பாமக இயக்கதினரால் பறையர் சமுதாய தலித் இளைஞர் இளவரசன் நேற்று படுகொலை
தலித் மக்களை குறிவைத்து கொலை செய்யும் பயங்கரவாத பாமக இயக்கத்தை தமிழகம் அமைதி பூங்காவாக நிலைததிட தடை செய்யப்பட வேண்டும். வேலூர் மாவட்டம்,குடியாத்தம் தாலுகா, கெம்மங்குப்பம் சார்ந்த தலித் இளைஞர் இளவரசன் வன்னியர் சாதி கட்சியான பாமக பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் அவருடன் சென்ற ரஜினி வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றார். கொலையாளியாக வன்னியர் சாதி கட்சியை சேர்ந்த பிரபல ரவுடி நடராஜன் ஏற்கனவே ஒரு கொலை செய்த வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தவன் இவன் உடன் இனைந்த கொலை கூட்டாளிகள் தவிற்த்து இவன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளான்.
மூன்று தினம் முன்பு கெம்மங்குப்பம் பக்கத்து கிராமமான மாங்கனிப்பட்டியில் கொவில் திருவிழாவில் வன்னியர்கள் சாதிவெறியை தூண்டுகிற பாடல்களை போட்டு இரவு முழுவதும் மாற்ற சமுதாய மக்களை இழிவு படுத்தும் விதத்தில் வன்னியர் சாதி கட்சியை சார்ந்த பாமக இயக்கத்தினர் நடந்துள்ளனர் இதை தலித் இளைஞர்களும் சமுக ஆர்வளர்களும் தட்டிக்கேட்டும்போது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அண்ணலின் கொடிக்கம்பம், கல்வெட்டு மற்றும் கொடிகளை சேதப்படுத்தி கலவரம் செய்துள்ளனர் வன்னியர் சாதி கட்சி பாமக சார்ந்த பயங்கரவாதிகள் அதை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தோழமை இயக்கத்தினர் இனைந்து காவல்துறையிடம் அளித்துள்ளனர்.
இச்சூழலில் தான் ஒருமணி நேரத்திற்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்று இளவரசன்(27) மற்றும் ரஜினி இருவரையும் வழிமறித்து வன்னியர் சாதி கட்சி பாமக பயங்கரவாதிகளின் கும்பல் சரமாறியாக வெட்டியது இளவரசன் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார். ரஜினி மருத்துவமனையில் உயிர்க்கு போராடி வருகின்றார்.
அது மட்டுமல்லாமல் வன்னியர் சாதி கட்சி பாமக சார்ந்த பயங்கரவாதி ஒருவன் இரண்டு மாதம் அருந்ததியசமூகத்தை சார்ந்த காவ்யா என்ற தலித் பெண்னை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் வல்லுறுவாக்கப்பட்டுத்தி மிரட்டி வந்துள்ளான் பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தோழமை இயக்கத்தினர் போராட்டத்திற்க்கு பின்பு சிறையில் அடைக்கப்பட்டான். இச்சூழலில் கடந்த 7.8.17 அன்று வன்னியர் சாதி கட்சி பாமக பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மருத்துவரும் சாதிய பயங்கரவாதியுமான ராமதாஸ் அவர்களின் எடுபிடியும் வன்னியர் சங்கம் தலைவரான அதிபயங்கரவாதி காடுவெட்டி குரு அந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார். அதன் பின்பு வன்னியர் சாதி கட்சி பாமக பயங்கரவாத இயக்கத்தின் திட்டத்தின் கலவரம் நிகழ்த்தப்பட்டுள்ளது தோழர் இளவரசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொடிக்கம்பம், கல்வெட்டு மற்றும் கொடிகளை சேதப்படுத்தி கலவரம் நிகழ்த்தப்பட்டது.
மக்களை பாதுகாக்கவும் இரந்த தோழர் இளவரசன் அவர்களுக்கு நீதிகிடைக்கவும் போராட்ட களத்தில் விடுதலை சிறுத்தைகள கட்சியுடன் சில பொது உடமை இயக்கத்தினர் திரண்டுள்ளனர்.
இது போன்ற கொடுர சம்பவங்களுக்கு திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளாக தமிழகத்தில் திகழும் எந்த இயக்கமும் தங்கள் தலித் அல்லாத வாக்கினை மனதில் கொண்டு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதும் கண்டுகொள்ளமல் இருப்பது பெரும் மனவருத்தத்தை தருகிறது. இப்படி பட்ட கொடுர படுகொலைக்கு தமிழக முதல்வர் நேரில் சென்று பார்வையிடாாமல் இருப்பது தலித் மக்களை உதாசினப்படுத்துவதாக உள்ளது.
தலித் வாக்கு வேண்டும் ஆனால் தலித் உயிர் வாழ வேண்டாம் என்ற என்னம் தான் திமுக , அதிமுக போன்ற தமிழகத்தின் பெரிய கட்சிகளின் இத்தகயை சாதிபடுகொலைக்கு ஆதரவாக அமைதி காப்பது சுற்றி காட்டுகிறது.
தமிழ் தேசிய சிந்தனையும் தமிழக மக்கள் ஒற்றுமையும் சாதி ஒழிப்பு இன்றி என்றும் நிறைவேறப்போவதில்லை.
இன்னும் பாமக என்ற வன்னியர் சாதியின் பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்படாமல் இருந்தால் தமிழகம் அமைதி பூங்காவாக நிலைப்பது கடிணம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவன்
விசிக-ரிச்சர்ட்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக