
இதன் பிரகாரம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட்டுக்கு ஆறு மாத சிறை தண்டணையும், வேகப்பந்து வீச்சாளர் முஹமட் ஆசிப்பிற்கு ஒருவருட சிறை தண்டணையும் விதிக்கப்பட்டுள்ளது
அத்துடன் வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் அமருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டணையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆட்ட நிர்ணய சதியில் தரகராக செயற்பட்ட மசார் மஜீட் என்பவருக்கு இரண்டு வருடங்களும், எட்டு மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக