ஞாயிறு, 24 மே, 2020

ஜெயலலிதாவும் அருணாசலமும் ! விமானத்தில் இருந்து அமைச்சரை இறக்கி விட்ட பாப்பாத்தி ஜெயலலிதா

ஜெயலலிதாவும் அருணாசலமும் !
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய ஒரு கசப்பான செய்தியை இங்கு குறிப்பிடவேண்டிய அவசியம் உள்ளது .
அம்மையார் ஜெயலலிதா ஒரு தடவை, ஒரு மத்திய அமைச்சரை அவர் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் அவரோடு ஒரே விமானத்தில் பயணிக்க முடியாது என்று அவரை கீழே இறக்கி விட்ட ஜாதி வெறி வரலாறு ஒன்றுண்டு!
இந்த சம்பவத்தை எப்படி ஊடகங்களால் கண்டு கொள்ளப்படாமல் கடந்து போக முடிந்தது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு மாநில முதல்வரே இவ்வளவு பாசிஸ்ட்டாக இருந்திருக்கிறாரே என்பது ஒரு சாதாரண விடயம் அல்ல .
ஆனால் சாதாரணமாகவே எல்லோரும் கடந்து போய்விட்டார்கள்.
அதிலும் அந்த அமைச்சர் திரு அருணாசலம் அவர்களின் ஜாதியை சேர்ந்த மக்களே ஜெயலலிதாவின் அசைக்க முடியாத வாக்கு வங்கியாகவும் தொடர்ந்து இருந்து வந்தார்கள் .
ஜாதிய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களே அது ஒரு சாதாரண விடயம் என்று கடந்து போவதும் ஆதரிப்பதும்தான் பார்பனீயத்தின் வெற்றி!
இந்த ஜாதி மனோநிலையை தொடர்ந்து தக்க வைக்கத்தான் பார்ப்பனீய ஆதிக்க சக்திகள் தொடர்ந்து திராவிட கருத்தியல் மீது வன்மத்தோடு சதிகளை தொடர்ந்து அரங்கேற்றுகிறது.
மறைந்த திரு அருணாசலம் வெறும் ஒரு சாதாரண எம்பியோ அமைச்சரோ அல்ல. ஆறுதடவை தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றவர்.
மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்.அவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலமை .
இவற்றை இலகுவில் கடந்த போவது ஒரு குற்றம்
ஜாதியம் தொடர்வதற்குதான் அதிமுக உருவாக்கப்பட்டது என்பதில் சந்தேகமே கிடையாது. அவர்களின் ஒவ்வொரு செயலும் அந்த ஆரிய பார்ப்பனத்துக்கு நில பாவாடை விரிக்கும் கயமைதான்
M. Arunachalam (4 March 1944 – 21 January 2004
District Youth Congress Secretary Tirunelveli District (1972–1977)
Member Of Parliament (1977–1979, first time)
President – Tamil Nadu Youth Congress (1977–1981)
Member of Parliament (1980–1984, second time)
Member of Parliament (1984–1989, third time)
Union Minister of State for Industries (1985–1989)
Member of Parliament (1989–1991, fourth time)
Member, Committee on Subordinate Legislation (January 1990 to September 1990)
Member of Parliament (1991–1996, fifth time)
Union Minister of State for Urban Development (1991–1993)
Union Minister of State for Small Scale and Agro Industries (1993–1995)
Member of Parliament (1996–1998, sixth time)
Union Cabinet Minister for Urban Development and Employment (a few months in 1996)
Union Cabinet Minister in the Ministry of Labour (August 1996–May 1997)
Union Cabinet Minister Chemicals and Fertilizers (June 1997–December 1997)

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Cho oru nalla pimp (for accused 1A).