
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அசாஞ்சே உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாஞ்சே வழக்கறிஞர்கள் பிரிட்டனில் இருந்து அசாஞ்சேவை வெளியேற்றுவது நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று வாதிட்டனர்.
அசாஞ்சே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது நிறுவனமான விக்கிலீக்ஸ்-இல் பணிபுரியும் பெண்கள் இரண்டு பேரை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக