Akilan Arul : ஜனநாயகன் leak யார் மூலம்?ன்னு கேட்குறதுக்கு முன்னாடி basic fact தெரிஞ்சிருக்கணும்...
இது சாதாரண piracy கிடையாது....Edit Reference Mark ஒட இந்த print வெளில வந்துருக்கு. இது direct Personal Copy..Theatreல எடுக்குற piracy printல இப்படிப்பட்ட mark இருக்காது...Cinema industry protocol படி இந்த மாதிரி personal copy தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், எடிட்டர் இந்த 4 பேர்கிட்ட மட்டும் தான் இருக்கும்...அப்படின்னா எப்படி leak ஆகி எங்கிருந்து வந்திருக்கும் புரிஞ்சிக்கனும்..
Edit reference water mark உள்ள திரைப்படத்தின் காட்சிகள் 4 பேரிடம் இருந்து மட்டுமே லீக் செய்ய வாய்ப்புள்ளது
1 - Producer - KVN Productions
2 - Hero - Actor Vijay
3 - Director - H.Vinoth
4 - Editor - Pradeep E Ragav
லீக் ஆனா நஷ்டப்படுற மொத ஆள் producer so அவரு பண்ணியிருக்க வாய்ப்பில்லை, டைரக்டர் ஆசை தன்னோட படைப்பை எல்லோரும் தியேட்டர்ல பாத்து ரசிக்கணும் நல்லா ஓடினா அடுத்த படவாய்ப்பு வரும், எடிட்டர் பண்ண அவசியம் இல்லை...
ஆனா இது லீக் ஆகுறதுனால லாபம் அடையுற ஒரே ஆள் விஜய் மட்டும் தான்... திட்டமிட்டபடி எலக்சன்க்கு முன்னாடி ரிலீஸ் ஆகிருந்தா பொலிடிகலா கொஞ்சம் மைலேஜ் கிடைக்கும்னு பிளான் பண்ணி தான் தன்னோட கடைசி படத்தை கூட ரீமேக் படமா எடுத்தான்.. ஆனா அவன் நெனச்ச மாதிரி ரிலீஸ் ஆகல போதாதுக்கு பிரச்சாரமும் எதிர்பார்த்த அளவு ரிசல்ட் வரல, விவகாரத்து மேட்டர் அது இதுனு நெகடிவா சில அணில் குட்டிகளே கடிக்க ஆரம்பிச்சதும் என்ன பண்றதுன்னு தெரியல... ஆல்ரெடி விவகாரத்துக்கும் திமுக மேல பழி சொல்லி backfired, வேற வழி தெரியாம தன்னோடு கடைசி ஆயுதமா இந்த காவிய கதைய லீக் பண்ணி அத திமுக தான் பண்ணிட்டாங்கனு பழி போடுறதுக்காக அந்த படத்துல வேலை செஞ்ச அத்தன பேர் வாயிலும் மண்னள்ளி போட்டுட்டான் சைக்கோனு ஜனநாயகன் படக்குழுவினர் பேசிட்டு இருக்காங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக