அழகிரி அவ்வப்போது ஸ்டாலினை விமர்சித்து பேசுவார். அதேபோல் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் திமுகவையும் ஸ்டாலினையும் விமர்சித்து வருவது வழக்கம். இந்நிலையில் மதுரை கீழவளவில் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் தயாநிதிக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
புதன், 24 ஏப்ரல், 2019
மு.க, அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி சொத்துக்கள் முடக்கம் .. .க
அழகிரி அவ்வப்போது ஸ்டாலினை விமர்சித்து பேசுவார். அதேபோல் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் திமுகவையும் ஸ்டாலினையும் விமர்சித்து வருவது வழக்கம். இந்நிலையில் மதுரை கீழவளவில் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் தயாநிதிக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக