நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த மதன் அழைத்துச்செல்லப்பட்டார் ( படங்கள் பண மோசடி வழக்கில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் நேற்று இரவு திருப்பூரில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், அனுப்பூர்பாளையம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் சென்னையில் இருந்து சென்ற போலீசார் வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்தனர். இந்த தகவல் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த போலிசார், இரவோடு இரவாக மதனை சென்னைக்கு அழைத்து வந்தனர். நக்கீரன்
திங்கள், 21 நவம்பர், 2016
வேந்தர் மூவிஸ் மதன் கைது..நீதிபதி முன் ஆஜார் !
நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த மதன் அழைத்துச்செல்லப்பட்டார் ( படங்கள் பண மோசடி வழக்கில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் நேற்று இரவு திருப்பூரில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், அனுப்பூர்பாளையம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் சென்னையில் இருந்து சென்ற போலீசார் வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்தனர். இந்த தகவல் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த போலிசார், இரவோடு இரவாக மதனை சென்னைக்கு அழைத்து வந்தனர். நக்கீரன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக