கலைஞர் கருணாநிதி நகரில் இருக்கும் ஜீவா பூங்காவில் நாகி ரெட்டியார் தம்
தெலுங்கு படப்பிடிப்புக்கு வைத்த சிவன் செட்டை அகற்றாமல் அப்படியே
விட்டுவிட்டதால், பூங்காவின் பெயரே சிவன் பூங்கா என்று
திரிக்கப்பட்டுவிட்டது. இப்போது அந்த இடத்தை கோவில் வளாகமாக மாற்றும் சதி
நடக்கிறது. இந்த வாரம் அங்கே 450 கிலோ எடையுள்ள சர்வேஸ்வர லிங்கம் ஒன்று
'பிரதிஷ்டை' செய்யப்பட்டிருக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்தப்
பொதுப் பூங்காவில் இப்படி லிங்கம் பிரதிஷ்டை செய்ய அனுமதித்தது யார் ?
மேயரா? ஆணையரா? வேறு எந்த அதிகாரி ? Saidai Sa Duraisamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக