ஞாயிறு, 5 மே, 2019

மம்தா .. பெண்ணியவாதிகளால் அங்கீகரிக்கப்படாத தெருமுனை பெண்ணாளுமை.. சுயசாதனையாளர்

LR Jagadheesan : மம்தா: இடதுசாரிகளால் வடிவமைக்கப்பட்டு இன்றுவரை
ஆதிக்கம் செலுத்தப்படும் இந்திய பெண்ணியவாதிகளால் அங்கீகாரிக்கப்படாத இந்திய அரசியலின் முக்கியமான பெண் ஆளுமை. பலவகைகளில் ஜெயலலிதா, மாயாவதியைவிட பெரிய பெண்ணாளுமை. சுயசாதனையாளர். முக்கியமாக தெருமுனை அரசியலில் இருந்து உருவாகி தலைமைக்கு வந்தவர். இன்றுவரை அதே தெருமுனை அரசியலை செய்பவர். அரசியல் என்பதே தெருவுக்கு வருவது தான். அதை இன்னும் செயலில் காட்டும் மிகச்சில இந்திய அரசியல் தலைமைகளில் இவர் முக்கியமானவர். அந்த தெருமுனை அரசியல் தான் அவரது உண்மையான பலம். தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சியை பிடிக்க நினைப்பவர்களும் மாற்று அரசியல் செய்ய நினைப்பவர்களும் பார்க்கவும் பாடம் கற்கவும் மம்தாவிடம் ஏராள உதாரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது தெருமுனையே அரசியல் அதிகாரத்தின் தோற்றுவாய். மம்தாக்கள் பிறப்பதற்கு முன்பே இதை செய்து காட்டியவர்கள் இரண்டுபேர் இதே தமிழ்நாட்டில் இருந்தார்கள். ஒருவர் பெயர் அண்ணா. இன்னொருவர் பெயர் கலைஞர். இரண்டாமவர் எமெர்ஜென்ஸியை எதிர்த்து செய்த அரசியலைத்தான் மம்தா மோடிக்கு எதிராக செய்துகொண்டிருக்கிறார்.

Must read.
“Mamata turns the knife and not slowly. Do your homework, and set it on your teleprompter, so you don’t make a fool of yourself here, “Modi Babu”, she says, a hundred times more mockingly than Modi calls Rahul shahzada or how Rahul may call Modi chor. She lists, in one breath, all the various pujas that take place in Bengal, taunts Modi if he even knows the Saraswati Mantra, then recites it in Sanskrit — her crowds, including hundreds of Muslims, cheering. What does Modi know about each religion?
She quickly moves to food. “Modi babu,” if we come to Gujarat, we eat dhokla, idli in Tamil Nadu, upma in Kerala, litti-chokha in Bihar, halwa in Gurudwara, lassi in Punjab. You order people, don’t eat fish, meat, eggs. Pregnant women should not eat eggs. “Hey brother, who are you to order what women can eat or not?” The country, she says, is being told to eat what Modi eats, buy the waist-coats he wears, watch him on TV all day. “I used to think he was a selfless RSS pracharak,” she says, “but now these RSS men who paraded in khaki knickers (short-pants) roam shopping malls in trousers carrying briefcases and make crores.”
She attacks him on demonetisation, never wastes a second on Rafale, and delivers the final blow: “A party that was starving not long ago and used to smoke the same beedi thrice a day, now owns billions.”
“And then they call themselves, chowkidar,” she says as crowds sets up a “chowkidar chor hai” chant that is louder and more spontaneous than any you hear from the front-rows in Rahul’s rallies. In Bengal, Rahul’s party is her rival too. But she has neatly appropriated his slogan.
Also read: Bengal stands up to ask for more
The question then: Why does this slogan look so effective in the hands of a one-state leader when the Congress invented it and spread it across the country? The short answer is, the Congress is yet to understand the Modi-Shah method. Unlike Vajpayee and Advani, these two are street fighters and they have accordingly changed their party’s DNA. To fight street-fighters, you need street-fighters. Remember, just as we said in the very beginning, iron breaks iron, diamond cuts diamond, and only poison counters poison. If Modi and Shah have made a poisonous, polarising campaign their brahmastra for 2019, Mamata Banerjee is showing them its limitations. Or why it will “hoy na” (won’t happen) in her state of 42 MPs.”
https://theprint.in/…/modi-shahs-poison-has-met-its…/231025/#

கருத்துகள் இல்லை: