புதுடில்லி : நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு, கடந்த இரண்டு 2012 - 13ல், 318 கோடி ரூபாய் சலுகை பெற்ற காங்கிரஸ்,
2013 - 14ல், 425 கோடி ரூபாய் சலுகை பெற்றுள்ளது.அது போல, பா.ஜ., 2012 -
13ல், 17 கோடி ரூபாயும், 2013 - 14ல், 321 கோடி ரூபாயும் சலுகை
பெற்றுள்ளது.இந்த இரண்டாண்டு காலகட்டத்தில், உ.பி.,யில், முலாயம் சிங்
யாதவின் சமாஜ்வாதி கட்சி, 164 கோடி ரூபாயும்; அதன் எதிரி கட்சியான பகுஜன்
சமாஜ், 20 கோடி ரூபாயும் வரிச்சலுகை பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
93 கோடி ரூபாய்; இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு கோடி ரூபாய்; ஐக்கிய ஜனதாதளம்,
13 கோடி ரூபாய்; லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய லோக்தளம், நான்கு கோடி ரூபாய்
வரிச்சலுகை பெற்றுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி சலுகை எதுவும் கொடுக்க கூடாது. அவர்கள்
வசூலிக்கும் வசூல் மிரட்டி வசூலிக்க பட்டதே தவிர மக்கள் யாவரும் அவர்களாக
விரும்பி கொடுபதில்லை. 1381 கோடி ருபாய்களுக்கு விழுப்புரம் முதல்
திண்டுக்கல் வரை ரயில் பாதை போடலாம். மதுரை போடி வழியாக கேரளா மாநிலம்
கொச்சிவரையில் ரயில் பாதை போடலாம். இந்தியாவில் எந்த அரசியல் கட்சிகளும்
பிச்சை காரர்கள் அல்ல. எல்லாம் கோடி கணக்கில் பணம் புரளும் ஒரு இயக்கமாக
இருக்கிறது.
ஆண்டுகளில், 1,381 கோடி ரூபாய் வருமான வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதத்திற்கும் அதிகமான சலுகையை, பா.ஜ.,வும், காங்கிரசும் அனுபவித்துள்ளன.முக்கிய கட்சிகளுக்கு...:அரசியல் கட்சிகளின் வருமானத்தில், வருமான வரிச் சட்டம், 1961ன், 13 ஏ பிரிவின் படி, சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 13 முக்கிய கட்சிகளுக்கு, கடந்த இரண்டாண்டுகளில், 1,381 கோடி ரூபாய் வருமான வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2012 - 13 மற்றும் 2013 - 14ம் நிதியாண்டில், காங்கிரசுக்கு, 743 கோடி ரூபாயும்; பா.ஜ.,வுக்கு, 338 கோடி ரூபாயும் வருமான வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
நன்கொடை வருவாய்: அரசியல் கட்சிகளுக்கு வருமான வரிச்சலுகை வழங்கப் பட்ட போதிலும், அந்த கட்சி களுக்கு கிடைக்கும், 20 ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடை மற்றும் பிற வருவாய்களுக்காக கணக்கு பராமரிக்க வேண்டும் என்பது கட்டாயம். தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக