ஞாயிறு, 18 டிசம்பர், 2016

(அப்போலோ வில்லங்கம்) அந்த லண்டன் டாக்டரை தூக்கி வாருங்கள்..! அவரிடம் தான் மர்மம்..! எய்ம்ஸ் டாக்டர்கள் புலம்பல்…?



அந்த லண்டன் டாக்டரை தூக்கி வாருங்கள்..! அவரிடம் தான் மர்மம்..! எய்ம்ஸ் டாக்டர்கள் கடும் ஆத்திரம்…?
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மரணம் பல அதிர்ச்சிக் கேள்விகளையும்..பயங்கர சந்தேகங்களையும் விட்டுச் சென்றுள்ளது.
விடை தெரியாத மர்மங்கள் நிறைந்த ஒரு ஆஸ்பத்திரி மரணம் உண்டு என்றால் அது அம்மா ஜெ. அவர்களின் மரணம் மட்டுமே என்கிறார்கள் ஒய்வு பெற்ற மருத்துவர்கள்.
இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு இரும்புத்திரை..? ஒரு கடவுளுக்கு சிகிச்சை அளித்தது போலவே இருந்தது..என்ன நோய்..அதன் தாக்கம் என்ன..யார் யார் மருத்துவம் பார்த்தார்கள்.
என்ன விதமான சிகிச்சைகள் அளிக்கப் பட்டது போன்ற எதற்குமே பதில் தெரிய வில்லை என்பது ஹிட்லர் காலத்தை நினைவு படுத்துகிறது.
கண்ணாடி வழியே கூட பிரபல அரசியல் தலைவர்களுக்கு ஏன் ஜெ.வை காட்டவில்லை..? இப்படி அவர்கள் கேட்பது இருக்கட்டும் ..

அம்மா ஜெ.விற்கு சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்ம்ஸ் ஸ்பெஷல் டாக்டர்களுக்கே தண்ணி காண்பித்து விட்டார்கள் என்கிறார்கள்.
எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு இல்லை. அலட்சியப் படுத்தினார்கள் என்று இப்போது புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்கள் எய்ம்ஸ் குழுவினர்.
அது மட்டுமல்ல ஒரு கட்டத்தில் லண்டனில் இருந்து கொண்டு டாக்டர் பியேல் அனைவரையும் ஆட்டிப் படைக்க ஆரம்பித்தார்.
அவரிடம் தான் ஏதோ ஒரு விவகாரம் இருக்கிறது அவரை தூக்கி வாருங்கள் தானாக பல உண்மைகள் வெளி வரும் என்று ஒரு குண்டு போட்டுள்ளார்கள்..!
ஷ்..ஷ்..ரொம்பக் கண்ணைக் கட்டுதே..!? லைவ்டே.காம்

கருத்துகள் இல்லை: