வியாழன், 23 ஜனவரி, 2020

வெட்டி ஒட்டி தில்லுமுல்லு பிகாரி ரெங்கராஜ் பாண்டே .. காணொளி


வளன்பிச்சைவளன் : "நெஞ்சில் உரமின்றி நேர்மை திறனின்றி வஞ்சனை செய்வாரடி வாய் சொல்லில் வீரரடி"
என்ற பார்பன பாரதியின் வாய் சொல்லுக்கு இலக்கணமாய் திகழும் பீகாரி ரெங்கராஜ் பாண்டே, பீகாரி ஹரிஹர ராஜா சர்மா வரிசையில் இன்று மராட்டிய சிவாஜி ராவ் கெய்க்வாட் (தமிழக மக்கள் இட்ட பிச்சை ரஜினி என்ற பெயர்) இவர்கள் பொய்களை, தில்லுமுல்லுகளை நம்பி பிழைப்பு நடத்தும் இவர்களை சொல்ல சொல் தமிழில் இல்லை என்பதும் தமிழின் சிறப்பு.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களின் பேச்சில் பத்திரிகை நிருபர்கள் ஜலந்தரில் இந்திராகாந்தி அம்மையாரிடம் பெரியார் ராமனை செருப்பால் அடித்து விட்டார் உங்கள் பதிலென்ன என கேட்ட கேள்வியை வெட்டி திரு கி. வீரமணி அவர்கள் பெரியார் ராமனை செருப்பால் அடித்தார் என சொல்லுவதைப் போல் வெட்டி தில்லு முல்லு செய்யதோடு நில்லாமல்.
பிளிட்ஸ், கரண்ட் ஆங்கில வார ஏடுகள் மத விசயம் தமிழகத்தில் பெரு விளைவுகளை ஏற்படுத்த வில்லையே என்றும் மேலும் ராமனை செருப்பால் அடித்து விட்டு ஓட்டு கேட்டால் தமிழகத்தில் அதிக ஓட்டுகள் கிடைக்கும் என்று எழுதினார்கள் என்று சொன்னதை இதை திரு கி. வீரமணி தனது கருத்தாக சொன்னதை ப் போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி பரப்புகின்றனர்.
. இந்த தில்லுமுல்லு வை கோலாகலம் சீனிவாசன் போன்றோர் ஆதாரமாக காட்டி பேசுவதும், சில அரை சங்கிகள் (தங்களை சங்கி என அறிவிக்க திராணியற்றவர்கள்) இதை பரப்புகின்றனர்.
இது வட இந்தியா அல்ல இது தமிழகம். இது பெரியார் மண் பொய்களை யும், புனை சுருட்டுகளையும் தவிடு பொடியாக்குவோம்.
தில்லுமுல்லு கோஷ்டியின் முகத்திரையை கிழித்து மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்

கருத்துகள் இல்லை: