புதன், 1 ஆகஸ்ட், 2012

தலையில் தேங்காய் உடைப்பு: தொடரும் காட்டுமிராண்டித்தனம்


திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே ஊத்துப்பட்டியில் கோவில் விழாவில் பூசாரிகள் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் காட்சி. தேங்காயை தலையில் உடைத்தால் ஏற்படும் பாதிப்புகளை நரம்பியல் மருத்துவர்கள் எத்தனையோ முறை  விளக்கிக் கூறியும், தொடரும் காட்டுமிராண்டித்தனம் - என்று முடிவிற்கு வருமோ?

கருத்துகள் இல்லை: