திங்கள், 16 ஏப்ரல், 2018

பேரா .நிர்மலா ... ம.கா. பல்கலை கழக துணைவேந்தர் ... லஞ்சம் ... அரசகுமார் ,கரு நாகராஜன். தமிழசை,,எம்என் ராஜா ,,,

Shankar A : மதுரை காமராசர் பல்கலைக்கழகம் செய்தியில் அடிபடுவதால்,
அதன் துணை வேந்தர் பற்றிய ஒரு செய்தியை பார்ப்போம்.
மதுரை காமராசர் பல்கலைக்காக துணை வேந்தராக 27 மே 2017 அன்று பிபி.செல்லதுரை நியமிக்கப்பட்டார். இவருக்கு இந்த நியமனத்தை பெற்றுத் தருவதற்காக பணம் பெற்றவர்கள் 1) கரு.நாகராசன், 2) பிடி.அரசகுமார், 3) எம்என்.ராஜா (முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்தின் மருமகன்) மற்றும் 4) தமிழிசை சவுந்தர்ராஜன்.
இவர்கள் பெற்ற மொத்த தொகை, 2.8 கோடி. இந்த நால்வரில், பெரும் திருட்டுப் பயல், பிடி.அரசகுமார். இந்த பணத்தில் பெரும் பகுதியை அரசகுமார் எடுத்துக் கொள்ள மீதம் உள்ள மூவரும் பஞ்சாயத்து செய்கிறார்கள். இறுதியாக ஆர்எஸ்எஸ் தலைமை தலையிட்டு, பஞ்சாயத்து ஒன்றை நடத்தி நிலைமையை சீர் செய்தது.
வழக்கம் போல இவர்கள், தகுதிவாய்ந்த ஒருவரை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிப்பதில் என்ன தவறு என்று ஆரம்பிப்பார்கள்.
2014ம் ஆண்டு, மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில், செல்லதுரை மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. (குற்ற எண் 216/2014).

துணை வேந்தர் பதவியை வகிக்க செல்லதுரை எந்த வகையிலும் தகுதியில்லாதவர் என்று, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
https://timesofindia.indiatimes.com/…/articles…/59862244.cms
இதையெல்லாம் பண்ணிட்டு வந்து யோக்கியனுங்க மாதிரியே பேசுவானுங்க.
படத்தில் உள்ள கோமாளி பிடி.அரசகுமார்.

கருத்துகள் இல்லை: