வெள்ளி, 26 ஏப்ரல், 2019

இலங்கையில் 700 பாகிஸ்தான் அகதிகள் அச்சத்தில் .. உள்ளூர் மக்களின் நெருக்கடி . வீடியோ


நீயுலங்கா :ஞாயிற்றுக்கிழமை நடந்த தற்கொலைத் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக ஐநாவின் அனுமதியோடு தங்கியிருந்தவர்களை மக்கள் சந்தேகத்தோடு பார்க்கவும், மற்றும் வீட்டு உரிமையாளர்கள் வெளியேறுமாறும், வற்புறுத்தியதால் வேறு வழியின்றி நீர்கொழும்பில் உள்ள மசூதி ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.
எனினும், அப்பகுதி பிக்குகள் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதக்க கூறியதால் காவல் துறையினர் பாக்கிஸ்தான் அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கு முகமாக திட்டம்புவ என்ற பகுதியில் உள்ள சமூகக்கூடத்தில் தங்கவைத்துள்ளதோடு, கண்காணிப்பிலும் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
A group of 700 Pakistani refugees sheltered in Negombo under the purview of the UN were transported by eight buses to the Ahmadiyya Community Centre in Pasyala under police protection after they lodged a complaint claiming there was a threat to their lives following the Easter Sunday terror attack in Katana.
 It was revealed that the refugees including hundreds of children had arrived in the country after at least one of their family members had been killed by those who rejected their religious teachings in Pakistan. Ahmadiyya Community Centre President Mr. Ahamed said basic facilities were provided to the refugees. They are being given protection by the police and the army..

கருத்துகள் இல்லை: