Venkat Ramanujam : விழாவோ அதிமுகவுக்கு .. கோரிக்கையோ திமுகவுக்கு அதிமுக வின் ஜெயலலிதா சமாதி
ரூ91 கோடி மக்கள் வரி பணத்திலே செலவு செய்து செய்யப்பட்ட விழாவுக்கு பேருந்துகளில் கிராமத்தில் இருந்து தொண்டர்களை அழைத்து வந்தனர்.
மந்திரிகள் MLAக்கள் எல்லாம் பிங் கலர் கரன்சி பணபட்டுவாடா ஜோரில் உயர் ரக கார் ஜில் AC யில் திளைக்க .. அழைத்து வரப்பட்ட கிராமவாசிகள் மெதுவாக அணி அணியாக கால் நடையாக வேர்க்க விறுவிறுக்க நேராக Kalaignar Karunanidhi யின் நினைவிடத்துக்கு சென்றனர் .
இந்த காட்சியை கண்டுகொண்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் " அம்மா வின் மர்ம சாவுக்கு நியாயம் உங்க திமுக ஆட்சியிலே வேணும்னு " கலைஞர் புகைபடத்தை பார்த்து கண்கலங்க கேட்டது தான் ஹைலைட் ..
கிராம மக்களும் தங்களின் விருப்பத்தை ., அதை யாரிடம் சொன்னால் நிறைவேறும் எனபதில் தெளிவா தான் இருக்காங்க ..
இந்த மரமண்டை மீடியா வில் இருக்கும் நம் நண்பர்களுக்கு தான் இது புரிய மாட்டிக்குது இல்ல . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக