தமிழ்நாட்டின் பெரும்பான்மை சாதிகளிடத்திலிருந்து, சிறுபான்மை சாதியினரை காப்பாற்றுங்கள் என்பதுதான் அவரது அழுகை.
எத்தனைக்கொடுமைகளை அனுபவிக்கிறோமென இங்கே கேலிபேசும் நபர்கள் அறியமாட்டார்கள்.
தமிழகத்தின் தேவர், நாடார், வன்னியர், கவுண்டர், பறையர், பள்ளர் தவிர்த்த சிறுபான்மை சாதிகள், இந்த பெரும்பான்மை சாதியர்களின் அடாவடிகளால் பாதிக்கப்படுவதை யாரும் பேசமாட்டேன்கிறார்கள்.
அதைத்தான், நெல்லைக்கண்ணனாரின் ஆதரவற்ற நிலையும், ஆதாரத்திற்காக தோள்தேடும் நிலையையும் அம்மேடையில் பிரதிபலித்தது.
நெல்லை ஜெபமணியை அவனது கேவலமான பேச்சிற்காக நீங்கள் தொட்டுவிட முடியுமா...!?சீமானை அவனது ஆபாசப்பேச்சிற்காக தொட்டுவிடமுடியுமா!?
ராமதாஸ் ஒவ்வொருமுறையும் பேருந்தை மக்களோடு சேர்த்தே எரிக்கிறானே! அவனை தொட்டுவிடமுடியுமா!?
தேவர்ஜெயந்திக்கு காவல்சென்ற காவல்துறையினர் முன்னே குண்டியை காண்பித்து ஆட்டுகிறவனை தொடமுடியுமா!?
பகிரங்கமாகவே தமிழர்களுக்கெதிராக செயல்படும் பிராமணர்களை தொடமுடியுமா!?
கொங்கின் அதிமுக கவுண்டர்கள்பேசும் சாதிவெறி பேச்சுகளுக்காக அவர்களை தொடமுடியுமா!?
கிருஷ்ணசாமியின் தமிழர் எதிர்ப்பு மற்றும் தமிழ்துரோக நடவடிக்கைகளுக்காக, அவனை தொடமுடியுமா!?
நீலம் என்கிறபெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆபாசமாகவும், அருவெறுப்பாகவும் பதிவுசெய்கிறவர்களை தொடமுடியுமா..!?
ஆனால், பெரும்பான்மையற்ற பிள்ளைகள் மட்டும் எல்லா சாதியினருக்கும் அடங்கிப்போகணும்.
முந்தைய விசுவாசத்திற்பேரில் சில தலித்துகள் மட்டுமே, இந்த சிறுபான்மையினருக்காக தோள்கொடுக்க வருகின்றனர்.
சிறுபான்மை சாதிகளிடம் சாதீய ரவுடிகளில்லை.
சிறுபான்மை சாதியினரிடம் பலமுமில்லை.
சிறுபான்மை சாதியினரிடம் அணிகளுமில்லை.
சிறுபான்மை சாதியினரிடம் அரசியல் செல்வாக்குமில்லை.
நெல்லைக்கண்ணனாரின் இந்நிலமைக்கு யார்பொறுப்பு....!? பாஜகவுக்கு சேவகம்செய்து, தீயவழிக்குச்சென்ற பொறுப்பற்றுத்திரியும் சமூகத்து இளைஞர்களா!?
அல்லது, சிறுபான்மையினர் நலனையே குறிக்கோளாகக்கொண்ட திராவிட கட்சிகளின் புறக்கணிப்பா...!?
பெரும்பான்மையினர் மற்றும் பலமான சாதியினர் நான்கேபேர்கள் ஊருக்குள்வந்து வீடுபுகுந்து அடிக்கிறார்கள்.
நாதியத்த சனமாய் வாழ்கிறோம். எதிரியானாலும் காப்பாற்றவேண்டிய கடமையுள்ளவர்கள் விழுகிற விமர்சனங்களுக்காய் தள்ளிவைப்பதுசரி. ஆனால், அந்நிலமையை கேலிசெய்யாதீர்கள்.
அது வாழ்ந்து கெட்டவனை துடிக்கக்கொல்வதாகும். திராவிடமே கதியென்று கிடக்கிறது சிறுபான்மையினரின் பெருங்கூட்டம்.
ஓட்டுக்காக பெரும்பான்மை சாதியினரின் அத்தனை அட்ராசிட்டிகளையும் சகித்துக்கொள்கிற நீங்கள், எங்கள்மீது மட்டும் வன்மத்தை பொழிவது சரியல்ல.
புடைத்தால் மீறும்...!
கண்டிப்பாக மீறும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக