ஞாயிறு, 24 மே, 2020

மாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெளியிட தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

  dhinakaran : சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. திமுக நிர்வாகிகள் மீதான பொய் வழக்குகள் குறித்து ஆலோசனை நடத்தப்டுகிறதுமாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெளியிட தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஊழல் பட்டியல்களை வெளியிட குழு அமைக்கப்பட்டுள்ளது
சென்னை:

கருத்துகள் இல்லை: