செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

Killing Fields of Jaffna - யாழ் குடாநாட்டின் கொலைக்களம் எச்சரிக்கை, Warning

Mylvaganam Sooriasegaram : · Killing Fields of Jaffna - யாழ் குடாநாட்டின் கொலைக்களம் எச்சரிக்கை, Warning இந்த பதிவைப் பார்க்க எதையும் தாங்கும் உள்ளம் வேணும். சிறுவர்களுக்கு பொருத்தமற்றது, முக்கியமாக இதிலுள்ள படங்கள். You need to be strong minded to view this post, not suitable for children's consumption, especially the photos. இந்த நாய்கள் சரன் ஆலையம் (காப்பகம்) யாழ் குடாநாட்டிலுள்ள யைக்கச்சி என்ற இடத்தில் உள்ளது.
This dogs shelter(home) is located in Jaffna at Ikachchi.
இங்குள்ள நிலமைகள் பின் வருமாறு. படங்கள் இவற்றை தெளிவு படுத்துகிறது
The situation here is as follows. Photos are self explanatory.
எல்லா நாய்களும் கூடுகளில் அடைக்கப்பட்டு பூ ட்டப்பட்டுள்ளன.
All dogs are caged and locked up.
உணவு கொடுக்கப்படவில்லை. நாய்கள்
பட்டினியில் தவிக்கின்றன. ஓலமிடுகின்றன. ஒரு நாய் செத்துக்கிடக்கிறது. பசிக் கொடுமையால் அதை மற்ற நாய்கள் சாப்பிடுகின்றன.
குடிக்க தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை. நா ய்கள் தாகத்தில் தவிக்கின்றன.
Dogs are not given food. They are suffering and starving to death. They are moaning. One dog died. It is being eaten by the other starving dogs.
No water is given for them to drink. So they are thirsty and dehydrated.
If this situation continues they will all die locked up. It is a shameful crime.
இந்த காப்பகம் (கொலைக்களம்) TCT (தியாகிகள் பேரில் நடத்தப்படும் நிறுவனம்) என அறியப்படுகிறது to  link  .யாழ்ப்பாண நாய்கள் காப்பக கொடுமைகள்
This dogs shelter is run by TCT in honour of freedom Martyrs.
இதைப் போன்ற வேறு சில காப்பகங்களிலும் இதே நிலைமைதான்
Same situation exists in other dog shelters too.
ஆறுதிருமுருகன் என்பவரும் இந்துக்களின்
வைரவக் கடவுளின் பெயரில் இப்படி ஒரு மோ சமான காப்பகத்தை வெளி நாட்டு தமிழர்களின் பண உதவியுடன் நடத்தி வருகிறார்.
Another gentleman by the very Godly name Aru Thiru Murugan is also running a similarly notorious dog shelter in Jaffna in honour of a Hindu deity called Vyravar, with donations from diaspora Tamils.
அவர் கந்தரோடை தலைமை ஆசிரியராக இருந்தார். கடவுள் பக்தன். அறக்கட்டளைக்கு பணிந்தவர். படித்தவர். பட்டம் பெற்றவர். யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புகழ்குக்கான கலா நிதி பட்டம் பெற்றவர். அறநெறிப் பிரசங்கங்கள் செய்பவர். ஆகவே வெளி நாட்டுத் தமிழர்கள் அள்ளி அள்ளி கணக்குக் கேட்காமல் கொடுக்கிறார்கள்.
He was the Principal of Skantha College. A very God fearing man. A man of religious virtues. A preacher of rights and wrongs. Educated to degree level. Received an honarary Ph.D from Univesity of Jaffna for his religiosity and his service to Hinduism. In light of this the diaspora Tamils keep pouring money into his projects without any questions.
ஆகவே பணம் குவிகிறது ஆனால் நாய்கள் கொலை செய்யப்படுகின்றன! இது தான் அநீதி, துயரம்!
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
So there is plenty of money piling up but the dogs in his custody are dying from starvation!
No justice. It is a very serious violation of animal rights.
Intervention and corrective action is required immediately by all concerned.
ஆகவே எல்லா வற்றையும் கேள்வி கேட்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
எப்படி நடத்தப்படுகிறது:
எமது சிறுவர்கள் இல்லங்கள்
எமது வயோதிபர்கள் இல்லங்கள்
எமது மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள்
எமது நாய்கள் காப்பகங்கள்
கணக்கு வழக்குகள்
It is time now we start asking questions about how they are managing:
Our children's homes
Our old peoples' homes
Our differently abled peoples' homes
Our dogs' homes
இந்தக்காலத்தில் ஒருவரையும் நம்ப
முடியாது!
You cannot trust anyone these days on face value!
Having discovered during his first reconnaissance visit of the plight of the dogs my friends Rengan and Kuganathan went second time to go into the Dogs Home to give them food and water and take photos.
It is Rengan serving them food in the photos.

கருத்துகள் இல்லை: