புதன், 22 அக்டோபர், 2014

கனடா நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

கனடா நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் 2 பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து கண்மூடித் தனமாகச் சுடத் தொடங்கினர்.தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து நாடாளுமன்றம் செல்லும் சாலைகள் மூடப்பட்டன. நாடாளுமன்ற வளாகம் சீல் வைக்கப்பட்டது.தாக்குதல் குறித்த விவரம் தெரிவிக்கப் பட்டவுடன், கனடா நாட்டு பிரதமர் ஹார்ப்பர் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் சென்றார். மேலும், எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக வேறு ஒரு கட்டடத்துக்குச் சென்றனர். 
A Canadian soldier was shot as he and another soldier stood guard at Canada's Parliament war memorial Wednesday. Details are emerging as authorities try to secure the government building in Ottawa.
The violence is not confined to Parliament. Police say that there could be multiple shooters and shooting incidents in the capital.
At least one shooter is dead, Parliament member Bob Zimmer tweeted.

கருத்துகள் இல்லை: