வியாழன், 23 அக்டோபர், 2025

தமிழக அமைச்சர்கள் முதலமைச்சரின் கல்வி தகுதி என்ன?

 Kandasamy Mariyappan :  படித்தவர்கள் நாட்டை ஆண்டால்தான் நாடு நன்றாக இருக்கும் என்று சினிமா மற்றும் பொதுவெளியில் பேசுவதை கேட்டிருப்போம்.!
சரி நமது தமிழ் நாட்டு அமைச்சர்கள் எல்லோரும் என்ன படித்துள்ளனர் என்று பார்த்தால்...
முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின், BA History
நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், MA BL
துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், B Com, MBA
நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, BE Machanical Engineering
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு. PTR பழனிவேல் தியாகராஜன், B Tech Chemical Engineering, MSc Operation Research, MBA Financial Management, PhD Humen Factors Engineering
கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ், MCA PhD
உயர்கல்வி அமைச்சர் திரு. கோவி. செழியன், MA BL, M Phil, PhD in Geotechnogical Engineering
சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சுப்ரமணியம், BA LLB
சட்டத்துறை அமைச்சர் திரு. ரகுபதி, BSc Chemistry, BL.
வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. பெரியசாமி, BL.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. EV. வேலு, MA 


வேளாண்மைதுறை அமைச்சர். திரு. பன்னீர்செல்வம், BL
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் திரு. மதிவேந்தன், MBBS, MD
போக்குவரத்து துறை அமைச்சர் திரு. சிவசங்கர், BE EEE, MBA. 
வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் திரு. முத்துசாமி, MA
தொழில்துறை அமைச்சர் திரு. TRB ராஜா MS Psychology, PhD.
சமூகநலத்துறை பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. கீதா ஜீவன், M Com
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. மெய்யநாதன், MCA
பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ், MA English Literature
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி, M Com BEd
காதி மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. ராஜகண்ணப்பன் BSc BL.
சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திரன், BA BL
தகவல் தொடர்பு மற்றும் விளம்பர துறை அமைச்சர் திரு. சாமிநாதன் BA Socialogy.
கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. பெரியகருப்பன் B Com, LLB.
முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்களின் தேர்வு உண்மையிலேயே மலைப்பாக இருக்கிறது.
ஆனாலும் துக்ளக் தினமல கும்பல் அண்ணாமலைகளை முன்வைத்து மற்றவர்கள் படிக்காதவர்களைப் போன்ற உளவியலை பொதுவெளியில் திணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.!
ஒருவேளை நாதக, பாஜக, தவெக எதிர்பார்க்கும் கல்வித் தகுதிகள்...
MA Entire Political Science,
College Dropout,
கல்லூரி போகும் போதே கள்ளு குடிப்பது போன்ற கல்வி தகுதிகளோ.!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இந்த வேசி குடும்பத்தை சேர்ந்த நாதாரிகள் எடுத்த மார்க் என்னவென்று தெரியுமா
கட்டுமரத்தின் கல்வி தகுதி என்ன
நேர்மை ஒழுக்கம் என்றால் என்ன என்னவென்று தெரியுமா