
யூடியூப்
தளத்தில் இருந்து திரைப்படம் எடுக்கப்படும் வரை முழு திரைப்படமும் எட்டு
மணி நேரம் லைவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில்
திரைப்படத்தை சுமார் ஏழு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து இருந்தாக
கூறப்படுகிறது.
தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட
திரைப்படத்தை தவரவிட்டவர்கள் இனி யூடியூபில் பணம் செலுத்தி இந்த
திரைப்படத்தை பார்க்க முடியும். ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் ஓடக்கூடிய
காலி தி கில்லர் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஜெர்மனியில்
வெளியிடப்பட்டது. ஜான் மேத்யூஸ் இயக்கிய இந்த திரைப்படத்தின் டிவிடி கடந்த
ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக