புதன், 10 மே, 2023

Balasubramania Adityan T : ஜெயலலிதாவை கொன்றதன் காரணம் என்ன❓

 Vengat Joy  : ;டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியை தமிழ்நாட்டுக்குள் விடாமல் கசாயத்தின் மூலமாகவே குணப்படுத்தியது மருந்து மாஃபியாக்களுக்கு தலைவலியாக இருந்தது

நட்டாத்தி முருகேஷ் நாடார்
சொல்வதை  செய்,
அல்லது செத்துமடி.
இதுதான் பார்முலா ஐயா.

Surulivel Theni  : ஜெ கொலையை
மழுப்பவே ஜல்லிக்கட்டு போராட்டம்
கிளப்பி விடப்பட்டது. அரசின் அனுமதி இன்றி அப்போராட்டம் வாய்ப்பில்லை

Rasheed Abdul  :; முதல்வர் பதவி ஆசை காட்டி ஏமாத்திட்டானுவ.
பல காரணங்கள் இருக்கு லிஸ்ட்டு பெரிசா போகுமே.
பெரியவா, கமல் ,பெண்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்தது,கடைசி தருணத்தில்
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியது, பிஜெபி சகவாசம் தவறுன்னு பகிரங்கமாக பேசியது,
அவாள் துணையில்லாமல் செயல் பட முடியும் என்ற நிலைக்கு உயர்ந்ததும்.இப்படி நிறைய இருக்கு.
கூட்டி கழித்து பார்த்தால் அவாளுக்கு இழப்புகள் அதிகம்.

Chinnaraj Palanisamy  :  சங்கரராமன் கொலை வழக்கு, ஜெயேந்திரன் கைது. கம்மனாட்டியின் அதிகார மையத்தின் மேல் கை வைத்ததுன்னு நினைக்கரேங்க ஐயாAs As :  காஞ்சி கைது. சாகர் மலா கடல் திட்டம் அடுத்த பிரதமர் வரும் தகுதி

Lakshmanan Kandasamy  :  மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டுக்கு
கொண்டு வர எதிர்ப்பு
தெரிவித்ததால் மன்னராட்சியில் நடப்பது போல வேலைக்காரிக்கு அரச பதவி ஆசைகாட்டி அம்மாவை கொன்று
வேலைக்காரியையும் சிறைக்கு அனுப்பி,
வேலைக்காரியின் சாதிக்காரன் மூலமாக எல்லா திட்டங்களையும் கனக்கச்சிதமாக முடித்துவிட்டார்கள்.

சுரேஷ் தாமரைலிங்கம்  :   நீங்க ஓபிஎஸ் யும் சசிகலா வை யும் சொல்லல தான?

கார்த்திக் மு  :   யோவ் பூமரு அரச பதவி ஆசையா JJ அரசியல் ஆழத்துக்கு அடித்தளமா இருந்த்தே இந்த மன்னார்குடி தான்யா அவங்க நினைச்சா எந்த பதவியும் பெற முடியும் சின்ன பிள்ள தனமா பேசிட்டு இருக்க

Lakshmanan Kandasamy : கார்த்திக் மு ஏய்யா பூமரு அம்மாவிற்கு கால் கழுவி விட வந்தவங்க தான் கட்சியில் கொள்கைபரப்பு செயலாளரும் மேல்சபை உறுப்பினரும் தந்து அரசியலுக்கு கொண்டு வந்தார்களா?

GS Dhandapani  :   ஐய்யா நீ.கள் யாரோ எவரோ நீங்கள் ஒரு தீர்க்கதரிசி நான் பல நாளா மனதில் நினைத்ததை பதிவு செய்துள்ளிர்கள்.....

Manickasamy  : ஜெயலலிதாவை போட்டுத்தள்ளுவதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று
ஜெயலலிதாவிடம் இருந்த ஆறு லட்சம் கோடி மதிப்புடைய சுத்திகரிக்கப்படாத கச்சா வைரத்தை ஆட்டையை போடுவதற்காக ஜெயலலிதாவை போட்டார்கள் இதான் சிம்பிள் விஷயம்
அம்மையார் மிக நுட்பமாக கையில் பணமாக வைத்துக்கொள்ளாமல் கச்சா வைரமாக சேமித்து வைத்துக்கொண்டார் மேற்படி அந்த வைரமும் அம்மையார் இறப்புக்கு பிறகு பொது சந்தைக்கு வந்ததால் உலக வைர சந்தை ஒரு மாதகாலம் டல்லடித்து விட்டது .
அப்படியேன்றால் அதன் மதிப்பை பாருங்கள் கொடநாடு காவலாளிகள் கொலையும் இந்த வைர சமாச்சாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது

Usha Balakrishnan  : மேசானியா கும்பலின் சொல்பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக ஆட்சி‌ செய்தார் அதனால் தான் அண்ணா.

Johnson Newton  :  500 ரூபாய் செல்லாது என்று சொல்வதற்கு 4 நாட்களுக்கு முன்பு ஜெ. அப்பலோவில் சைலண்ட் ஏன் ?
500 ரூபாய் நோட்டை தடை செய்யும் ஆட்சி காலத்தின் போது ஜெ. -யின் ஆதரவு இருந்தால் BJP ஆட்சி அமைக்க முடியும்
👉🏼 ஏன் ஜெ. சப்த்தத்தை சைலன்ட் செய்தான், RSS / BJP-யின் முதலாளியான தங்கத்திற்கு பணம் அச்சிடும் முறை என்று சட்டம் போட்டுள்ள கார்ப்பரேட் 👿 👉🏼 {13 + 4 = 17 Corporate Companies, 🔺, 👁️, 666, Anti Christ, Dajjal, iluminati, Big Boss}

Stephen Selvarajah Kandappu : தமிழக மக்கள் ஒவ்வொருவரினதும் மனதில் அந்தக் கேள்வி இருப்பதை மறுக்க முடியாது

Anitha Arumugam  :  ஆம்

த கங்காதரன் சான்றோர்  : இலுமினாட்டிகளான திராவிட மற்றும் ஆர்எஸ்எஸ் திட்டத்திற்கு எதிராக மாறியதால்..

Malai Malai  : சேராத இடம்தனிலே சேர வேண்டாம்.....
கூடா நட்பு கேடாய் முடியும்.....
தீதும் நன்றும் பிறர் தர வாரா....
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.....
தன்வினை தன்னை சுடும்.....
ஈயார் தேட்டை தீயோர் கொள்வர்...
இது மாதிரி புத்திமதிகள் அவர் பார்வைக்கு படவே இல்லை அண்ணா.

Mayav  : மக்களை அழிக்க திட்டங்களை தமிழ்நாட்டில் அமல் படுத்த

Vetri Kondan  :  சிறைச்சென்று வந்தபின், மக்களுக்காக நான் என்ற வாதத்துடன் ஆளும் வர்க்கத்துக்கு எதிராக திரும்பியதால்...

Surulivel Theni   : மோடியா லேடியா

Krishnan Radha  : தெரியாது அண்ணாச்சி நீங்கள் சொல்லுங்கள்

செந்தில் விநாயகம் பண்ணையார்  : சங்கர மடம் மீது கை வைத்தால்.....

Ram Kumar  : பா.ஜா.கா வை தமிழ்நாட்டில் ஆளும் வர்க்கமாக மாற்றத்தான்.
JJ என்னும் ஒற்றை ஆளுமை தான் அதிமுக வில்.
JJ க்கு அடுத்து சசிகலா. JJ வை மட்டும் கொண்றால் சசிகலா அந்த இடத்தை பிடிப்பார். எனவே சசிகலா மேல் பலியை போட்டார்கள். திட்டமிட்டபடி இரண்டு பொம்மைகளை வைத்து ஆட்சி செய்தார்கள். இப்போது தங்களை எதிர்க்கட்சியாக ஆக்கிக் கொண்டனர். இவை அனைத்துக்கும் திமுக உடந்தை.

Thamildasan Veerappan  : சசிகலா மேல் பழியை போட்டார்கள்........ அப்படியானால் சசிகலா "குற்றமற்றவர்"என்று சொல்ல வருகிறீர்களா ?

Ram Kumar  : சசிகலாவிற்கு ஜெவை கொல்லவேண்டும் என்ற தேவையே இல்லை. பல பிராமணர்களை ஓரம்கட்டிவிட்டு ஜெ வுக்கு அடுத்த இடத்தை பிடித்ததால் அவர்மீது ஒரு கண் ஆளும் வர்க்கத்திற்கு.

Bala Sundaram  : Ram Kumar ஒன்றை ஆட்சி முறை.


Balasubramania Adityan T  Ram Kumar
சசிகலா சந்திரலேகாவின் கன்ட்ரோல் அடிமை.

Sudhakaran Ganeshan  : அவர்களின் எதிர்கால திட்டங்களுக்கு எதிராக இருந்தார். நீட் , கெயில் , நெடுந்சாலை விரிவாக்கம் , துறைமுகம் , மீத்தேன் , நிலங்கரி , உதய் மின் திட்டம் இன்னும் பல

Arumugan Maran  : டாஸ்மாக் ஒழுத்துகட்ட முடிவு செய்தார்.. சாராய வியாபாரிகளால் கொல்லப்பட்டிருக்கலாம்.. தமிழ்நாட்டில் சாராய பிஷ்நஷ் யாரெண்டு உலகத்துக்கே தெரியும்

Thiruppuththur Thiruthaliyan  : தினத்தந்தியில் நாலுபக்கம் விபரமாக வந்த சொத்துக்கள்....

Kandan Sang  :  ஐயா அட்சய பாத்திரம் மூலம் காலை உணவை தவிர்த்தார் நீட் தேர்வு தடையாக இருந்தார் மோடியா இந்த லேடியா மைனாரிட்டி குடும்ப ஆட்சி என்ற விமர்சனமும் விஜயகாந்த் அவர்களுக்கு எதிர் கட்சி தலைவராக வந்து விட்டார் இதற்கு காரணம் இவர் எனவும் தெரியாத காரணங்கள் இருக்கலாம் ஐயா

Gomathi Singaravelu : அம்மையார் இருந்தால் எந்த நாசகார திட்டமும் செயல்படுத்த முடியாது என்பதால் கனகச்சிதமாக முடித்து விட்டார்கள்...

T Rajesh  : ஒன்று பிஜேபி தமிழ் நாட்டில் தந்திரமாக உள் நுழைய!
மற்றொன்று ஜெ ஜெயிலுக்கு போனால் அதிமுகவிற்கு அவப்பெயர்.
மோடி + ஓபிஎஸ் + பழனிச்சாமிதான் முழுக்காரணம்

Perumal Varadharaja : அண்ணாச்சி.......... அனைவருக்கும் அறிந்தது சில ஆனால் அறியாதது பல..
இன்னும் உலக அரசியல் படிக்கணும் நாங்க எல்லாம்..
உண்மை ஒருநாள் வெளிவரும் ஐயா, "எந்த சூழ்ச்சியில் எதை நீ பெற்றாயோ அதே சூழ்ச்சியால் அதை நீ இழப்பாய்" கீதையில் சொன்னது தான் ஐயா🙏
நன்றி வணக்கம் ஐயா🙏

லக்ஷ்மணன் க : Ore Nadu ore minsaram
Ore Nadu ore ration
Ore Nadu ore kalvi kolgai
Innum sila

Sreerajesh  : காரணத்தை விரிவாக நீங்களே சொன்னால் நன்றாயிருக்கும்

Valli Nayagam : ஜெயலலிதா சாகவில்லை மகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்

 Balasubramania Adityan T : அப்போலோ போவதற்கு முன்பாகவே அடித்த அடியில் செத்து போய் விட்டார் என்பதை அப்போலோ ரெட்டியும்,அவரது டாக்டர் மகளும் ஜெயலலிதா வீட்டுக்கு வந்த உடனே ஊர்ஜிதம் செய்து விட்டார்கள்.
அதன் பிறகுதான் அப்போலோ கேமராக்கள் அகற்றப்பட்டு Z பாதுகாப்பு இருந்த ஜெயலலிதா அப்போலோ பால் வண்டியில் அப்போலோ கொண்டு செல்லப்பட்டார்.

Rama Moorthi  : Modiya.. Ladiyaa??

Bala Kumar Ambattur : Mesanic ku against aaa yathachu pani erukalam

Tamil Stock : அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலை நில வேம்பு கசாயம் கொடுத்தே குணப்படுத்தினார்
சாக்கிய பௌத்த நாத்திக
பஜக வை தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டு வீழ்த்தினார்
காஞ்சிபுரம் சங்கர ராம ஐயரை கொன்ற கொலைகாரன் இருள் நீக்கி (ஊர் )தெலுங்கு சுப்பிரமணியனை (ஜெயேந்திரனை) சிறையில் போட்டார்
ஒரு வேளை இந்த காரணங்களுக்காக இருக்கலாமோ அண்ணா

Shanmuga Sundaram : ஒப்பீசிட் இல்லுமினாட்டி

Devadhas : Lady Macbath King Duncan ஐ எதற்காக கொன்றாரோ அது போல தாங்க

Subramanian Chidambaram : Jayalalithaa's behaviour of anti brahmins.Chos absence. Serious condition of health. Political gain. Hear close circle felt that even if she dies nothing is going to loose.
Safeguarding Jeya was in the interest of Modi. He arranged for a servant main right from Guj.At ther death bed.doctors from AIIMS Delhi rushed up.Vengiah Nadu close monitoring. Lot of doubts comes up.
What to do. Boes Garden house lost. Kodanadu stocks lost.

Archunan Thevar Kalvoy : Z.....பிரிவு பாதுகாப்பீல் இருப்பவரை யாரும் தொடக் கூட முடியாது

Balasubramania Adityan T : Archunan Thevar Kalvoy
தொட்டாங்களே

Archunan Thevar Kalvoy : Balasubramania Adityan T who is

M P Pandiyan  :  உண்மையாக கொலையாக இருந்திருந்தால் .அவர்களுக்கு நல்ல சாவே வராது.அவர்களை அம்மாவின் ஆன்மா சும்மா விடாது.

Abdul Kather Oli  : உலகம் தெரிந்த விபரம்.ஆனால் ஒன்று இயற்கை மரணம் இல்லை என்பதே இயற்கை.

Veluswamy Veluswamy N : ஜீ ஓ டைரக்ட் பன்னுனது நீங்கதானா

Balasubramania Adityan T Veluswamy Veluswamy N  உங்க மேசானிக் ஆர்எஸ்எஸ் மோடி வெங்கையா பொன் ராதா தர்பார் குழந்தாய்.

Non Conformist
Veluswamy Veluswamy N கொங்கூ

Nagaraj Pro : Veluswamy Veluswamy N டைரக்டர் பன்னுவது அவர் என்றால் அதை செய்ய சொன்னது நீங்கதானே ?

Veluswamy Veluswamy N  Nagaraj Pro நான் சொல்கிறமாதிரி அவர் செய்யமாட்டேன் என்கிறார்

Ar Ravikumar  :  Traffic Ramasamy அப்பவே கேஸ் போட்டார் ஆனால் அவர் வாயை அடைத்து விட்டனர்

Balasubramania Adityan T : டிராபிக் ராமசாமி திமுகவின் ஏஜென்ட்.

Hey Ram  :  சோ உயிரோடிருந்தால் உண்மை தெரிந்திருக்கலாம்

Balasubramania Adityan T  :  அதான் மறுநாளே அப்போலோவில் சேர்த்து முடித்தாச்சே

Vinoth Kumar : அதற்க்கான அரசியல் ஆதாயம் தான் பிஜேபி திமுக இன்னும் எல்லா கட்சிகளும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாகராஜன் சுப்பிரமணியம்  : ஆவலோடு எதிற்பார்கிறோம்

Onemanarmysakthivelvel Vel  : தாங்கள் தான் உண்மையினை கூற வேண்டும் ஐயா

Shankar Ponnuswamy  : காரணத்தை பதிவு போடுங்கள்

Vijaya Chandran  :  சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்

Vijeyakumar Pm  :  கிராண்மாஸ்டர் பவுடர் சாமியா ?

Shankar Ponnuswamy  : இந்த link vendum annaa

ஆறுமுகம் ராசா ஆறுமுகம் ராசா : பதவி ஆசையில்

Gomathi Singaravelu  : மத்திய, மாநில அமைச்சர்கள், கூட இருந்தே குழி தோண்டியவர்களுகே தெரியும் ஐயா

Mangani Padmanathan  : சொந்த பந்தத்தை உதறியது ரத்த பாசத்தை வெறுத்தது நயவஞ்சகர்களை நம்பியது தனக்கு தான் எல்லாமே தெரியும் என்ற ஆணவம் அதுவும் வாய்ந்த மூத்தோர் பேச்சைக் கேட்காதது இதனால்தான் வஞ்சகத்தில் விழுந்து விட்டார்

Raja Sekar  : இப்போது தமிழகம் அவர்கள் வசம் , தமிழக பொறுப்பு மட்டும் தான் முதல்வர் வசம்..மக்கள் மீண்டும் ஒரு போராட்ட களத்தை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ?. மக்கள் நலன் தெரியாதவன் மன்னனாகவோ , அமைச்சராகவோ இருக்க முடியாது. இருபத்தி 3 ம்புலிகேசி வசனம் ஞாபகம் வருகிறது.

Saravanan Muniappan  : மக்களுக்கு ஒரு வேளை நல்லது செய்ய நினைத்திருப்பாரோ
மோடியா லேடியா என்றதாலா
கணிம/ இயற்கை வளம் கொள்ளையடிக்க அப்ரூவல் தராததாலா
சங்கராச்சாரியாரை கைது செய்ததாலா

Tpadhmanaban  : ஒரு விஷயத்தை எல்லோரும் மறந்து விட்டார்கள்எல்லா விவரங்களம் அறிந்த சோவின் மரணம்.அடுத்த நாளே நடந்தது.அதுவும் அதே அப்பல்லோவில்.

Vinoth Kumar  : வெங்காய நாயிடு சட்டசபை கட்டிடத்தில் நடந்து செல்லும் போது தெறிந்தது விசாரணை வலைத்தளத்தில் சிக்காத பதவி கிடைக்கும் போது தெரிந்தது

Govinda Rasu  : வேறென்ன வயது ஆனா காலத்தில் அந்த அம்மா ஜெயிலுக்கு போய் கஷ்டம் அனுபவிக்க கூடாது என்று தான்

செல்வக்குமார் எ மாரியப்பன் மாடசாமி : மோடியா இல்லை இந்த லேடியா என்று கேட்டதன் விளைவு கூட இருக்கலாம்

Kannan R  : நிறைய பதிவு, நிறைய காரணம் இருக்கு, சொல்றாங்க,பயனுள்ளதாக இருக்கிறது, ஆக தமிழர் நாடு, இழந்த பகுதிகளை மீட்போம்,தமிழுக்கும் தமிழருக்கும் கேடு விளைவிக்கும் வகையில் பல நடக்கிறது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு மாநிலத்தை காவு kodukkalaam- சு, சாமி,,, தமிழர் இன அழிப்பு,, எல்லாம்....

பிரவீன் கிருஷ்ணா  : உறுதியாக எப்படி கொல்லப்பட்டார் என்று கூறுகிறீர்கள்.... ஒருவேளை இயற்கை மரணம் என்றால்..

Balasubramania Adityan T  :  குழந்தையை பார்த்ததும் சொல்லலாம் கிளாக்ஸோ பேபி...கிளாக்ஸோ பேபி... விளம்பரம் தான் ஞாபகம் வருகிறது குழந்தாய்.

Guru Sree  : மக்களால் அவர் மக்களுக்கா அவர் ..
அதனால

Srinivasan Ramaswamy  : உண்மையை ஊரறிந்து விட்டால் என்ன செய்வது?!

Bala Krishnan P : அம்பானி காரணம் தெரியல

Arun Arun  : அவர் இருந்திருந்தால் BJP 1% கூட தமிழ்நாட்டில் நுழைந்திருக்க முடியாது

Kannan  : You know the TRUE REASONS told OUR viewers .

Savithri Saravanakumar  :  அய்யா நீங்களே ஒரு பதிவாக உண்மை உடைத்திடுங்கள்.. அறிந்து கொள்கிறோம்

Udaya Kumar  : என்ன சொல்லுவீங்க அவன் தான் இவன் இவன் தான் அவ்வளவு தான். மற்றபடி ஒன்னும் புரிய போவதில்லை

Jiteek :; கேள்வியை கேட்டு வைப்போம் 😀

Valli Nayagam  : எல்லாம் நாடகம் போல் இருக்கிறது

A V A Rajamarthandan : "தீதும் நன்றும் பிறர் தர வாரா"

வேல்ராஜ்  : அதை ஓ.பி.எஸ்ஸிடம் தான் கேட்க வேண்டும்

Barath Venkat Raghavan  : பலரின் கனவுகளை நினைவாக்க

Jiteek : விதவிதமான பதில் கள் 😀

Balasubramania Adityan T  : எனது பதிலையும் பாருங்க

Purushothaman Gopalakrishnan  : BJP

Thi Sow  :  சுடாலினை கொல்லப் போகிறார்களே அதுபோலத்தான் மேசாணிய இலுமினாட்டிகள் சூடாலின் உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்வதற்காக காத்திருக்கும் கயவர்கள் அவர் மனைவி ஒரு பிராமண பெண் அதனால் இத்தனை வயது கழித்து இவரை ஆஸ்பத்திரியில் வைத்து கொலை செய்து விடுவார்கள் இது எவ்வளவு சொன்னாலும் இந்த தமிழ் மக்களுக்கு ஒன்றும் புரியாது தனி மனித மாற்றமே முன்னேற்றம் என்று தானே சொல்ல போகிறீர்கள். இது போல் தானே சார் உங்கள் சந்தேக தியரி.

Tamil Stock : Thi Sow பிராமணர் என்கிறீர்கள் பிராமணரில் அவர் என்ன குலம் அவர் கோத்திரம் என்ன என்பதையும் தெரியப்படுத்துங்கள்

Thi Sow  : Tamil Stock It will ne Baladubramsnian sir's version. I am not telling anything of my own
Kathir Pandian  :  தாமரை அப்படியாவது மலருதா அப்படின்னு முயற்சி பண்ணாங்க ஒன்னும் நடக்க மாட்டேங்குது......

A K Rajadurai Velpandian : சிறை

Govinda Rasu  : நீங்களே சொல்லுங்கள்?

Rskumar Rselvakumar  :  அவரின் பக்கத்தில் இருந்து தின்றவர்களுக்கு மட்டுமே தெரியும்? அது ஒரு வகையில் கொலையே என்று?

Purusothaman Ramalingam Chettiyaar : முதல்வராகும் ஆசை.

மணி அஷ்மிதா :  பூரண மதுவிலக்கு திட்டம்

Amirtharaj Nadar Ngl  : யாருக்கோ அந்த கொலை தேவையாக இருந்திருக்கிறது அண்ணாச்சி..
பாஜகவும் சம்பந்தப்பட்டிருக்கலாம்.. இல்லையா அண்ணாச்சி

Balasubramania Adityan T ஆமாம். எந்த கட்சியாவது இதற்கு வாயை திறந்ததா என்று பாருங்கள்.
அத்தனை கட்சிகளும் அவர்களுடையது என்பது புரியும்


Balasubramania Adityan T  :  தடுப்பூசியை தமிழ் நாட்டிற்குள் கட்டாயப் படுத்தி மக்களை கொல்ல இயலாது என்பதால் கொல்லப்பட்டார் என்பதும் முக்கிய காரணங்களில் ஒன்று.

Gayathri Vijayakumar  : Amirtharaj Nadar Ngl பா*ஜ*கவுக்குத் தெரியாம ஒரு தூசி கூட நகர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை.

Vvs Vetri Vinayaga Silvers  :  அய்யா மோடி அவர்களுக்கு ஜெயலலிதா அவர்கள் ரொம்ப ரொம்ப அரசியல் ராதிகா பிடித்தவர் ஆனாலும் அரசியல் நண்பனும் இல்லை அரசியல் எதிரியும் இல்லை அரசியலுக்காக எதுவும் நடக்கலாம் அனைத்துக்கும் ஆண்டவனை சாட்சி

வபிமுமு சக்திவேல்ராசா  : தெலுங்கன் செயேந்திரனை சிறைக்கு அனுப்பியதால்...
மோடியா இந்த லேடியா என்றதால்...

குடும்ப கிழவனார்  :மதுரவாயல் எண்ணூர் பறக்கும் சாலை திட்டம்(அதானி துறைமுகம்)
நீட் நுழைவு தேர்வு
புதிய மின்சார சீர்திருத்த சட்டம்.
.
சக்திவேல் தமிழன்  : ஐயா திட்டமிட்டுக் கொலை செய்தார்கள்.. ஆனால் கொலைகாரக் கும்பலை அந்த அம்மாவின் ஆன்மா இவர்களை சும்மாவிடாது கட்டாயம்..
ஆக ஆக ஆக
பாஜகவை உள்ளே நுழையவிட்டு திமுக கூட்டணி உடன் கூட்டணி அமைக்க...
குஜராத்திலும், தெலுங்கர்களும் சேர்ந்தே அந்த கன்னட பிராமணத்தியை முடித்து விட்டனர்

Charles D  : She was against illuminati 's.
Sanjay, Indhira,Rajiv,all Gandhi s , Prabakaran,,
All of them were killed by them.
Those were not ready to accept illuminati 's rules.

Asik Mohamed  : அம்மையார் இருந்தால் எந்த நாசகார திட்டமும் செயல்படுத்த முடியாது என்பதால் கனகச்சிதமாக முடித்து விட்டார்கள்...

த.பா. தங்க ராஜ்  : பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டிய அவசியம் வருமே?!!

சுந்தரபாண்டியன் நாடார்  : சசிகலாகிட்டதான் கேட்கனும் !
ஜெயாவின் இடத்தை பிடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தாள்,ஜெயாவின் உடல்நலம் குன்றியது நல்ல வாய்ப்பாக அமைந்தது அவளுக்கு,கனகட்சிதமாக வேலையை முடித்துவிட்டாள் !
ஆனால் அவள் நினைத்ததை நடத்தமுடியவில்லை இன்றுவரை ...

குருசாமி கலைமணி : அதையும் சொல்லிருங்க அண்ணாச்சி தெரிஞ்சுக்கிறோம்

Anbuganapathi Anbalagan : சிறைக்கு செல்லாமல் இருக்க

Prabhaaharan Saravanan  : அதையும் நீங்களே சொல்லிடுங்க

Balasubramanian V :  You may know ayya

Shyam Prakash  : Before asking this question, everyone should know what’s the actual reason behind Arnold Schwarzenegger👁️ visited Tamil Nadu to meet herகருத்துகள் இல்லை: