வியாழன், 27 ஆகஸ்ட், 2026

தலித்துகளும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் திமுகவின் முதுகில் குத்தினார்களா

No photo description available.
Kandasamy Mariyappan : அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரும்போது, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடங்களி்ல் இருந்து வழங்கிய இசுலாமியர்களுக்கான 3.5% இட உரிமையை ரத்து செய்திட வேண்டும்.
ஏறத்தாழ 65% மக்கள் உள்ள வேளாளர்கள், உடையார்கள், அகமுடையர்கள், மறவர்கள், கோணார்கள், இடையர்கள், வலையர்கள்/ முத்திரையர்கள், நாடார்கள், நாயுடுகள், ஆசாரிகள், வண்ணார்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு 26.5% இட உரிமையை வழங்கி விட்டு...
4.5% உள்ள இசுலாமியர்களுக்கு 3.5% இட உரிமை வழங்கியது கலைஞர் திமுக.!
மேலும் CAA, வக்ஃப் மசோதா, முத்தலாக் போன்ற மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை தீவிரமாக எதிர்ப்பதை, திமுக கைவிட வேண்டும்.!
எப்போதுமே, 40% இசுலாமியர்கள் மட்டும் திமுகவை ஆதரித்து வந்தனர்.!

2001ல் அது 0% என ஆகியது.! 2021ல் அது 75% என்று இருந்தது.! 2026ல் மீண்டும் அது 40% என்றாகி விட்டது.!

இதில் பாஜக பூச்சாண்டியை காட்டி, திமுக இவர்களிடமிருந்து வாக்குகளை அள்ளி கொண்டு போய் விட்டதாம்.!

திமுகவிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.

Abdul Rahuman
  ·
என்ன சார் என்னாயிற்று...ரெண்டு நாளா தலித்/இஸ்லாமியர்களை கடித்து கொண்டு இருக்கிறீர்கள்...வார்த்தைகள் முக்கியம்..வீணாக சொற்களை விடாதீர்கள் அய்யா
Reply
Abdul Rahuman
  ·
அந்த ஆட்கள் இல்லாத முஸ்லீம் லீக் கட்சி நாதாரிகள் பேச்சை பெரிதாக எடுக்காதீர்கள்...ஒரு கவுன்சிலர் தேர்தலில் டெபாசிட் வாங்க வக்கில்லாதவர்கள்...இதுதான் தமிழ்நாட்டில் அவர்களுக்கு கிடைத்த கடைசி அரசியல் அதிகாரம்
Reply
Kulitalai Mano
  ·
பதிவருக்கு சாதி இல்லை மதமும் இல்லையே
அவர் திமுக அவ்வளவுதான் அவரது முகவரி
Reply
Edited
Kulitalai Mano
  ·
எமது மதம் சாதி அனைத்தும் திமுக மட்டுமே
Reply
Kulitalai Mano
  ·
எல்லா கட்சியிலும் பங்கு பெற்று அதிகாரம் பெறும் தந்திரம் உங்களை போல யாருக்கும் வராது
Reply
எம்.எம்.அப்துல்லா M M Abdulla
  ·
  ·
2001 இல் 0% ஆச்சுன்னா அப்ப அந்த தேர்தலில் நான் ஓட்டு போடலையா!? சும்மா வாய் இருக்குனு எதையும் பேசக் கூடாது.. 2001 இல் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள துறைமுகம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திருச்சி கிழக்கு பாளையங்கோட்டை ( மதுரையில் இருந்து கன்யாகுமரி வரை தென் மாவட்டங்களில் திமுக வென்ற ஒரே தொகுதி) போன்ற பல்வேறு தொகுதிகளில் இஸ்லாமியர்களின் வாக்குகளால் மட்டுமே திமுக வென்றது
Reply
Edited
Joel Jeyasekharan
  ·
தேர்தல் முடிந்த உடனேயே என் கல்லூரி நெருங்கிய நண்பன் எனக்கு போன் செய்தான்.
நாங்கள் இருவரும் கிரசென்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். கலைஞர் மீதும், திமுக மீதும் மிகுந்த நம்பிக்கையும் ஆதரவும் கொண்டவன். சாதி வேறுபாடுகளைத் தாண்டி காதல் திருமணம் செய்துகொண்டவன்.
அவன் மிஸ்டர்.பெரியகருப்பனின் உறவினர்; பெரியகருப்பன்தான் அவனுடைய பெரியப்பா.
போனில், “மச்சான், இந்தத் தேர்தலில் நாம் தோற்றுவிடுவோமோன்னு பயமா இருக்கு,” என்றான்.
நான், “என்ன மச்சான் ஆச்சு?” என்று கேட்டேன்.
அவன் சோகமாக,
“மச்சான், என் relatives-ல மட்டும் 23 பேர் விஜய்க்கு vote போட்டிருக்காங்கடா.
பெரியப்பா ஜெயிப்பாரான்னே தெரியலையே,” ( ஒரு வாக்கு ல என்னடா ஆகிடபோதுனு சொல்லி இருக்கானுக)என்று சொன்னான்.
நான் அவனிடம் மிகவும் நம்பிக்கையுடன், “கவலைப்படாதே மச்சான். இந்த முறை திமுக 180 சீட் ஜெயிக்கும்,” என்று சொன்னேன்.
ஆனால் முடிவு வந்தபோது, பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுவிட்டார்.
இந்த சம்பவம் எனக்கு ஒரு முக்கியமான விஷயத்தை நினைவூட்டுகிறது. பெரியகருப்பனின் சாதி என்ன என்பது எனக்குத் தெரியாது. அவர் OBC சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். ஆனால், அவருடைய சொந்த குடும்பத்திலேயே 23 பேர் வேறு கட்சிக்கு ஜாலிக்காக வாக்களித்திருக்கிறார்கள் என்று அவருடைய உறவினரே என்னிடம் சொன்ன நிலையில், ஒரு தொகுதியின் தோல்விக்கு உடனடியாக ஒரு குறிப்பிட்ட சாதியையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையையோ குற்றம் சாட்டுவது சரியான அணுகுமுறை அல்ல.
ஒரு தேர்தல் முடிவு என்பது ஆயிரக்கணக்கான எண்ணற்ற காரணிகளின் கூட்டுத்தொகை.
அதனால், booth-by-booth தரவுகள் இல்லாமல், “இந்த சமூகத்தினர் இப்படித்தான் வாக்களித்தார்கள்” என்று ஒரு முழு சமூகத்தையே குற்றவாளியாக்க வேண்டாம்.
ஒரு மனிதனின் குடும்பத்துக்குள்ளேயே 23 வாக்குகள் வேறு திசையில் சென்றிருக்க முடியும் என்றால், ஒரு தொகுதியின் முடிவை வைத்து ஒரு முழு சமூகத்தின் மீது பழி சுமத்துவது எவ்வளவு ஆபத்தான முடிவு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தல் தோல்வியை ஆராய்வோம்; ஆனால் ஆதாரமில்லாமல் ஒரு சமூகத்தை சிலுவையில் அறைய வேண்டாம்.
May be an image of text that says "TAMILNADU TAMIL NADU DC DMK Minister Loses by 1 Vote to TVK Candidate in Dramatic TN Upsetd"
Reply
Narendiran
  ·
பதிவர் எந்த சமூகம் என்பதை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டு அவர் சார்ந்த சமுகம் எவ்வளவு சதவீதம் தி மு க விற்கு வாக்கு செலுத்தியுள்ளர்கள் என்பதை ஆய்வு செய்து வெளியிட்டு விட்டு மற்றவர்களை கடிக்கவும்
Reply
Sathish Srinivasan
  ·
அதெல்லாம் இருக்கட்டும் கந்தசாமி உங்க சாதி காரன் எத்தனை பேரு dmk ஒட்டு போட்டான்னு கணக்கு இருக்க? கலைஞரல் திமுகவால் பயன் பெற்ற எத்தனை obc dmk vote போட்டான் proff இருக்க? முஸ்லீம் மற்றும் தலித் vote இல்லனா dmk இன்னைக்கு எதிர் கட்சி வந்துருக்காது? உங்கள மாதிரி சாதி வெறி புடுச்ச obc சல்லி பயலுங்க தான் dmk தோற்க காரணம். அவனுங்க தான் தற்குறி கும்பலுக்கும் அடிமை எடப்பாடிக்கும் குத்தி இருக்கானுங்க?
Reply
Jamal Muhammad Kutbd'deen
  ·
உங்க கொதிப்ப குறைங்க... பெரியவரே... மாத்திரை போடுங்க.... உங்க ஆத்திரம் புரியுது... அதற்கு இப்படியா... விசிக தவறு செய்தால்.. அந்த ஒட்டுமொத்த சமூகமும் தவறா... இந்த பிரியாணி க்கு செத்தவனுங்க பேசினா... மொத்த முஸ்லிம்களும் தவறா
Reply
Sathish Srinivasan
  ·
2021 dmk ஆட்சிக்கு வர காரணம் வட மாவட்ட தலித் and minority consolidation ஆனா vote போடாத கொங்கு மண்டலத்தை சேர்ந்த 4 powerful minister எந்த அடிப்படைல dmk கொடுத்தது? அதுவும் vote போடாத கௌண்டர் சமூகத்தை சேர்ந்த முத்துசாமி, செந்தில் பாலாஜி , சக்கரபணி, சாமிநாதன் எப்புடி powerful துறைக்கு மந்திரி ஆனாங்க? Vote போட்ட தலித் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு வாயில் lalipop வச்சுட்டு போவீங்க அவன் திரும்ப திரும்ப உங்களுக்கு vote போடுவானா? இதுக்கு பதில் சொல்லுங்க கந்தசாமி பிள்ளைவாள்?
Reply
Shabeer Ahamed
  ·
முழு சமூகத்தையும் குற்றவாளியாக்குவது ஏற்புடையது அல்ல.
தனி நபர் பேச்சு
மொத்த சமூகத்தை எப்படி பாதிக்கும்
Reply
Sna Mohd Shafi
  ·
iuml முஸ்லிம்களின் ரெப்ரசன்டேடிவ் எப்பவுமே கிடையாது..ஒரு சிறு கும்பலின் பேச்சுக்கு இவ்வளவு எதிர்வினை வேண்டாம்.. தொடர்ந்து திமுகவுக்கு மட்டுமே வாக்களிக்கும் எங்களின் குடும்பம் மற்றும் சொந்தங்கள் உங்கள் பதிவினையும் கடந்து தொடர்ந்து வாக்களிப்போம்!
Reply
Kamesh Thiyagarajan
  ·
2026ல் அது எப்படி 40% ஆகியது. ?
அப்படி இருந்திருந்தா திமுக அதிக இடங்கள் பெற்றிருக்கும்.
மிக சொர்பமாகவே இஸ்லாமியர் வாக்கு கிடைத்திருக்கு.
இஸ்லாமிய இயக்கத்தினரை மட்டும் தான் அவர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர் ஏனையோருக்கு வாக்களிக்கவில்லை.
இந்த சிறுபான்மை கதை திமுகவிற்கு இனி கூடவே கூடாது.
இவனுங்க இப்படி பேசும்போதும் திமுக கூட்டணி இஸ்லாமிய அமைப்பினர் இவர்களை சும்மா வருடிக்கொடுத்துக்கொண்டுள்ளனர்.
இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் இஸ்லாமிய வெறுப்பிற்கு காரணம் பாஜக அல்ல இப்படியான இஸ்லாமியர்களே.
Reply
Edited
Alagu Tamil
  ·
கடையநல்லூர் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதி இஸ்லாமியர் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டதில் 80-90+% திமுகவுக்கு விழுந்துள்ளது. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற முழுமையாக உறுதுணையாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள்.
குறிப்பு IUML கட்சிக்கு சீட்டு ஒதுக்காததால் தேர்தல் பிரச்சாரம் செய்ய மாவட்ட தலைவர் வரவில்லை, அனைத்து கட்சி மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் அதன் கட்சியை சார்ந்த வேறு நபர்கள். IUML களத்தில் இல்லை. ஆனால் SDPI, மஜக, மநேக, போன்ற அமைப்புகள் களத்தில் திமுகவினரை கூட எதிர்பாராமல் வேலை செய்தனர். அதிலும் குறிப்பாக SDPI.
Reply
Edited
எம்.ஏ. காதர்
  ·
நானும் இவருடைய பல பதிவுகளை பார்த்து வருகிறேன் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய வெறுப்பை விதைத்து திமுக பாஜக பக்கம் செல்ல வேண்டும் என பதிந்து வருகிறார். மொத்தத்தில் வெளியில் திமுக! உள்ளத்தால் இஸ்லாமிய போபியா.... இதற்குப் பெயர் தான் சங்கித்துவம்.
Reply
நாகூர் ஜலால்
  ·
  ·
May be an image of text that says ""எதுவுமே செய்யவில்லை" "சிறுபான்மை நலத்துறை மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. சிறுபான்மை நலத்துறை உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியும் எதுவும் செய்யவில்லை. வெறும் சோப் டப்பா கொடுத்த கதையாகத்தான் இருந்தது. பாஜகவை பூச்சாண்டி காட்டி சிறுபான்மை மக்களை ஏமாற்றினர் சென்னை, நீலாங்கரை சமய நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் ஷாஜகான் பேச்சு கல்வித் நாகூர் ஜலால் 22 ஆண்டுகள் தி.மு.க.வோடு தி. தி.மு. வோடு பயணித்து எதுவும் சாதிக்காமல் முஸ்லிம் லீக் தலைவர்கள் பிரியாணி சோத்த "தம்" ல போட்டமாதிரி சுயலாபத்தோடு செயல்பட்டார்கள் என்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஷாஜஹான். அப்போ முஸ்லிம்லீக் இந்த சமுதாயத்திற்காக சாதித்தது என்ன.? ஜால்ரா மட்டும் தானா..?"
Reply
Rasool Mohideen
  ·
நீ ஒரு RSS. தமிழக மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 4.5% தான் உள்ளனர் உன்னிடம் எதுவும் ஆதாரம் இருக்கிறதா? உன்னைப் போன்ற இடைநிலை சாதிவெறியர்கள்தான் திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்று அந்த வாக்குகளை ஒன்றினைத்து தவெகவை வெற்றிபெற செய்தனர்.
முஸ்லிம்கள் திமுகவுக்கு எதிராக ஒன்றினைந்தனர் என்பதற்கு உன்னிடம் ஆதாரம் இருக்கிறதா?
ஆனால் என்னிடம் ஒரே பூத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் விழுந்த வாக்குகள் திமுகவுக்கும், மற்றவர்கள் வசிக்கும் பகுதியில் தவெக, அதிமுகவுக்கும் விழுந்த ஆதாரம் உள்ளது.
Reply
Michael Amalraj
  ·
இந்த தேர்தலில்
திமுகவிற்கு
நன்றியோடு இருந்தது..
இஸ்லாமிய
சகோதர சகோதரிகள் மட்டுமே..!
யாரோ எதுவோ பேசியதற்காக..
வேண்டாமே இந்த பதிவு.
Reply
Santhanakrishnan Sskrishnan
  ·
Aatraamai anaivarukum iruku , but muslim and dalit kalai kutravaalikal aaka vendaam,
Reply
Mohamed Oli
  ·
என்ன Kandasamy Mariyappan மேப்படியானாட்டும் வேலையெல்லாம் செய்யற போல இருக்கு
நீங்கதான் இனிமே RSS காரன் மாதிரியே வந்து பேசினா நல்லா இருக்கும்
Reply
Gopi Kannan
  ·
Sir
Ungalai migavum madhikiren. Anaal idhu pondra padhivugal vendame.....
Sattru yosithu paarungal.......
Reply
Sumee Ramesh
  ·
  ·
சுயநலத்திற்காக பேசுபவன் இந்த எச்ச பொறுக்கி
Reply
Thanigainathan Gandhi
  ·
சார் நீங்க கட்சியின் மீது தீவிரப் பற்றுக்கொண்டவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த முடிவுகள் உங்களை சமநிலை குலைய வைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் தவெக தனித்து வெற்றி பெறவில்லை. பாஜக, தேர்தல் கமிஷன், செயலற்ற அடிமை அதிமுக, எச்சைப் பெருக்கி ஊடகங்கள், மற்றும் மூளையைக் கழற்றி வைத்து விட்ட தற்குறிகள் என்ற பலமான கூட்டணியின் வெற்றி இது. இத்தனைப் பலமான கூட்டணி இருந்தும் தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் நம் பக்கம் இருந்த துரோகிகளும் துணைபோக இந்த ஆட்சி அமைந்திருக்கிறது. திருமா, வன்னியரசு தலித்துகளின் ஏகபோக பிரதிநிதிகள் அல்ல. IUML ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள் அல்ல. புல்லுருவிகள் அனைத்து சமூகங்களிலும் உண்டு. இதுபோன்ற ஓரிருவரின் உளறல்களுக்கு நீங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் வெறுப்பதானால் நீங்கள் ஆதரிப்பது திராவிடக் கொள்கைகளை அல்ல. திமுகவின் ஆட்சியை மட்டுமே என்று பொருள். வெற்றுப் பிம்பம்ங்கள் மகோராவிடமும் , ஜெயாவிடம் தொடர்ந்து தோற்றபின்னும், அதிலும் வெறும் இரண்டு எம்எல்ஏகளுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தே இல்லாமல் போன போதிலும் கலைஞர் ஒருபோதும் மக்களை வெறுத்ததில்லை. எங்கோ ஒரு கடைக்கோடி திமுக தொண்டன் செய்த சிறு தவறுக்கே திமுக தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று அலறும் ஊடக, சமூக ஊடக சக்திகள் வலுவாக இருக்கும் சூழலில் இது போன்ற உங்கள் பதிவுகள் எதிரிகளுக்கே சாதகமாகும். ஊதற சங்கை ஊதிட்டேன். இனி உங்கள் விருப்பம்.
Reply
Swaminathan Sivalingam
  ·
அதான் ஜோசப் விஜய் அள்ளிக் கொடுக்கிறாரில்ல,குட்டி யானை கொண்டு வந்து அள்ளிட்டுப் போங்க!
Reply
Quadir Maideen
  ·
3.5 ஐ கோர்ட் மூலமா புடுங்கிடடானுக தோழர் இப்போ....
Reply
Sehana Kss
  ·
Kulitalai Mano அவனுக்கும்...எங்கள் இஸ்லாமிய சமூகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
Reply
நாகூர் ஜலால்
  ·
  ·
May be an image of text that says "நன்றி கெட்ட பச்சை சங்கிகளே.. கோவை கலவரத்தில் எனது சாட்சியம் ၅ ர.வி. அப்துல் நாசர் @तज nep ธฏ பழனி ஷெஹான் நாசூர் ஜலால் "கோவை கலவரத்தில் எனது சாட்சியம்" -அப்துல் நாசர், கோவை கலவரத்தின் போது புவனகிரி தொகுதி தேசிய லீக் எம்எல்ஏவாக இருந்தவர். அரசியல் நிர்பந்தங்களை தாண்டி கலைஞரின் சமூக நல்லிணக்க செயல்பாடுகளை ஆதாரத்துடன் இந்த புத்தகத்தில் விவரித்து இருக்கிறார் சோத்துல உப்பு போட்டு திங்கற ஆளா இருந்தா இத படிச்சு தெரிஞ்சுக்கங்கய்யா நன்றி கெட்டவங்களா."
Reply
Faizel Ameen Shaw Dmk
  ·
இவனெல்லாம் ஒரு தற்குறி 🐕
Reply
Imran Khan
  ·
அடி முட்டாளின் உலறல்களை போல் உள்ளது உங்களது பதிவு
Reply
Edited
Mohamed Buhari
  ·
Kandasamy Mariyappan
2001 ல் 0 %
2026 ல் 40 %
இதற்கு proof இருக்கா.
இந்த பதிவு RSS காரன் பதிவைப்போல் உள்ளது.
எவனாவது சொங்கி எதாவது உளறிவிட்டால் ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தக்கூடாது.
Reply
Gangatharan Perumal
  ·
யாருயா இந்த ஆளு பைத்தியம் மாதிரி நேத்து பட்டியல் சமூகத்த இழுத்துட்டு இன்னைக்கு இஸ்லாமியர இழுத்துட்டு இருக்குது முதல்ல நீ யாரு இதெல்லாம் பேச இது என்ன உங்கப்பன் வீட்டு கட்சியா
Reply
Rajamohammed Shaikdawood
  ·
இவன் மட்டுமே இஸ்லாமியர் இல்லை,
சில தற்குறிகள் விஜய் பக்கம் சென்றால் என்ன?
இஸ்லாமியர்களுக்கு என்றும் பாதுகாப்பு அரண்
திமுக மட்டுமே!
சிலர் வாக்களித்து விட்டு, புலம்புவதை நாள்தோறும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.
கலைஞர் சொல்வதை போல
எல்லோரும் நன்றியுடன் இருப்பார்கள் என்று எண்ணக்கூடாது.
காலங்கள் மாறும்
திமுக ஆட்சி அமைக்கும்.
Reply
Mohamed Meeran
  ·
Kandasamy Mariyappan அறிவாளி மாதிரி பேசக்கூடாது திமுகவில்தான் அதிக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் நீங்கள் திமுகவில் இருந்து வெளியேறுங்கள்
Reply
Edited
Diamond Nana
  ·
ஏவோனோ சில புறம்போக்கு தற்குறி பக்கம் போனதற்கு ஜாதி மத வெறி பிடித்த கழிசடை தேவை இல்லாத பதிவுகளை போட்டு திமுகவை ஆதரிப்பவர்களை வெளியேற்ற முயற்சிக்கிறான் இவனை திமுக வெளியேற்ற வேண்டும்
Reply
Syed Irfan Haq
  ·
இவன் மட்டுமே இஸ்லாமியன் கிடையாது
Reply
Javid Ahamed
  ·
சங்கி மயிராண்டி மாதிரி பேசாதீங்க.. ஏன் ஹிந்துக்களுக்கும் தான் திமுக நிறைய செய்தது, உங்க மதத்தினர் ஓட்டு போட்டாங்களா? சேப்பாக்கத்தில் மட்டும் உதய் வென்றது எப்படினு யோசிங்க
Reply
Mubarakali Mubarak
  ·
சார் நீங்கள் போட்ட பதிவு மிகவும் தவறான பதிவு அந்த அமைச்சர் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை மற்றும்
உங்களுக்கு ஒரு பதில்
தமிழகத்தில் ஒரு தொகுதி இருக்கிறது உங்களுக்கு தெரியுமா அரவக்குறிச்சி
செந்தில் பாலாஜி அவர்களையும் அல்லது இப்பொழுது எம்.எல்.ஏ இருக்கின்ற இளங்கோ அவர்களையும் கேட்டுப்பாருங்கள் அந்தத் தொகுதி யாரால் ஜெயிக்கிறது என்று 23,000 ஓட்டில் 20 ஆயிரம் ஓட்டு நமது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு போடுகின்றார்கள் என்றால் அவர்கள் யார் இஸ்லாமியர்கள் தான் பள்ளப்பட்டி வால் இஸ்லாமியர்கள் இதை மறந்து விடாதீர்கள் இன்று சேகர்பாபு அவர்கள் ஜெயித்தார் என்றால் ஓட்டு யார் போட்டார்கள் நமது தளபதி உதயநிதி அவர்கள் ஜெயித்தார் என்றால் சேப்பாக்கம் தொகுதியில் அவருக்கு யார் ஓட்டு போட்டார்கள் நீங்களும் பழைய திமுக காரன் தான்
நானும் பழைய திமுக காரன் தான் நாம் போடும் பதிவு எப்பொழுதும் தலைவர் பேச்சு போல் இருக்க வேண்டும் யாரையும் புண்படுத்தக் கூடாது
Reply
Edited
Mydeen Rasool
  ·
Kandasamy Mariyappan ஐயா தற்குறி கூட்டத்தில் சேர்ந்து கொண்டு ஒரு அமைச்சர் பதவிக்காக சமுதாயத்தை அடகு வைத்த இவருக்காக வேண்டி இஸ்லாமிய சமூகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்காதீர்..
Reply
Pongalur West Dmk
  ·
ஒரு நாளு நாய் பேசுதுனு இஸ்லாமியர கொரை சொல்லுவிங்களா . இந்த தேர்தலில் இஸ்லாமியர் மட்டும் தான் திமுக விற்கு விசுவாசமாக இருந்தனர். களத்தில் பார்த்தவான் நான். நான் கொங்கு மண்டலத்தை சார்ந்தவன் இங்கு அதிகமாக உள்ள கொங்கு வேளாளர் க்கு திமுக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சேர்த்தி இட ஒதுக்கீடு , விவசாய இலவச மின்சாரம், உழவர் சந்தை எனவும் அடுத்து உள்ள ஆதிதிராவிடர் க்கு இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு வழங்கியது திமுக. ஆன இந்த இரு சாதி யில் . சாதி காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் திரை மோகத்தாலும் எம்ஜிஆர் அம்மா எடப்பாடி இப்ப விஜய் க்கே 70 சதவீதம் வாக்கு செலுத்தினார். நான் இஸ்லாமியர் இல்லை என்றாலும் உண்மையான நன்றி உணர்வு அதிகம் உள்ளவர்கள் இஸ்லாமியர் மட்டுமே
Reply
Ansari Ansari
  ·
இந்த முறை திமுக வெற்றி பெற்ற பல தொகுதிகளில் முஸ்லிம்கள் வாக்குகள் தான் வெற்றி பெற வைத்தது நீங்கள் சொன்ன சாதி முக்கால் வாசி தற்குறி கணக்கில் போய்விட்டது நினைவில் கொள்ளுங்கள் ஏதோ எழுதணும் னு எதையாவது எழுத கூடாது
Reply
Kabilan Jeevanandam
  ·
நீங்கள் 65% மக்கள் செய்யும் செயல்களுக்கு மீதம் உள்ள 35% குறை கூறும் பழக்கத்தை மாற்றவும். பகுத்தறிவு கொண்டு செயல்படும் நபர்கள் யார் ஒரு சமுதாய மக்களை அரசியல் நிலைப்பாடுகளுக்காக அனைவரையும் தவறு என்று முன் முடுவு செய்யக்கூடாது.
Reply
Mahizhan Raja
  ·
வரும் காலங்களில் அடையாள சிறுபான்மை மற்றும் பட்டியல் கட்சிகளை ஒதுக்க வேண்டும் கூட்டணி ல சேர்க்கவே கூடாது ..திமுக வில் அநேகர் சிறுபான்மையினர் பட்டியல் தொண்டர்கள் உள்ளனர் அவர்களை கெளரவித்து வேட்பாளரை நியமிக்க வேண்டும்..
Reply
நெய்னா முஹம்மது
  ·
சில நாய்களை பற்றி மட்டும் கூறுங்கள்.
அனைவரின் மனதை காயப்படுத்திற்கள் நாங்கள் யார் என்று எங்கள் தலைவருக்கு தெரியும்
🖤❤️
Reply
Arul Mani
  ·
உங்கள் கருத்துக்கள் உங்களை திமுக அனுதாபியாக அடையாளப் படுத்தவில்லை.
திமுகவை அழித்தொழிக்க கடும் முயற்சி செய்பவராகவே தெரிகிறது.
Reply
வேலூர் ஜி ரமேஷ்
  ·
  ·
இந்தப் பதிவே தேவையற்றது என கருதுகிறேன்.
இஸ்லாமியர்கள் இன்றும் பெரும் சதவீதத்தினர் திமுகவிற்கு ஆதரவாகவே உள்ளனர்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சதவீதமே விசில் அடித்து உள்ளனர்.
பெரும்பான்மை வாக்குகளை கழகத்தின் பக்கம் ஈற்பதற்கு ஆலோசனை இருந்தால் மட்டுமே சொல்லுங்கள் இருப்பதை கொச்சைப்படுத்தாதீர்கள்
Reply
Vijay Antony
  ·
சமீப காலமா இவன் பரப்பிட்டு இருக்க தலித் வெறுப்புக்கும் திமுகல இருக்க யாரச்சும் இதே மாதிரி செருப்படி கொடுத்த தா திருந்துவான் போல
Reply
Raj Rawthur
  ·
இவனே முக்காடு போட்ட தற்குறி நாய்க்கு பிறந்தவன் இவன் பேச்சை பெரிது படுத்த வேண்டாம்
Reply
எம்.எம்.அப்துல்லா M M Abdulla
  ·
  ·
2026 தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகம் முழுவதும் பூத் வாரியாக டேட்டா ஆய்வு செய்தோம். இஸ்லாமியர்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளில் 78% வாக்குகளை திமுக பெற்றுள்ளது. ஆதாரம் தரவா?
Reply
Edited
Alagar Krishna
  ·
20ஆண்டுகள் எதுவுமே செய்யாத திமுகவுடன் கூட்டணி வைத்து இஸ்லாமிய சமுகத்துக்கு துரோகம் பண்ணிட்டிங்க பாய்...
Reply
Shanmugam
  ·
Reply
Hazzana Hazzana
  ·
நீ. புடிக்கும் னியே. மூதேவி. வீட்டுக்கு. கூட்டிட்டு. போனா. வாசல்.. நீன்னா. அதொடு. போ. வவேரே. பேசாதை. மூன்டாம். மூதேவி
Reply
Pongalur West Dmk
  ·
இந்த பதிவை நீக்குங்க
Reply
நெய்னா முஹம்மது
  ·
அது என்னையா சாதி மயிறு உங்களுக்கு இதை விட்ட வேறு என்ன தெரியும் அப்படியே சொல்லி சொல்லு இதை வைத்து காலத்தை ஓட்டுகிறீர்கள்
Reply
Pongalur West Dmk
  ·
இஸ்லாமியர் களை தனிமை படுத்த ஆர்எஸ்எஸ் முஸ்தபா இப்ராஹிம் போன்ற விலை போன நாய்களை ஏவும். அதற்கு திமுக துணை போக கூடாது. தயவுசெய்து பதிவை நீக்கவும்
Reply
Rasool Mohideen
  ·
சேலம், கோவை, தர்மபுரி இந்த மாவட்டங்களிலெல்லாம் தொடர்ந்து திமுகவுக்கு ஒரு சீட்டும் கிடைப்பதில்லையே. இங்குள்ள மெஜாரிட்டி மக்களான கவுண்டர், வன்னிய மக்களின் இட ஒதுக்கீட்டை அடுத்த திமுக ஆட்சி வரும்போது நீக்கிடலாமா? கிறுக்குப் பயலே..
Reply
Gangatharan Perumal
  ·
பட்டியல் சமூகம் இஸ்லாமியர் சமூகம் தவிர மத்த எல்லா பிற்படுத்தப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட சமூக வாக்கும் திமுக கூட்டணிக்கு வந்துடுச்சா வட மாவட்டங்கள இருக்க வன்னியர் வாக்குகள் பாமக சார்புல தான் இரண்டு தேர்தலா அதிமுகவுக்கு போயிருக்கு போன முறை எடப்பாடி கொடுத்த 10.5 ஒதுக்கீடு பெரிய அளவுக்கு அதிமுக பாமக கூட்டணிக்கு போனது, மேற்கு மண்டலம் கொங்கு வேளாளர் சமூகம் முழுக்க திமுக ஆதரவுல இருக்கா, தென்மாவட்டம் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் முழுக்க சாதகமா இருக்கா எந்த ஒரு தனிப்பட்ட சமூக வாக்கு வங்கியும் திமுகவுக்கு இருக்குனு உறுதியா சொல்ல முடியும்னா சொல்லிட்டு இந்த மாதிரி விமர்சனங்கள வைங்க
Reply
Gopi Kannan
  ·
Ungal kobam purigirathu ....Ella samudhayamum 100% yaraiyum adharikavum seiyadhu ...100% edirkavum seiyathu....enave sattru porumai kappom. Tamilnadu 20,30 varudangal pinnokki poi vidum endra padhaipadhaippil neengal idha padhivai podugireergal endru ninaikiren. Enna seivadhu 1999-2001 miga sirrapaga aatchiyil thalaivar kalingar koduthum thotrom. Tharpodhum adhai munjiya vagayil 2021=2026 aatchiyil namma Thalapathi MKS valanginaar. Miguntha nambikkaiyaga irrundhom. Throgathaal veelnthom. Melum EVM mosaidi prachnai irrukku. Idhu pola parpala Karanam. Route mafia pattri ganikka thavarutathu.....kavalai vendaam enadhu nambikkai indha tharkuri aatchi 5 varudam needikathu. Paarpom. Kaalam enna kanakku vaithubullathu endru. Naibikkaiyodu varum naatkalai edhirkolvom sir. Plz
Reply
Shanmugam
  ·
May be an image of ‎text that says "‎25AUG26 25 AUG 26 NEWS TAMIL ההאים NEWS மிலாது நபி- மு. மு.க. க.ஸ்டாலின் வாழ்த்து! நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாது நபியை கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்; எவராலும் அசைத்து பார்க்க பார்ச் முடியாத பாச உறவாக திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்குமான உறவு தொடர்கிறது திமுக தலைவர் .ஸ்டாலின்‎"‎
Reply
Shanmugam
  ·
May be an image of text that says "100 நாள் விஜய் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நடந்தவை! 1 திருப்பரங்குன்றை திருப்பரங்குன்றம்ஆவாப்படம் ஆவனப்ப்டம் தடை திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்குத் தடை. 2 பக்ரீத் மாட்டை குர்பானி கொடுக்க தடை. 3 இந்து முன்சனி திருப்பூர் கோல்டன் நகர் பள்ளிவாசலுக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம். 4 3.5% BL ததுக்கீடு பறிப்பு முஸ்லிமாக மாறியவர்களுக்கு 3.5% இட ஒதுகீடு பறிப்பு. 5 விஜய் அரசு மூத்த வழக்கறிளுர்களை வைத்து வாதாடாததால், திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்சு நீதிமன்றம் மறுப்பு. 6 6 பட்ஜெட் 2025- 26 பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. 7 சட்டமன்றத்தில் மோடி, அமித்ஷா, பாஜக வார்த்தைகளை முஸ்லிம் லீக், விசிக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசிளாலும் நீக்கம்."
Reply
Shanmugam
  ·
May be an image of ‎one or more people and ‎text that says "‎EN Same Guy in 2022: படத்திற்கு படத்திற்குஎதிர்ப்பு ததிற்கு எதிர்ப்பு م NEWS தமிழ்நாடு 1A:35A முஜ් முஸ்தபா, தலைவர் தமிழ்நாடு முஸி்லீம் முஸ்லீம்வீக் నేసಿ "துப்பாக்கி படத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தும் தர் அதே நிலையா?* விறுஷிறு பேட்டி‎"‎‎
Reply
Shanmugam
  ·
May be an image of text that says "'பீஸ்ட்' படத்தைத் தடை செய்க: முஸ்லிம் லீக் கோரிக்கை விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ள 'பீஸ்ட்' கநிரைப்படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி. பி.ளம்.எஸ்.முஸ்தப் முஸ்தபா வலியறுத்தியுள்ளார. இது தொடர்பாகத் தமிழக உள்துறைச் செயலாளர் எஸ். ஸ்.கே.பிரயாகருக்கு அவர் கடதம் எழுதியுள்ளார். Written by ZEE TAMIL NEWS Last Updated Apr இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாறிகளள? 2022. 07:09 PM IST பேதை்சரிக்க்டயலிலையம் லேதனை அளிக்குக்கூ்டிய விலயம் பிஸ்ட் படத்துக்குக் மீர்பட்யு்துக்குந்த்டைவிதிக்க நடை விதிக்க வேண்டும் f Trending Photos"
Reply



கருத்துகள் இல்லை: