அரசு நிலங்களை தவறாக பயன்படுத்தி லாபம் பார்த்து வருவதாக கூறிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது அவதூறு வழக்கை தொடர இருப்பதாக ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுலும் ரூ.1600 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை தவறாக பயன்படுத்தி லாபம் பார்த்து வருவதாக ஜனதா தளம் கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம்சாற்றியிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாற்றை மறுத்து சுப்பிரமணியசுவாமிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் குற்றச்சாற்று முற்றிலும் பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது.
உள்நோக்கம் கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி அளித்து வரும் உங்கள் ஆதாரமற்ற குற்றச்சாற்றை எதிர்த்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க நிர்ப்பந்திக்கபட்டுள்ளது.
எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமையை தனிநபர்கள் பயன்படுத்தி அவதூறு செய்வதை தடுக்க இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார் http://tamil.webdunia.com/newsworld/news/national/1211/02/1121102018_1.htm

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக