வியாழன், 24 ஜனவரி, 2019

பிரியங்கா காந்தி .. இந்தியாவையும் தாண்டி உலக ட்ரெண்டிங்கில் .. பாஜகவின் அலறலுக்கு காரணம் ...

Swathi K : இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாட்டு ஊடகங்கள், சோசியல் மீடியா
முழுவதும் இன்று ஆக்கிரமித்த ஒரு செய்தி "பிரியங்காவின் அரசியல் நுழைவு". உத்திர பிரதேச மாநில (கிழக்கு) காங்கிரஸ் General Secretary யாக நியமிக்கப்பட்ட செய்தி..
** உலக அரங்கில் இன்று 2:30 PM ட்விட்டர் ட்ரெண்ட்'டில் அவரது செய்தி தான் முதலிடம்..
** இன்று இந்திய அளவில் முதல் 20 ட்விட்டர் ட்ரெண்ட்'டில் 13 ட்ரெண்டில் அவர் செய்தி தான்.
** இந்தியா மட்டுமில்லாமல் சிங்கப்பூர் உட்பட நிறைய நாடுகளில் அவரின் செய்தி தான் ட்விட்டர் ட்ரெண்டில் முதல்..
** இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பிரியங்காவிற்கு முகநூல், ட்விட்டர் அக்கௌன்ட் இல்லை இதுவரை.. ஆனால் அவருக்கு எண்ணற்ற fans pages உண்டு சோசியல் மீடியாவில்..

** பிரியங்கா நீண்ட காலமாகவே காங்கிரஸ் அரசியலில் இருந்தாலும்.. அதிகாரப்பூர்வ பதிவியில் இருந்ததில்லை.
** அரசியல் விமர்சகர்கள் பார்வையில் பிரியங்கா அரசியல் நுழைவு உத்திர பிரதேசம் தாண்டி ஹிந்தி பேசும் 4 - 5 மாநிலங்களில் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ்க்கு இன்னும் பலம் சேர்க்கும்..
இன்று முழுவதும் பிஜேபி கதறி கதறி அழுததற்கான காரணம் இப்போது தான் புரிகிறது..
பிரியங்காவின் நுழைவு காங்கிரஸ்க்கு மாபெரும் பலம்💪🏻..
- Swathi K
Reference:
https://www.news18.com/…/priyanka-gandhi-is-already-a-socia…
https://www.aninews.in/…/priyankagandhi-figures-as-top-wor…/
https://newsd.in/priyanka-gandhi-vadra-congress-rules-twit…/

கருத்துகள் இல்லை: