இத்தாலியில் உள்ள பலோமோ நகரில் திருமணம்
அதன் பிறகு, நம் ஊரில் மணமகனையும், மணமகளையும் அப்படி நில்லுங்க, இப்படி நில்லுங்க என்று புகைப்படக்காரர் நிற்க வைத்து போட்டோ எடுப்பாரே அதேபோல இந்த ஜோடியையும், கினாகரோ என்ற போட்டோகிராபர் பல்வேறு கோணங்களில் நிற்க வைத்துப் படம் எடுத்தார்.
அப்போது சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மணப்பெண் கையில் துப்பாக்கி ஒன்றைக் கொடுத்து சுடுவது போல போஸ் கொடுங்க என்று கூறி ஸ்மைல் ப்ளீஸ் என்று கூறியுள்ளார்.
துப்பாக்கியை மணமக்கள் கையில் கொடுத்து சுடுவது போன்றும் போஸ் கொடுக்க செய்தார். அதில் மணமகள் அனித்ரா கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து போட்டோ கிராபர் மீது குண்டு பாய்ந்தது.
இதில் அவர் தலையில் பலத்த காயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக