
இந்நிலையில்,திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது, மூத்த தோழர் நல்லகண்ணுக்கு அரசு சார்பில் உடனே வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவருக்கு நெருக்கடியை இந்த அரசு கொடுக்காமல் உடனே வீடு ஒதுக்க ஏற்பாடு செய்யவேண்டும். நேர்மையாக வாழும் தலைவர்களுக்கு மரியாதை தரும் விதமாக வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கப்படுகிறது. அரசாங்கத்தை மதிக்கும் நல்லகண்ணுவின் நற்பண்பு போற்றுதலுக்குரியது. அப்படி போற்றுதலுக்குரிய தலைவரை உடனே வெளியேறச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது எனக்கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக