
அதுதான் இப்போது என்னதான் பேசுவதோ என்ற பெயரில் இயக்கி இருக்கிறேன். இக்கதையை கேட்டவர்கள் எல்லா கேரக்டர்களுக்கும் பிரபல நடிகர்களை நடிக்க வையுங்கள் என்றனர். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்படத்தின் கதை புதுசு, கதைக்களம் புதுசு. பீகாரில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. எனவே இதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் இதுவரை யாரும் பார்த்திராத முகங்களாக இருக்க வேண்டும் என்று எண்ணி அனைவரையும் புதுமுகமாகவே நடிக்க வைத்தேன். டி.இமான் இசை அமைத்திருக்கிறார். ராமகிருஷ்ணன் வசனம் எழுதி இருக்கிறார். - See .tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக