திங்கள், 22 ஜனவரி, 2018

படவிமர்சனம் : "கடைசில ஆண்டாளை காணோம்"

Venkat Ramanujan : ஆரம்ப ஷாட்டில் மிடுக்காக நடந்து வந்த வைரமுத்து., பிஜேபி பாணியில் இல்லாத ஆதாரத்தை எடுத்து article விட " இது #RSS டெக்கனிக் ., போயும் போயும் இதை போயி ஏன்டா காப்பி அடிச்சான் " என்று திகிலோடு ஷாக் ஆகி சீட் நுனிக்கே வந்து விடுகிறார்கள் தியேட்டரில் .
காவி உடையில் வந்து தனது ISO 9001 certified ., Central Government approved Who is வேசி மகன் கம்பெனி உரிமத்தை காட்டி விட்டு ..
திரும்ப திரும்ப *&$# #&* என்று certificate கொடுக்க ., கூட வந்த சைவ வைத்தி நண்பன் கமுக்கமாக சிரித்து ஓடி விட ., தியேட்டரில் எல்லாரும் வைரமுத்து முகத்தை அப்பாவியாக பார்க்க ., அவரோ அம்மாஜியாக வருத்தம் என்று சொல்லி விட்டு ஓடி ஒளிகிறார் ...
சட்டுன்னு வருத்தம் சொன்னதை எதிர்பார்க்காத ., வேட்டியை கட்டின நானும் ரௌடின்னு உதார் விட்ட ராஜா விடாமல் இதே கொச்சியில் நடந்து இருந்தால் உன் தலை உன்னிடம் இருக்காது என்றே ரேஞ்சில் டாப் கியரில் எகிற ..
நடப்பது மாநிலத்திலும் மத்தியிலும் இயக்குனர் ஆட்சி என்பதால் 20Rs தினகரன் ., பத்மஸ்ரீ விவேக் கூட Vairamuthu வை கண்டித்து பிஜேபி க்கு ஒன் சைடு லவ் 😘 போடும் போது எந்த reaction காட்டாமல் திரையை வெறித்தபடியே பார்க்க தொடங்கினர் ஆடியன்ஸ் ..
இந்த நேரத்தில் " பூநூல் போட்டுண்டு .. பாலு இன்கிறேது உன் பெயர் தேவர் ன்னு நீ படிச்சி இளிச்சிவாங்கின பட்டமா " என்று தேவர் ஜாதியை மட்டுமே குதறிய பாரதிராஜா பிளாஷ் பாக் ஓடும் பிண்ணனி திரையில் .
.. தீடிர் என ஒரு ஒரு பெரியவர் மட்டும் வெள்ளை தாடியுடன் சோகமாக வந்து "மிடுக்குன்னா என்ன தெரியுமா .. என்று ஆரம்பித்து எங்களை ஆயுதம் தூக்க வச்சிராதீங்க என்று பூணுலை வெறித்து பார்த்து சொல்ல " ஷாட் கட் செய்த டைரக்டர் ..
இப்போது தான் அவுட்டோர் காட்டுகிறார்கள் .. தெருவிலே 19 பேர் கூட்டம் சேர்த்து " வைரமுத்து டோவ்ன் டோவ்ன் .,ஆண்டாள் அப் அப் ., மெரினாவில் அடுத்த புரட்சி ஆண்டாளுக்கு " என்று கோரஸாக ஜிங் ஜுங் தபாலே ஆர்மோனியம் சகிதமாக கூவ ..
ஊழல் செய்து சொத்து குவித்த வழக்கை அழகாக சொத்து வழக்கு என்று போட்ட Rangaraj Pandey வாயெல்லாம் பல்லாக தெருவெங்கும் போராட்டம் மக்கள் புரட்டாசி ஸாரி புரட்சி வெடித்தது என்று தீம் மியூசிக் போட ஆரம்பித்து விட்டார் .
மற்ற பத்திரிகை எல்லாம் திமுக போல குழம்பிய நிலையில் Sun TV சுருட்டிய தினகரன் ( ex dmk daily) மட்டும் இதே ஜிங் ஜாக் கும்பல் போராட்ட வடிவத்தை எழுச்சியாக சைடு மியூசிக் போட ..
மிடுக்கான மனிதருக்கு ஆதரவே இல்லாத நிலையில் ... பொங்கல் வருகிறது .. பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்கிறது .. நீதிபதிகள் அமித்ஷா மீது கூறிய குற்றசாட்டு மறந்தே போகிறது..
இந்த நேரத்தில் மெயின் ரவுடி அல்லக்கை குட்டிரௌடி நாகேந்திரன் பத்து சுமோவில் வந்து இறங்கி ..
"வைரா உன் நாக்குக்கு பத்து கோடி .,
வைரா உன் மூக்குக்கு மூன்று கோடி .,
வைரா உன் ஒரு பல்லுக்கு ஒரு கோடி
என்று விலை பேச அது வரை டென்ஷன் மூடில் இருந்த ஆடியன்ஸ் ரிலாக்ஸ் ஆகி முதல் முதலா மெதுவாக சிரிக்க ஆரம்பித்தனர் ..
*********Intermission ********
இது அடிதடி படமா., ஜாதி மோதல் படமா ., இல்லை இலக்கிய படமா இல்ல ., ரௌடி காமெடி செய்யும் மொக்கை படமா என்று இண்டெர்வெல் போது 40 ரூவாய் பாப் கார்னை 300 ரூவாய் காம்போவில் வாங்கி கோக் அடித்து பரபரப்பாக பேசி கொள்ள மீண்டும் ஆரம்பிக்கிறது படம் .
காவி உடையில் நாயகி கண்ணனுக்கு மையிட்டு சரோஜாதேவி காலத்து மேக் அப் உடன் தோழிகளுடன் இறங்கி "டேய் நாதாரி" .. என்று பிஜேபி general secreatary விட பீப் பேசி கண்கள் படபடக்க ., %&*# எகிறி மூச்சு வாங்க ..
ரவுண்டு ஒன்னு ரவுண்டு இரண்டு ன்னு இறங்க .. விடாமல் நித்தி ஆசிரமவாசிகள் முக்கியமா அந்த பாரதி பட்டு குருக்கள் சொல்லும் இறுதி சமிஸ்கிருத சுலோகம் டிக்கிலே கட்டி .. இளவயது ஆடினஸ் விசில் சத்தம் காதை பிளக்கிறது ..
ரசிகர்கள் "சார் நித்தி மேடம் ஆள் சார்., காவி சார் பொறாமையா இருக்கு சார் .. என்ற ரேஞ்சில் சொக்கி போகிறார்கள் ஆடியின்ஸ் ..
இதை நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார் .. இயக்குனர் .. கருத்தை சொன்னவனை பார்க்காமல் கருத்துக்கு டப்பிங் சொன்னவனுக்கு கட் அவுட்டுக்கு பால் ஊத்திய தமிழ் சமூகத்து பிள்ளைகள் பற்றி டெல்லி இயங்குனர் தெரியாத ட்விஸ்ட் மைனஸ் வெளிச்சம் ஆக ..
மூன்று நாளாக அடங்கி கொண்டு இருந்த தமிழ் சமூகம் ரசித்து மீம்ஸ் இறங்கி போட .. கதை களம் சீரிஸ் ட்ராக் இல் இருந்து காமெடி ரொமான்டிக் ட்ராக் ஓடுகிறது ..
பிஜேபி யூனிட் ஆள் Shankar Rajarathnam கூட அதிர்ச்சியில் "இவர்கள் சாமியார்களா" என்று சோகத்துடன் கேக்க .. RSS organ Anand Venkat பதிவில் .. ட்ராக் மாறுது சார் .. அந்த நித்தியை சித்த மூட சொல்லுங்க சார்என்ற ரேஞ்சில் அந்த சமூகத்து புலம்பல்கள் வெளியே கேக்க ஆரம்பித்து விட்டது ..
படைப்பாளிகளின் ஆதரவு திருவெண்பாவை reference அறிக்கை வைரமுத்து article போல படு அபத்தமாக இருந்தாலும் ., மிஷன் ட்ராக் மாறி சென்று விட்டதை உதார் ஜீயர் ஸ்வாமிகள் உண்ணாவிரதம் டைரக்டர் முடித்த வேகத்தில் காண முடிந்தது ..
இதில் யாதவர் பேரவை வேறு எங்க குல பெண் ஆண்டாள் என்று அன்று வைணவர்கள் நடத்திய சேப்பாக்கம் இடத்திலே இன்று போராட்டம் என்று அடுத்த சீனில் இறங்க ..
"ஆண்டாள் பெற்ற மகள் இல்லையே அப்பறம் எப்படி ஜாதி தெரியும் " என்று எங்களை போன்ற குழப்பவாதிகளுக்கு #demonetisation horror thriller போன்ற அனுபவம் உள்ள டைரக்டர் தரலாமா ..
மொத்தத்தில் இலக்கியமாக ஆரம்பித்த படம் ., அண்டா பிரியாணி deposit hater H Raja கையில் சிக்கி சின்னாபின்னமாகி .,, நித்தி பெண்கள் உள்ளே நாக்கு மூக்கு குத்தாட்டம் போட்டு . தாறுமாறாகி ., கருவை விட்டு விலகி நாக்கு மூக்கு ரேட் பேசி நெடும் தூரம் சென்று விட்டது ..
ஆண்டாளை வைத்து சூப்பரா டேக்ஆப் வேண்டிய படம் கடைசியிலே ஆண்டாளை தொலைத்த பிள்ளையாக கண்ணை கசக்கி கொண்டு கலங்குகிறது ...
🌼15 லட்சத்தை காணோம்.,
🌼 பீப் பிரியாணி வாபஸ் .,
🌼பணமதிப்பிழப்பு புது இந்தியா .,
🌼நேபாள் கூட மதிக்க மாட்டிக்கான் .,
🌼பாகிஸ்தானில் லஞ்ச் .,
🌼சீனாவில் மானம் போச் .,
🌼என் EVM எனக்கு மட்டும் தான் .,
🌼நீதிபதியே தலைவனுக்கு தலைவணங்கு.,
🌼ஏறுனாதாண்டா அது பெட்ரோல் ..
🌼செத்தாலும் Oxygen கொடுக்கமாட்டோம்.,
உள்ளிட்ட தோல்வி வரிசையில் மற்றொரு படம் தான் .. " "கடைசில ஆண்டாளை காணோம்" "
இயக்குனர் அடுத்த " காவி பாஸ்போர்ட் கலர்" படத்தை வெற்றியாக இயக்குகிறாரா இல்லாவிட்டால் அதுவும் ஜீயர் உண்ணாவிரதம் போல "புஸ்" ஆகி போகுமா என்று பேசி கொண்டே மக்கள் கலைந்து சென்றனர் ..
#ஆண்டாள் #andal
தயாரிப்பு : சங்க பரிவார்கள் #RSS
டைரக்ஷன் : நரேந்திர மோடி
மூல கதை : RSS VHP ABVP XYZP கூட்டு குழு
திரைக்கதை : அனந்த பதனமபசரியார் , நித்தி
எடிட்டிங் : RSS VHP ABVP PYTM கூட்டு குழு
மியூசிக் : Thanthi TV dinakaran daily newspaper
மார்க்கெட்டிங் ப்ரோமோஷன் : #ADMK #EPS #OPS #TTV

கருத்துகள் இல்லை: