
இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்த 21 பேரின் குடும்பங்களுக்கு மாதாந்திர பென்சன் வழங்கியவர் கலைஞர். ஆனால் வறுமையில் வாடும் இறந்துபோன 21 வன்னிய குடும்பங்களை அழைத்து ராமதாஸ் என்றாவது தைலாபுரம் தோட்டத்தில் விருந்து வைத்தது உண்டா. இல்லை.
ஆனால் நேற்று வந்த இபிஎஸ், ஓபிஸ் வகையறாவிற்கு 80 வகையாண உணவு வகைகளுடன் விருந்து வைக்கிறார். மேலும் வன்னியர்களுக்கு பல்வேறு வகையில் உதவிய கலைஞரை அவர் இறந்த பிறகு நாக்கில் நரம்பில்லாமல் வாய்க்கு வந்தபடி ராமதாஸ் பேசுகிறார். தமிழகத்தில் தலித்துகளையும், வன்னியர்களையும் மோதவிட்டு ரத்தம் குடித்தவர் ராமதாஸ். நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக போட்டியிடுகின்ற 7 தொகுதியில் மட்டுமல்ல, எந்த தொகுதியிலும் அவர்கள் கூட்டணி வெற்றி பெற முடியாது. நீங்கள் உங்கள் வாக்குகளை பொன்கவுதம சிகாமணிக்கு வாக்களித்து உதயசூரியன் சின்னத்தை பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக