தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி த.தே.கூ அல்ல. மனோ கணேசன் சீற்றம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் ஒரு தொகுதியினரை மாத்திரமே பிரதிநிதித்துவப் படுத்துவதாக தெரிவித்துள்ள அவர் அரசாங்கமாக இருந்தால் என்ன எதிர்கட்சியாக இருந்தால் என்ன இவவாறான முக்கியமான விடயங்களில் நாட்டின் மலையகத் தமிழ் கட்சிகள் மற்றம் வடகிழக்கிலுள்ள அனைத்துக்கட்சிகளுடனும் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக