மேற்குலக நாடுகளில் தற்போது எஞ்சியுள்ள புலிகள் தமிழ் நாட்டை மீண்டும் தம்மை பலப்படுத்திக்கொள்ள பயன்படுத்தலாம் எனவும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சர்வதேச சமூகத்துடனட் சுமூகமான உறவுகளைப் பேணுவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை தகர்க்க முடியும் என சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் இன வன்முறை தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010
மும்பை தாக்குதல் போல் புலிகள் தாக்குதலை மேற்கொள்ளலாம் : பேராசிரியர் ரொஹான் குணரட்ன
மேற்குலக நாடுகளில் தற்போது எஞ்சியுள்ள புலிகள் தமிழ் நாட்டை மீண்டும் தம்மை பலப்படுத்திக்கொள்ள பயன்படுத்தலாம் எனவும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சர்வதேச சமூகத்துடனட் சுமூகமான உறவுகளைப் பேணுவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை தகர்க்க முடியும் என சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் இன வன்முறை தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக