சென்னையில் ஏபிஸ்ரீதரின் கலைக் கண்காட்சியை நடிகர் கமலஹாசன் (25.05.2012) திறந்து
வைத்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது ஸ்ருதிஹாசன் நடிப்பு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அப்பாவாக இருந்து
ஸ்ருதிஹாசனை ரசிக்க முடியவில்லை. அவரது நடிப்பை ரசிகனாக ரசித்து பார்க்க
முடியவில்லை. அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும் என்றார்.தமிழ், தெலுங்கு முன்னணி
கதாநாயர்களுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சமீபத்திய திரைப்படங்களில்
அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அப்பாவின் ஏக்கம் கமலஹாசனின் புதிய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக