![]() |
![]() |
Kulitalai Mano: அரசியலமைப்பு சாசன குழு என்பது 22குழுக்கள்
அதில் ஒன்றான வரைவுக் குழுவில்,
அல்லாடி கோபால்சாமி
மிட்டர் முன்ஷி ராவ்
பீமாராவ் அம்பேத்கார்
சதாயுல்லா கேதான்
என சடடம் தெரிந்த மேதைகள் பலர் இருந்தனர்.
ஆனாலும் இந்த மேதைகள் எழுதிய அரசியல் சட்டம் அல்ல இது!
1935ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆங்கிலேய அரசின் அரசியல் சாசனத்தை காப்பி அடித்தும்
உலக நாடுகள் பலவற்றின் சிறந்த சட்டங்களை சேர்த்தும்
இன்று இருக்கும் அரசியல் சட்டம் எழுதப்பட்டது
இந்த ஒட்டு போட்ட சட்டையை இத்தனை தையலர்கள் தைத்தும் கடைசியில் அணிந்த போதுதான் பாரதமாதாவிற்கு கோட் சூட் தைத்திருக்கிறார்கள் என்பதே தெரிந்தது
அதாவது
பெண்ணிற்கு ஆணின் உடை
இதில் காமடி என்ன எனில்
இதை அம்பேத்கார் எழுதுனார்னு பலரும் கொண்டாடுவதுதான்
அம்பேத்காரோ , நான் எங்கப்பா எழுதினேன்?
கையெழுத்து போட சொன்னாங்க போட்டேன் என்றார்
சக்கரவர்த்தி ராசகோபால் ஆசாரி கேட்டானாம்
இரண்டு சாசன வரைவுகள் சமர்ப்பீங்கனு நினைச்சேன்
ஒன்றுதானே எழுதி இருக்கீங்கனு
அதன் பொருள்
இந்திய ஒன்றியம்
திராவிட நாடு
வட நாடு
என இரு வேறு பட்ட மக்களை கொண்ட நாடு என்பதால் அப்படியான கேள்வியை ராச கோபால் கேட்டது
பல கலாச்சாரம் உணவு உடை மொழி கொண்டவர்களை கொண்ட ஒரு ஒன்றியத்திற்கு
பொருந்தாத சட்ட வரைவை எழுதிய முட்டாள்களாக வரலாறு இவர்களை பதிவு செய்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக