ஞாயிறு, 23 நவம்பர், 2014

Kenya இஸ்லாமிய பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாத பஸ்பயணிகள் 28 பேரை சுட்டு கொன்றனர்! குர்ரான் படித்து காட்டுமாறு கேட்டு கொலை!

Muslims execute 28 non-Muslims in Kenya bus attack
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மன்டேராவில் இருந்து தலைநகர் நைரோபிக்கு ஒரு பயணிகள் பஸ் வந்து கொண்டிருந்தது. 69 பேர் பயணம் செய்த அந்த பஸ்சை தீவிரவாதிகள் வழிமறித்து நிறுத்தினர். அவர்களில் முஸ்லிம் அல்லாத பயணிகளை மட்டும் தனியாக நிறுத்தினர். பின்னர் அவர்களை மட்டும் பஸ்சில் கடத்தி சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் 28 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 19 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள் ஆவர்.கென்யாவில் எலாம்பாசா நகரில் சமீபத்தில் 4 மசூதிகளில் புகுந்து தீவிரவாதிகள் உள்ளனரா? என போலீசார் அதிரடி சோதனை நடத்திகென்யாவில் பஸ் பயணிகள் 28 பேர் சுட்டுக்கொலை ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மன்டேராவில் இருந்து தலைநகர் நைரோபிக்கு ஒரு பயணிகள் பஸ் வந்து கொண்டிருந்தது. 69 பேர் பயணம் செய்த அந்த பஸ்சை தீவிரவாதிகள் வழிமறித்து நிறுத்தினர். அவர்களில் முஸ்லிம் அல்லாத பயணிகளை மட்டும் தனியாக நிறுத்தினர்.பின்னர் அவர்களை மட்டும் பஸ்சில் கடத்தி சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் 28 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 19 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள் ஆவர்.கென்யாவில் எலாம்பாசா நகரில் சமீபத்தில் 4 மசூதிகளில் புகுந்து தீவிரவாதிகள் உள்ளனரா? என போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.இதை அல்–ஷபாப் தீவிரவாத இயக்க செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த இயக்கம் சோமாலியாவில் உள்ளது. ஆப்பிரிக்க யூனியனில் இணைந்துள்ள கென்யாவின் ராணுவம் சோமாலியாவில் முகாமிட்டுள்ளது.

அங்கிருந்து கென்யா படைகளை வாபஸ் பெறும் படி வலியுறுத்தி அல்–ஷபாப் தீவிரவாதிகள் கடந்த 2011 முதல் இங்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பரில் நைரோபில், வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு 67 பேரை கொன்றனர்.னர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதை அல்–ஷபாப் தீவிரவாத இயக்க செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த இயக்கம் சோமாலியாவில் உள்ளது. ஆப்பிரிக்க யூனியனில் இணைந்துள்ள கென்யாவின் ராணுவம் சோமாலியாவில் முகாமிட்டுள்ளது.

அங்கிருந்து கென்யா படைகளை வாபஸ் பெறும் படி வலியுறுத்தி அல்–ஷபாப் தீவிரவாதிகள் கடந்த 2011 முதல் இங்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பரில் நைரோபில், வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு 67 பேரை கொன்றனர். nakkheeran.in

கருத்துகள் இல்லை: