
இஸ்லாமாபாத்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவுடான தூதரக உறவை துண்டிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக