An AirAsia flight travelling from the Indonesian city of Surabaya to Singapore has lost contact with air traffic control, the company has said.இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயமாகியுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 155 பயணிகள் பயணம்
செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. காலை 8 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய
வேண்டிய விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டள்ளதாக அதிகாரிகள்
கூறியுள்ளனர். இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் வழக்கமான பாதையில் இருந்து விலகிச்
சென்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக