ஆக இருந்துவருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதுகுறித்து ஆளுநரிடம் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

நாஞ்சில் சம்பத் :நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி ஆகியவை தனியார் சொத்துக்கள்;
நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி ஆகியவை தனியார்
சொத்துக்கள்; அவற்றை கையகப்படுத்த எடப்பாடி பழனிசாமிக்கும்,
பன்னீர்செல்வத்துக்கும் யார் உரிமை கொடுத்தது என்று தினகரன் ஆதரவாளர்
நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்தும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையிலும் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது. நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி மீடியாக்களைக் கட்சியே நடத்த வேண்டும். செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

லண்டனில் விபத்து 6 தமிழர்கள் உள்பட 8 பேர் மரணம் .. தமிழத்தை சேர்ந்த்த ..
Mayura Akilan":லண்டன்:
லண்டனில் மினி பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 8 பேர்
உயிரிழந்துள்ளனர். இதில், 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், இருவர்
கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 3 பேர்
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும், மூவர் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள்
என்றும் தகவல் வெளியாகியுள்ளது.காஞ்சிபுரம் பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் மனோரஞ்சிதம் லண்டனில் பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக பன்னீர்செல்வமும், அவருடைய மனைவி வள்ளி, தங்கை தமிழ்மணி உட்பட 4 பேர் லண்டன் சென்றனர். அங்கிருந்து சுற்றுலா தலத்திற்கு செல்வதற்காக மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பன்னீர்செல்வம், வள்ளி, தமிழ்மணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குர்மீத் ராம் ரஹீம் ..10 ஆண்டுகள் சிறை தண்டனை: நீதிபதி முன்னால் மன்னிப்பு கோரி கண்ணீர் சிந்தினான்
இந்த திருட்டு சாமியார் காலை நக்காத பிஜேபி லீடரே இல்ல !
.... இப்போ சத்தம் போடாம ட்வீட்டை டெலிட் பண்றானுங்க...தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து, நீதிபதியின் முன்னால் மன்னிப்பு கோரி குர்மீத் கண்ணீர் விட்டு அழுதார். பாலியல் வழக்கில் கைது< தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமம் ஹரியாணா மாநிலம், சிர்ஸாவில் உள்ளது. இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலின்: அவர்களாக கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல
திராவிட
முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்
தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (27-082017) திருவாரூரில் நடைபெற்ற மறைந்த
முன்னாள் மாவட்ட கழக செயலாளர் கலைசெல்வம் இல்லத் திருமணவிழாவில் பங்கேற்று,
மணமக்கள் கயல்விழி – விஜய் ஆனந்த் ஆகியோரை வாழ்த்தி, ஆற்றிய உரை விவரம்:
மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றி அமர்ந்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் அருமை நண்பர் டி.ஆர்.பாலு அவர்களே, கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்களே, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களே, இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகை தந்து வாழ்த்தி அமர்ந்திருக்கும் அன்பிற்குரிய அண்ணன் பழனிசாமி அவர்களே, மதிப்பிற்குரிய சிவபுண்ணியம் அவர்களே, செல்வராஜ் அவர்களே மற்றும் மேடையில் அமர்ந்துள்ள முன்னாள், இந்நாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கிளைக் கழக செயலாளர்களே, கழக முன்னோடிகளே, அன்புக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, மணக்கோலம் பூண்டுள்ள மணமக்களே, மணமக்களின் பெற்றோர், உற்றார், உறவினர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

எடப்பாடி அதிமுக கூட்டம்: 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை
சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக
தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்
நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்
பங்கேற்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தினகரன்
இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் வெற்றி
டெல்லி பாவனா தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரும், நந்தியாலா தொகுதியில் ஆளும் தெலுங்கு தேசம் வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் வெற்றி
புதுடெல்லி: டெல்லி, கோவா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 4 சட்டசபை தொகுதிக்கு கடந்த 23-ந்தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கோவாவில் உள்ள பனாஜி, வில்போய் ஆகிய 2 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. டெல்லியில் உள்ள பாவனா தொகுதி இடைத் தேர்தலில் தொடக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திரகுமார் முன்னிலையில் இருந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல ஆம் ஆத்மி வேட்பாளர் முன்னிலை பெற்றார். 14 சுற்றுகள் முடிவில் ஆம் ஆத்மி வேட்பாளர் ராம்சந்திரா 27,647 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திரகுமார் 22,938 வாக்குகளுடன் 2-வது இடத்திலும், பா.ஜனதா வேட்பாளர் வெட்பிரகாஷ் 19,542 ஓட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இறுதியாக ஆம் ஆத்மி வேட்பாளர் ராம்சந்திரா 24,052 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017
bbc :800 ஏக்கர் பிரம்மாண்ட பங்களாவில் இருந்த ஹரியானா சாமியார்
பாலியல் வல்லுறவு வழக்கில் "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர்
குர்மீத் ராம் ரஹீம் சிங், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து,
ஹரியானாவின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அம் மாவட்டத்தின் சிர்சா
நகரிலிருந்து செய்திகளை வழங்குகிறார் பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட் ஹரியானாவின் சிர்சா நகரம் ஒரு `பேய் நகரை` போல்
காட்சியளிக்கிறது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன; தெருக்கள் அமைதியாக
உள்ளன. இது அனைத்திற்கும் காரணம் கடுமையான 144 தடை உத்தரவு.
இங்குதான் சமீப நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் குரு ராம் ரஹீமின் மிகப்பெரிய தலைமையகம் அமைந்துள்ளது.
இங்கு பலத்த ராணுவம் நிறுவப்பட்டுள்ளது. சுமார் 5000 சிப்பாய்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். "தேரா சச்சா செளதா" வின் கோட்டைக்கான அனைத்து சாலைகளையும் தடுத்து வைத்துள்ளனர்.
நம்மால், அதிகபட்ச நெருக்கமாக இரண்டு கிலோமீட்டர் தூர இடைவேளியில் மட்டுமே செல்ல முடிந்தது.
தீர்ப்பு வருவதற்கு முன் பாதுகாப்பு குறைவாக இருந்தது. வெள்ளியன்று அந்த சாமியாருக்கு சொந்தமான வளாகத்திற்குள் நான்கு மணி நேரம் இருந்த பத்திரிக்கையாளர் ஒருவரிடம் பேசியதில் நம்மால் சில தகவல்களை சேகரிக்க முடிந்தது.

அதிமுக எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவிகள்
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இணைய இருப்பதாகவும், மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க சேர்க்கப்படும் எனவும் தென் மாநில அரசியலை கவனிக்கும் பா.ஜ.க மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க விரைவில் இணைகிறது - பா.ஜ.க மூத்த தலைவர் சூசக தகவல்
புதுடெல்லி:
மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இணையும் என்றே சில மாதங்களாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், தென் மாநில அரசியல் விவகாரங்களை கவனிக்கும் பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் இது குறித்து பி.டி.ஐ செய்தியாளரிடம் பேட்டியளித்துள்ளார்.
பெயர் வெளிப்படுத்த விரும்பாத அந்த தலைவர் கூறியதாவது, “அ.தி.மு.க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது காலத்தைப் பொறுத்தது. ஆனால், அ.தி.மு.க உறுதியாக இணையும். சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். கூட்டணியில் அக்கட்சி இணைந்தால் இயற்கையாகவே மத்திய அரசிலும் இணையும்
தற்போது டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்தி வரும் கிளர்ச்சி உட்கட்சிப் பிரச்சனைதான் அது ஆட்சிக்கு ஆபத்தாக இருக்காது.
ராம் ரஹீம் வழக்கு: சிறைக்கு செல்லும் நீதிபதி!
மின்னம்பலம் : பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹீமிற்கான தண்டனை விவரத்தை நாளை (ஆகஸ்ட் 28 ) சிறை வளாகத்திற்கே சென்று நீதிபதி அறிவிக்கவுள்ளார்ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவருக்கு லட்சக்கணக்கான சீடர்கள் உள்ளனர். கடந்த 1999-ஆம் ஆண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை அவர் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ரஹீம் சிங் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ராம் ரஹீம் குற்றவாளி என்றும் அவருக்கான தண்டனை விவரம் ஆகஸ்ட் 28ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் சிபிஐ சிறப்பு நீதிபதி அறிவித்தார். இதையடுத்து, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொது மற்றும் தனியார் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.
ஸ்டாலின் தினகரன் கூட்டணி... சுப்பிரமணியம் சாமி தரகு வேலை ஆரம்பம்.
தமிழக விவசாயிகளுக்காக டெல்லியில் போராடுவோம்: குஜராத் காங். தலைவர் கீரமங்கலத்தில் பேட்டி
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் மற்றும் இந்திய விவசாயிகள் நலனுக்காக டெல்லியில் போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம் என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் கீரமங்கலத்தில் பேட்டி கொடுத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக குஜராத் காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவரும் அகில இந்திய முத்தரையர் சங்க தலைவருமான முன்னால் எம்.பி. குன்வாஜி பாய் பாவல்யா மற்றும் உஜ்ஜயினி முன்னால் காங்கிரஸ் எம்.பி சத்தியநாராயண பாவா ஆகியோர் கலந்து கொண்டனர். இது போன்ற விழாக்களில் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது என்றனர். இந்த விழா முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களிடம் இருவரும் பேசினார்கள்.
குஜராத் காங்கிரஸ் மாநில தலைவர் குன்வாஜி பாய் பாவல்யா கூறும் போது.. குஜராத்தில் பா.ஜ.க அரசு பொருப்புக்கு வந்த பிறகு மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. விளம்பரத்திற்காக பெபிதாக வளர்ந்த மாநிலம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகள் பிரச்சணை மட்டுமின்றி எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. கடந்த தேர்தல்களில் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் அடுத்த தேர்தலை கணக்கில் வைத்துக் கொண்டு அம்பானி அதானி போன்றவர்கள் மூலம் கோடி கோடியாக பணம் இறைக்கப்படுகிறது.பா.ஜ.க-வுக்கு எதிராக பிரமாண்ட பேரணி...! கெத்து காட்டிய லாலு பிரசாத் யாதவ்
vikatan :இரா. குருபிரசாத்
பீகாரில், லாலு பிரசாத் யாதவ் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன், நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து அங்கு ஆட்சி அமைத்தது. நிதிஷ் குமார் அம்மாநிலத்தின் முதல்வரானார். லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி துணை முதல்வரானார். இதனிடையே தேஜஸ்வி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால், அவரது வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது. இதனால், நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அடுத்த நாளே பாரதிய ஜனதா கட்சியின் உதவியுடன் மீண்டும் முதல்வரானார்.
பாட்னா பேரணி
இந்நிலையில், பா.ஜ.க-வுக்கு எதிராக பாட்னாவில் மிகப்பெரிய பேரணி நடத்த லாலு திட்டமிட்டார். இதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, 'பா.ஜ.க-வை விரட்டுவோம், நாட்டை காப்போம்' என்பதை வலியுறுத்தி, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று பேரணி நடந்தது. லாலுவின் இந்தப் பேரணியை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், காந்தி மைதானமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது.
ஏசி அறையில் குர்மீத் ராம் ரஹீம்: சிறையில் விஐபி வசதி
சண்டிகர்
பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள
தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஹரியாணா பாஜக
அரசு சிறையில் விஐபி வசதிகளை வழங்கி வருகிறது.
டெல்லியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள ரோஹ்டக் நகரத்தின் அருகே உள்ள சிறையில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ள அறை குர்மீத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சசிகலாவை பெங்களூரு சிறையில் வறுத்து எடுக்கும் மீடியாக்களும் ரூபா வகையறாக்களும் எங்கே போய்விட்டார்கள்? முழு இந்தியாவும் சசிகலா சிறையில் வசந்த உலா என்கிறார்கள். இந்த கிரிமினல் சாமியாரை பற்றி மூச்சு விடமாட்டார்கள் ஏன் ? RSS இந்த நாட்டின் ஆளும் கொள்ளையர்கள் .. சட்டம் அவர்களின் வீட்டு பூனை குட்டி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்: டி.டி.வி.தினகரன் அறிவிப்பு!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு, தனக்கு எதிராக இருக்கும் பலரையும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்து வருகிறார்.
அதிமுகவின் துணைப் பொதுசெயலாளர் பொறுப்பில் இருக்கும், டி.டிவி.தினகரன் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளை மாற்றி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து வருகிறார்.
இந்தநலையில் இன்று சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக எஸ்.கே.செல்வம் நியமிக்கப்படுவதாகவும், சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார். nakkeeran
ஹாலிவுட் படம்: செல்வராகவனைச் சிக்கவைக்க தீவிரம்!

செல்வராகவன்
எனும் இயக்குநரைப்போல சமூக வலைதளத்தில் சுதந்திரமாக இயங்கும் ஒருவரைப்
பார்க்க முடியாது. சமூக வலைதளங்களில் இயங்குவதென்பது செல்வராகவனின் அன்றாட
பொழுதுபோக்கில் ஒன்றாகிவிட்டது. இதற்குக் காரணம், அவரது ரசிகர்கள்
ட்விட்டர் மூலமாக அவருக்குக் கொடுக்கும் தன்னம்பிக்கையும், அன்பும்தான்.
ஆனால், அந்த இரு தரப்பினரின் நட்பை தற்போது சர்ச்சைக்குள்ளான ஒன்றாக மாற்றி
வருகின்றனர்.நேற்று மதியம் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு செல்வராகவன் சில பதில்களை அளித்தார். இந்த வினா விடைகள் சுவாரஸ்யமானதாக இருந்ததால், 5 மணிக்கு நாம் பேசலாம் எனச் சொல்லி செல்வா பல தகவல்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்த விவாதம் தொடங்குவதற்கு முன்பு ஹாலிவுட் மாதிரி ரோபாட்டிக்ஸ், ஏலியன், போர், இன்டர்நேஷனல் ஸ்பை மாதிரியான படங்கள் எடுப்பீர்களா? என மதன் என்ற ரசிகர் கேட்ட கேள்விக்கு இதையெல்லாம் ஹாலிவுட்டில் சாகும் அளவுக்கு எடுத்துவிட்டனர். நம் நாட்டிலேயே கடந்த காலம் - நிகழ் காலம் - எதிர்காலம் என பல சொந்தக் கதைகள் இருக்கின்றன. அதில் கவனம் செலுத்தலாம் என்று செல்வா பதில் சொல்லியிருந்தார். நடைபெற்ற உண்மை இப்படியிருக்க, கடந்த ஆகஸ்டு 24ஆம் தேதி வெளியான அஜித்தின் விவேகம் திரைப்படத்தைப் பற்றி செல்வா விமர்சனம் செய்திருப்பதாக தவறான வகையில் ரசிகர்களிடையே பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
ஓப்ரா வின்ஃப்ரே (அமெரிக்காவின் முதல் கறுப்பின மல்ட்டி பில்லியனர்)
minnambalam : அமெரிக்காவைச்
சேர்ந்த பிரபல ஊடகவியலாளர், டாக் ஷோ தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர்,
தொழில்முனைவோர், அமெரிக்காவின் சிறந்த நன்கொடையாளர் என பன்முகத் தன்மை
கொண்ட உலகின் மிகச் சிறந்த பெண் ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே குறித்து இந்த வார
சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.வழக்கமாக மிகப்பெரிய தொழில்முனைவோர்களின் வெற்றிக்கதை என்பது சுவாரஸ்யம் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், அமெரிக்காவின் கறுப்பினப் பெண்ணான ஓப்ரா வின்ஃப்ரேவின் வெற்றிக் கதையோ கடும் வலிகளையும், வேதனைகளையும் சுமந்த ஒரு பெண்ணின் உழைப்பின் அடையாளமாகத்தான் பதிந்திருக்கிறது. இன்று தனது உழைப்புக்கான ஆயிரக்கணக்கான அங்கீகாரங்களை வின்ஃப்ரே பெற்றுவிட்டார். இந்த உயரிய நிலையை அடைந்த அவருடைய பயணத்தின் பாதையை நாமும் அறிவோம்.
vikatan : தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா?! அரசுக்கு அடுத்த நெருக்கடி?!
தமிழகத்தில்
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத்
திட்டமிட்டுள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்க, எதிர்க்கட்சியான
தி.மு.க முடிவெடுத்து விட்டது. அவை உரிமைக்குழு கூட்டத்தில், குட்கா
பிரச்னையைக் காரணம் காட்டி, தி.மு.க. உறுப்பினர்களை நீக்கம் செய்தால்,
ஒட்டுமொத்தமாக அனைத்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா
செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலையிலான அரசு அறுதிப் பெரும்பான்மையை இழந்து, 'மைனாரிட்டி' அரசாகி விட்டது என்று தி.மு.க குற்றம்சாட்டி வருகிறது. அ.தி.மு.க.எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர். அந்த 19 பேர் மீதும் அரசு தலைமைக் கொறாடா ராஜேந்திரன் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதைக்கண்டு அஞ்சாமல் அந்த 19 எம்.எல்.ஏ-க்களுடன் சேர்த்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை இப்போது 21 ஆக உயர்ந்து இருக்கிறது.

திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு
குட்கா விவகாரத்தை காரணமாகக் காட்டி திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையைக்
குறைத்து ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
திருவாரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவாரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு
அளித்துள்ள நிலையில், உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை
நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
எனவே, உடனடியாக நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை நடத்த முதல்வருக்கு
உத்தரவிடுமாறு நானும், காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சியினரும் ஆளுநருக்கு
கடிதம் எழுதியுள்ளோம். இதுதொடர்பாக துரைமுருகன் தலைமையில் திமுக
எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.
குட்கா விவகாரம் நடந்த 10 தினங்களுக்குள் உரிமை மீறல் குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுத்திருந்தால் வரவேற்போம். ஆனால், 40 நாட்கள் கழித்து உரிமை மீறல் குழுவைக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இதைக் காரணமாக வைத்து 10 பேரை நீக்கி வைத்துவிட்டால் மெஜாரிட்டியை சரிகட்டி கொல்லைப்புறமாக குறுக்கு வழியை கையாண்டு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என கருதுகின்றனர். இது நடக்கப்போவதில்லை.

ஆதார் தகவல்கள் அமேரிக்கா வசம் ..? பரபரப்பு தகவல் அம்பலம்
யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடை யாள அட்டை ஆணையத்துக்கு,
'பயோமெட்ரிக்' எனப் படும், தகவல் சேகரிப்பு தொழில் நுட்பத்தை, சி.எம்.டி.,
எனப்படும், 'கிராஸ் மேட்ச்டெக்னாலஜிஸ்' நிறுவனம் வழங்கி வருகிறது.
அமெரிக்காவை
சேர்ந்த இந்த நிறுவனம், அமெரிக் காவின் உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வுக்கும்,
தொழில் நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், நம் நாட்டு மக்களின்
ஆதார் தகவல் களை அணுகும் தொழில் நுட்பம், சி.ஐ.ஏ.,வுக்கு கிடைத்து உள்ளதாக,
பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)