சனி, 19 டிசம்பர், 2020

இந்திய பட்ஜெட்டை தயாரிப்பது அம்பானி அதானி gang ? உறுதிப்படுத்திய முகேஷ் அம்பானியின் கூற்று

Seetha Ravi Suresh : · அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவாகும் - முகஷ் அம்பானி இதிலிருந்து என்ன தெரியுதுன்னா? 

1, அம்பானியும், அதானியும் சேர்ந்து பாஸிட் பாஜகவினரை இந்தியா வல்லரசாகுமென நம்பவைத்திருக்கிகிறார்கள்.        2, அம்பானி, அதானியை வளர்த்துவிட்டால் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்திடும்னு, யாரோ ஒரு பொருளாதார ஆலோசகர், பாஜகவை நம்பவைத்திருக்கிறார்.      3, இதுவரை பாஜக செய்துவந்த பொருளாதார ரீதியான திட்டங்களென கூறப்படுகிறவையெல்லாம், தங்களுக்கு சாதகமாக அம்பானியும், அதானியும் சேர்ந்து வடிவமைத்துக்கொடுத்தவையே என, அம்பானியே ஒப்புக்கொள்வதுபோல உள்ளது.

4, அம்பானியின் சகலைதான் பணமதிப்பிழப்பின்போது, ரிசர்வ் பேங்க் தலைவராக இருந்தார் (ஊர்ஜித் படேல்) என்பதில், பாஜகவின் திட்டங்களை தீட்டித்தருவது அம்பானியென தெரிகிறது.

5, இந்தியாவின் 12 மிகப்பெரிய ஊடகங்களை கைவசம் வைத்திருக்கும் அம்பானியின் திட்டங்களின்படியே பாஜக இயங்குவதாக யூகிக்கமுடிகிறது.
 
6, அம்பானி, அதானியிடம் மண்டியிட்டுக்கிடக்கும் பாஜகவினரிடம், பாசாங்கு பாசிஸம் மட்டுமே உள்ளது தவிர! நாட்டை ஆள்வதற்கும், திட்டங்கள் செய்வதற்கும் உரிய அறிவு சுத்தமாக இல்லையென புலனாகிறது.
7, தகுதியோ, அறிவோ, திறனோ, அனுபவமோ எதுவுமில்லாத தற்குறிகளான இந்துத்வா RSS தீவிரவாத பாஜகவினருக்கு, சொந்தமாக அறிவில்லாத காரணத்தால்! அம்பானியிடம் இந்தியாவின் எதிர்காலத்தை அடகுவைத்திருக்கிறார்கள் என்பது, சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகிறது.
 
8, இந்தியாவில் கடந்த ஆறு வருடங்களாக நடந்துவரும் எல்லா செயல்களின் பின்னணியிலும், அம்பானியின் ஆலோசனைகளும், திட்டமிடலும் இருந்துவந்திருப்பதை, இந்த பேட்டி கண்கூடாக காட்டுகிறது.
 
அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக வளரும் என்றும் தனிநபர் வருமானம் இரு மடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் பணக்கார இந்திய முகேஷ் அம்பானி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: