வியாழன், 11 மே, 2023

அன்றே சொன்னார் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்! இன்றைய அரசியல் பற்றி முன்னாள் நிதி அமைச்சர்

 பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்   :  என்ன ஒரு மாற்றம் செய்தாலும் பயங்கரமாக எதிர்ப்பு வருகிறது!
அந்த எதிர்ப்பை எல்லாம் தாண்டி எதையாவது சாதிக்கணும்னா முதலமைச்சருடைய முழு ஆதரவு இல்லாமல் நம்பிக்கை இல்லாமல் கையையும் காலையும் லெப்ட் றைட்ன்னு நகர்த்த முடியாது.
இதுதான் இன்னைக்கு இருக்கிற அரசியல் உண்மை!
ஒரு நடுநிலையான பேரவை தலைவராக இருந்தார் பி டி ராஜன்
அப்பா சொல்வார் அதுமாதிரி இருந்திருந்தார்ன்னா அதுக்கு முழு காரணம் கலைஞர் அவர்கள்
ஏன்னா எனக்கு அந்த அளவுக்கு சுதந்திரத்தோடு செயல்பட விட்டார்
அதே மாதிரி நான் இந்த இடத்தில் உட்கார்ந்த போது அன்றைக்கு இருந்த நிதி செயலர் எனக்கு கோர்ட் புக் கொடுத்தார்
இந்த இருக்கையோட சக்தி .. தனிப்பட்ட பலம் என்னானு படிச்சு பாருங்கன்னார் ..
என்ன சொல்லுது?
ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட எல்லா இடத்தையும் தாண்டி வந்த ஒரு கோப்பு நீதித்துறைக்கு வந்து பின்பு,


செயலரும் நிதியமைச்சரும் அதற்கு ஒப்புதல் அளிக்க வில்லை என்றால் அந்த எதிர்ப்பை தாண்டி இதை செயல்படுத்துவதற்கு ஒரே வழி அமைச்சரவையை கூட்டி இதை ஓவர் கம் ..
அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பதவி ...;
அப்ப நான் சொன்னேன்   ரொம்ப பெரிசா நினைச்சுக்காதீங்க ஏன்னா இன்னொரு வழி இருக்கு.
என்ன வழின்னு கேட்டார்
அமைச்சரை மாத்திட்டு இன்னொரு அமைச்சரை வச்சு .....
 

கருத்துகள் இல்லை: