
tamiloneindia - Siva: ஸ்ரீதேவியும் பிளாஸ்டிக் சர்ஜரியும்
மும்பை: நடிகை ஸ்ரீதேவி உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது விகாரமாகிவிட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீதேவி
இயற்கையிலேயே எவ்வளவு அழகு என்பது கோலிவுட், பாலிவுட் ரசிகர்களுக்கு
தெரியும். முதலில் அவர் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார். அது
ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை.
அழகு மூக்கை இந்த ஸ்ரீதேவி இப்படி கெடுத்துக் கொண்டாரே என்று ஃபீல் பண்ணினார்கள்.
ஸ்ரீதேவி
பாலிவுட்
இயக்குனர் அனுராக் பாசு வீட்டில் நடந்த சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில்
ஸ்ரீதேவி கலந்து கொண்டார். பூஜைக்கு வந்தவர்கள் ஸ்ரீதேவியின் உதடுகளை
பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பிளாஸ்டிக் சர்ஜரி
ஸ்ரீதேவிக்கு
இயற்கையிலேயே அழகான உதடுகள் உண்டு. ஆனால் அனுராக் பாசு வீட்டு பூஜையில்
அவரின் உதடுகள் வீங்கியது போன்று விகாரமாக இருந்தது.
மறுப்பு
ஸ்ரீதேவி
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அது இப்படி விகாரமாகிவிட்டது என்ற பேச்சு
கிளம்பியுள்ளது. அவரிடம் கேட்டதற்கு, நான் ஒன்றும் பிளாஸ்டிக் சர்ஜரி
செய்யவில்லை என்றார்.
உணவுக் கட்டுப்பாடு
எனக்கு
பிளாஸ்டிக் சர்ஜரி மீது நம்பிக்கை இல்லை. நான் பவர் யோகா செய்கிறேன்,
வாரத்திற்கு இரண்டு முறை டென்னிஸ் விளையாடுகிறேன், உணவுக்கட்டுப்பாட்டில்
உள்ளேன், ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுகிறேன் என்றார் ஸ்ரீதேவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக