பெங்களூர்: பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் மோடியை எதிர்த்து அரவிந்த்
கெஜ்ரிவால் உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் தாம் போட்டியிடுவதாக
அறிவித்தார். பெங்களூரில் மோடிக்கு எதிராக களம் இறங்குமாறு கட்சி தமக்கு
கட்டளையிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அளித்தார். தாம் வேண்டுமா? மோடி
வேண்டுமா? என்பதை வாரணாசி தொகுதி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று
பெங்களூரில் பேட்டி அளித்தார். dinakaran.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக