Showketh Hussain : ஈரானால் பிடிக்கப்பட்ட 73 இஸ்ரேலிய உளவாளிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதை இந்திய Analysts ஒப்புக் கொள்கிறார்கள்…!
மோடியின் இந்துத்துவா சித்தாந்தம் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தான பாதையாகும்.
இது உலகம் முழுவதும் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கிறது என்று இந்திய ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் எப்போதும் ஒரு அடிமையாகவே இருந்து வந்திருக்கிறது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது அவர்கள் பிரிட்டிஷ் பக்கம் நின்றனர். இதுவொரு மோசமான அடிமை மனநிலை;
அது எப்போதும் சற்று உயர் நிலையில் இருப்பர்களுக்கு மண்டியிடுகிறது .
இந்தியாவை விட 1600 மடங்கான ஒரு சிறிய நாட்டிற்காக தங்கள் மனசாட்சியை இழக்கிறார்கள்.
அடிமை மனநிலை அவர்களுக்கு இன்னும் உள்ளது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளக இஸ்ரேலும் அமெரிக்காவும் இருக்கிறது,
அதனால் அவைகளுடன் தங்களை நெருக்கமாக்கிக் கொள்வதன் மூலம் தாங்கள் தீண்டத்தகாதவர்களாக மாறுவோம் என்று நாக்பூரான்ஸ் கருதுகிறார்கள்.
இஸ்ரேலை வெல்ல முடியாது என்று அந்த சங்கிகள் நினைப்பதால், இஸ்ரேலை தாங்கிப் பிடிக்கின்றனர்.
அது சங்கிகளின் அடிமை மனநிலை மற்றும் தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிறது.
இஸ்ரேலை அவமானப்படுத்த அல்லது அதுவும் தோற்கடிக்கப்படக் கூடிய நாடு தான் என ஒரே ஒரு முஸ்லிம் நாடு எதிர்த் தாக்குதல் நடத்துகிறது.
அதில் இஸ்ரேல் சீர்குலைந்து வருகிறது.
இஸ்ரேல் - ஈரான் மோதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையேயுள்ள உறவில் சீர்குலைவு எந்ற்பட்டு வருங்காலத்தில் இனி எந்த ராஜாங்க உறவும் இருக்காது என்று உறுதியாக நம்பலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக