tamil.oneindia.com/veerakumaran.:
கலைஞர் உடல் நிலை நன்றாக இருக்கிறது... புகைப்படத்தில் தெளிவான தகவல்கள்
சென்னை:
திமுக தலைவர் கலைஞர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
புகைப்படம் முதல் முறையாக இன்று வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது.
துணை
குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று காவிரி மருத்துவமனைக்கு
வந்திருந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் மருத்துவமனை
சென்றார். அப்போது, கலைஞர் சிகிச்சை பெறும் வார்டுக்குள் அவர்கள் சென்று
பார்த்தனர்.கலைஞரின் குடும்பத்தார் தவிர்த்து வேறு ஒரு நபர் அவர் சிகிச்சை பெறும் இடம் வரை அனுமதிக்கப்பட்டது முதல் முறையாக இன்றுதான் நடந்தது.
வெங்கையா நாயுடு சந்திப்பு

செயற்கை சுவாசம் தேவையில்லை
மானிட்டரில் உள்ள தகவல்
மானிட்டர் சொல்வது என்ன?
கலைஞருக்கு 97 சதவீதம் இருக்கிறது. எனவே இது மிகவும் சரியான அளவுதான். Respiratory rate என்று 3வதாக குறிப்பிடப்பட்டுள்ள எண் 30. இது ஒரு மனிதர் ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்க எடுத்துக்கொள்ளும் அளவை குறிப்பதாகும். 15 முதல் 18 வரை இது இருக்கலாம். ஆனால், கலைஞர் நிமிடத்திற்கு 30 முறை மூச்சை உள்ளிழுத்து விடுகிறார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால்தான் கடந்த 2 வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றபடி கலைஞர் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளது என்பதையே இந்த புகைப்பட மானிட்டர் காண்பிக்கும் தகவல்கள் உறுதி செய்கின்றன. அதே நேரம், முகத்தில் மாஸ்க் அணியாமல், இத்தனை பேர் மொத்தமாக ஐசியூ வார்டுக்குள் சென்றது தவறான செயல் என்று மருத்து நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக