புதன், 29 நவம்பர், 2017

அம்ருதாவுக்கு நியாயம் மறுக்கப்படுகிறது ! டி என் ஏ சோதனை செய்ய தயக்கம் என்ன?

Venkat Ramanujam : என்ன குற்றம் அம்ருதா செய்தார்? பர்சனல் லைஃபை விமர்சிக்க கூடாது என்பது உண்மைதான் ஆனால் அது திராணியுடன் DNA தயார் என்கிற அம்ருதாவின் தாயார் உரிமை கோரும் ஜெயலலிதாவுக்கு இப்போது எப்படி பொருந்தும் ..
அம்ருதா சொல்லும் விஷயங்கள் மற்றும் ஜெயலலிதா உறவு பெண்மணி லலிதா சொல்லும் விஷயங்கள் logically getting tallied ..

உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் செல்லுங்கள் என்று கூறியது சரியே வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்று DNA test நடத்தியே தீர வேண்டும்
இது போல தனது பிள்ளை என்று மரபணு பரிசோதனை கோரிய தனுஷ் பெற்றோர்க்கும் தனுஷுக்கும் பரிசோதனை பண்ண வேண்டும் https://www.splco.me/tamil/1mseidhigal/Oct17/061017ta4.html
பிரபலம் என்றால் இப்படி தான் ஆயிரம் பேர் தூக்கி கொண்டு வருவார்கள் ., எல்லாருக்கும் DNA டெஸ்ட் செய்ய முடியுமா என்றெல்லாம்பதிலை சொல்லாதீர்கள் ..
வந்த இரு தரப்பும் DNA test வேண்டும் என்ற கோரிக்கையை அதுவும் நீதிமன்றத்திலே நேர்மையுடன் வைத்து உள்ளார்கள் . in legal terms they have come with clean hands.


இது போல காங்கிரஸ் இல் இருந்து பிஜேபி தாவிய முன்னாள் உத்திரபிரதேச முதல்வர் திவாரி மீதும் ஒருவர் நீதிமன்றத்தில் எழுப்பினர் .. கூப்பாடு போட்டார் திவாரி.. பத்து வருடமாக இழுத்த வழக்கில் DNA பாஸிட்டிவ் வந்ததும் மகனே என்று அழைத்தும் அனைத்தும் கொண்டார் ..
Natural Justice has to be prevailed to both claimants ( Amrutha & Danush parents ) இதில் DNA match இல்லையென்ற உண்மை வெளிப்பட்டால் தனுஷுக்கும் ஜெயலலிதாவுக்கும் நல்லது தானே .. ஏன் பயப்பட வேண்டும் .. மடியில் கனமா அல்லது கனமே மடியா

கருத்துகள் இல்லை: